முதலில் தமிழ் மணம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது. ஒரு முறை டோண்டு விவகாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்ததை படித்து ஆவலுடன் எட்டிப் பார்த்ததில் அங்கே இங்கே என இல்லாமல் எங்கும் நடக்கும் அரசியல் குழப்பம் இங்கேயும் இருப்பது தெரியவர ஆவல் தொற்றிக் கொண்டது .
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் கதம்பம் கவிதைகள், வனவாசம் என எழுதியதில் முதல் ஹிட் சட்டமன்ற சன்டியர்கள் பின் அடியாள் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு சிக்கல் வர கதம்பம் தமிழ் மணத்தில் இருந்து தூக்கப் பட்டது.
மீண்டும் இணைத்தபின் எல்லாம் கலாய்த்தல், கற்பு திராவிடம் பெரியார் என தொடர்ந்து எழுதியதில் வலையில் இருக்கும் முகம் காட்ட விரும்பாத அனானிகளுக்காக ஆரம்பமானது அனானிகள் முன்னேற்ற கழகம். பின் விடாது கருப்புவின் பால் கொண்ட நட்பில் அதிலும் எழுதும் வாய்ப்பு நான் ஒரு பதிவுக்கு மேல் எழுதவில்லை..
கடைசியார் கதம்பத்தில் பார்ப்பண பன்றியும், பைரவனும் எழுதிய அன்றே என் வேலை போனது. மீண்டும் வேலை தேடி அலைய ஆரம்பித்த காரணத்தால் சுமார் பல மாதம் எழுத முடியாமல் போனது. வலையெழுதா காரணம் நேரமில்லை. அதற்குள் நான் கானாமல் போனதாக கழுகார் வத்திவைத்த காமெடியும் அரங்கேரியது.
கடைசியார் கதம்பத்தில் பார்ப்பண பன்றியும், பைரவனும் எழுதிய அன்றே என் வேலை போனது. மீண்டும் வேலை தேடி அலைய ஆரம்பித்த காரணத்தால் சுமார் பல மாதம் எழுத முடியாமல் போனது. வலையெழுதா காரணம் நேரமில்லை. அதற்குள் நான் கானாமல் போனதாக கழுகார் வத்திவைத்த காமெடியும் அரங்கேரியது.
பின் சில காலம் சென்று ஒரு நாள் எட்டிப் பார்த்தால் டோண்டுவே அப்போது பிரபலமாய் இருக்கிறார் இப்போது விவகாரம் வேறு . தனக்குத் தானே பொறி வைத்த எலியை பார்ப்பது போன்ற ஒரு பரிதாப பார்வையை தவிர என்னால் வேறு எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. (எலிச் சுட்டியை பிடித்து வானலில் வருத்து சாப்பிடச் சொன்ன திரு. போலியாரின் கமெண்ட் நிணைவுக்கு வருகிறது)
அப்படி இப்படி யென்று ஒரு நல்ல வேலையாக கிடைத்ததும் மீண்டும் கலமிறங்க தயாரான போது பிளாகர் பீட்டாவுக்கு மாறு என நச்சரிக்க கடுப்பேறி மாற்றியதில் டெம்ப்ளேட் காலி. அதை மாற்ற கொஞ்சம் சிரமமாகி ஒரு நல்ல அமைப்புக்கு கொண்டு வந்து மல்லிகா ஷெராவத்தை ஆடச் சொல்லி அனுப்பியதில் நாமக்கல் சிபி மட்டும் அவுட்டானார், இன்னும் மல்லிகாவுக்கு இருக்கும் மவுசு தமிழ் மணத்துக்கு தெரியவில்லை போலும். எப்படியோ சில சொல்ல வேண்டிய கதைகள் மிச்சம் இருப்பதால் இந்த கதையை இத்துடன் முடிக்கிறேன்.
அப்புறமென்ன... ஆள் வந்தாயிற்று அடித்து ஆடுங்கள் நண்பர்களே
அப்புறமென்ன... ஆள் வந்தாயிற்று அடித்து ஆடுங்கள் நண்பர்களே
7 comments:
ஹேய்... எங்க தல கிழுமாத்தூர் வந்தாச்சி....
ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்...
உங்களை நிறைய மிஸ் செய்த ஆள் நான்...
மீண்டு(ம்) வந்ததில் மிகவும் மகிழ்ச்சி...
உங்கள் சொந்த கஷ்டங்களை எங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் விட்டதுக்கு உங்கள் மேல் மிகவும் கோபம் எனக்கு(ம்)...
நாங்கள் இவ்வளவு பேர் இருக்கோமில்ல ? ஏன் சொல்லவில்லை...
நேத்து கூட உங்களை பற்றி கோவியாரிடம் விசாரித்துக்கொண்டிருந்தேன்...
தனிப்பட்ட வாழ்க்கையில் ஸ்திரத்துடனும், கருத்துக்களில் உறுதியுடனும் தொடர்ந்து நீங்கள் நடைபோட வாழ்த்துக்கள்...!!!!
உங்கள் போன் நம்பரை எனக்கு தரவும்
செந்தழல் ரவி
என் மெயில் : ravi.antone@gmail.com
வாங்க லக்கி, ரவி இந்த நாளுக்காகத் தான் நான் இவ்வளவு நாளா காத்திருந்தேன்
சரி நம்ம கழக மணிகள் எல்லாம் எங்கப்பா போனாங்க. ?
லக்கி நான் எப்பவுமே என்னோட பிரச்சிணைய யாருக்கும் சொல்றது இல்லை
////லக்கி நான் எப்பவுமே என்னோட பிரச்சிணைய யாருக்கும் சொல்றது இல்லை ///
ங்கொக்கமக்கா !!! நான் கேள்வி கேட்டா லக்கிக்கு பதில் சொல்லுகிறீர் ? சரக்கா ?
உங்க பிரச்சினையை உங்க பிரச்சினையா பார்த்தால் தான் தப்பு மக்கா..
We need hands every single time.
அதாவது இன்னான்னா, எப்போதும் அடுத்தவங்களோட கரங்கள் நமக்கு தேவையாத்தான் இருக்கு...அது சொல்லி புரியவைக்க முடியாது, அனுபவிக்கனும்..
கழக கண்மணிகள் புகுந்து விளையாடிக்கிட்டு இருக்காங்க...
பார்க்கலையா ?
கோவியார் மற்றும் உங்கள் நன்பன் சரவணன் மிகவும் மகிழ்வாங்க...
//தனக்குத் தானே பொறி வைத்த எலியை பார்ப்பது போன்ற ஒரு பரிதாப பார்வையை தவிர என்னால் வேறு எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. (எலிச் சுட்டியை பிடித்து வானலில் வருத்து சாப்பிடச் சொன்ன திரு. போலியாரின் கமெண்ட் நிணைவுக்கு வருகிறது)//
ஒங்கள நெனச்சாத்தான் பாவமா இருக்கு. விடாது கருப்புக்காக வந்தீங்க. மறுபடியும் தமிழ்மணத்துலேருந்து தூக்கி கருப்ப கடாசிட்டாங்க. இப்ப மறுபடியும் கெஞ்சறதுதானே.
அவரோட பினாமி கொசுபிடுங்கியக் கூட நசுக்கி வெள்ள போட்டாங்க. ஆனா கெழவன் என்னமோ அப்படியேத்தானே நிக்கறான். இன்னுமா ஒங்களுக்கு அவனப் பாத்து பரிதாபம்? ஆமாண்டா அப்படித்தாண்டா முரளி மனோஹரா வந்து எழுதினேன் இப்ப என்னாங்கறன்னுதானே கேட்டான் அவன்? என்ன கழட்ட முடிஞ்சுது ஒங்களாலே?
பேசாம கிழுமாத்தூருக்கு ஓடிடு கண்ணு.
முதுகுடுமிப் பெருவழுதி
//தனக்குத் தானே பொறி வைத்த எலியை பார்ப்பது போன்ற ஒரு பரிதாப பார்வையை தவிர என்னால் வேறு எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. (எலிச் சுட்டியை பிடித்து வானலில் வருத்து சாப்பிடச் சொன்ன திரு. போலியாரின் கமெண்ட் நிணைவுக்கு வருகிறது)//
நீங்க தப்பான ஆளுக்கு பரிதாபப்படறீங்க. கெழவர் என்னமோ ஜாம் ஜாம்னுதானே பதிவுகள் இன்னும் போட்டிட்டுருக்கார்? ஆமாண்டா நான்தான் முரளி மனோஹர்ங்கற பேர்ல வந்து எழுதினேன். இப்ப இன்னாங்கறேன்னுதானே கேட்டார்?
அதப்பத்தி எழுதின கொசு பிடுங்கிய நசுக்கி வெள்ள போட்டாங்க.
நீங்க கஷ்டப்பட்டு திரும்ப கொண்டு வந்த விடாது கருப்பயும் தூக்கி கெடாசிட்டாங்க.
இப்ப என்ன பண்ண போறீங்க? மறுபடியும் இன்னான்னு சொல்லி கெஞ்சுவீங்க?
நான் முன்னால போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் ஏத்துக்கிட்டதா தெரியல்ல. அதனால இப்ப மறுபடியும் போடறேன்.
முதுகுடுமிப் பெருவழுதி
Post a Comment