tag:blogger.com,1999:blog-28593647.post115071897059708900..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: அன்புமணிக்கு அருகதை உண்டுAnonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28593647.post-3150155585415784092010-11-10T04:08:03.774+05:302010-11-10T04:08:03.774+05:30Thanks for sharing this.Thanks for sharing this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150748117354742612006-06-20T01:45:00.000+05:302006-06-20T01:45:00.000+05:30அன்புமணி வன்னியர் என்பதை விட தென்னிந்தியர் என்பதால...அன்புமணி வன்னியர் என்பதை விட தென்னிந்தியர் என்பதால்தான் அதிகம் எதிர்க்கப் படுகிறார்
நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150740434964240912006-06-19T23:37:00.000+05:302006-06-19T23:37:00.000+05:30மருத்துவமனையில் எத்தனை பேர் உயிர் போகும் நிலையில்l...மருத்துவமனையில் எத்தனை பேர் உயிர் போகும் நிலையில்
life supportஇல் இருந்திருக்கலாம். நிர்வாகம் நின்று போனபோது
தலையிட்டு சரி செய்ததில் என்ன தவறு என்று தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150740280932912422006-06-19T23:34:00.000+05:302006-06-19T23:34:00.000+05:30//அவர்களுக்கு எதிராக மட்டும் ஒருதலைப் பட்சமான செய்...//அவர்களுக்கு எதிராக மட்டும் ஒருதலைப் பட்சமான செய்திகளை வெளியிடும் சில பலம்பொருந்திய வடநாட்டு ஊடகங்களும் இதையே ஒரு பா.ஜ.க இல்லை ஒரு காங்கிரஸ் அமைச்சர் செய்திருந்தால் இத்தனை வெளிச்சம் போடுமா என்பதே எனது கேள்வி //

அவங்க (பாஜ.க) பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினதுக்கே
'அது லஞ்சம் இல்லை லாபி' என்று விளக்கம் கொடுத்தவர்களாச்சே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150739680247555942006-06-19T23:24:00.000+05:302006-06-19T23:24:00.000+05:30அவ்ர் யாறென்று தைலாபுரத்தில் கேட்கவும் அல்லது திரு...அவ்ர் யாறென்று தைலாபுரத்தில் கேட்கவும் அல்லது திரு பான்டேஜ் பாண்டியனிடம் கேட்கவும்
( பாண்டியன் கோச்சுக்க போறார்:))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150739429104576962006-06-19T23:20:00.000+05:302006-06-19T23:20:00.000+05:30அதுசரி அன்புமணின்னா யாருங்க?அதுசரி அன்புமணின்னா யாருங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150729166993633602006-06-19T20:29:00.000+05:302006-06-19T20:29:00.000+05:30மகேந்திரன்..எக்ஸ்பிரஸை கொஞ்சம் http://kappiguys.bl...மகேந்திரன்..
எக்ஸ்பிரஸை கொஞ்சம் http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.html இங்க திருப்புங்க..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150728689421084192006-06-19T20:21:00.000+05:302006-06-19T20:21:00.000+05:30நன்றி குழலி. சாட்டையடி பதிவு உங்களதுநன்றி குழலி. சாட்டையடி பதிவு உங்களதுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150728630830510432006-06-19T20:20:00.000+05:302006-06-19T20:20:00.000+05:30//பஸ்சை கொளுத்தும் அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கர...//பஸ்சை கொளுத்தும் அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டது எனும் இவர்கள் மரத்தை வெட்டியதை இருபதுஆண்டுகளாக சொல்வது அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தான் என்பது என்ன தவறு?//
திரு மாயவரத்தான்..
முதும் ஒரே வாக்கியம் தனித்தனியாக படித்தால் இப்படி தப்பாகவே புறிந்துகொள்வீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150726632492609042006-06-19T19:47:00.000+05:302006-06-19T19:47:00.000+05:30http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_19.h...http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_19.htmlகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150726378878330512006-06-19T19:42:00.000+05:302006-06-19T19:42:00.000+05:30மரம் வெட்டியதாக இன்றும் கூறப்படும் வன்னியர் சங்க ப...மரம் வெட்டியதாக இன்றும் கூறப்படும் வன்னியர் சங்க போராட்டத்துக்காக அன்புமணிக்கு தகுதியில்லை என்று திரு மாயவரத்தான் அவர்கள் எழுதியதற்கு பதிலாகவே இப் பதிவு எழுதப்பட்டது மேலும் ஊடக தாக்குதலுக்கு ஆளாகும் ராமதாஸ் அன்புமணி திருமாவளவன் போன்றவர்களும் அவர்களுக்கு எதிராக மட்டும் ஒருதலைப் பட்சமான செய்திகளை வெளியிடும் சில பலம்பொருந்திய வடநாட்டு ஊடகங்களும் இதையே ஒரு பா.ஜ.க இல்லை ஒரு காங்கிரஸ் அமைச்சர் செய்திருந்தால் இத்தனை வெளிச்சம் போடுமா என்பதே எனது கேள்வி. அதிலும் வடநாட்டு ஊடகங்களுக்கு தென்னிந்தியா என்பது முழுவதுமே ஒரு தாழ்ந்த நோக்கோடு பார்க்கப்படுவது உண்மைதானே?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150726093851728172006-06-19T19:38:00.000+05:302006-06-19T19:38:00.000+05:30//நீங்கள் சொல்வதை பார்த்தால் அதிமுகவை விமர்சிப்பது...//நீங்கள் சொல்வதை பார்த்தால் அதிமுகவை விமர்சிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை எனும் தோற்றம் வருகிறது //

முதலில் 'பிறபடுத்தப்பட்டவர்' என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள். இப்போது இந்த வாதமா?!

சூப்பர்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150725055130070432006-06-19T19:20:00.000+05:302006-06-19T19:20:00.000+05:30அன்புமணி அமைச்சர் மட்டுமால்; ஒரு மருத்துவரும் கூட!...அன்புமணி அமைச்சர் மட்டுமால்; ஒரு மருத்துவரும் கூட!
சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்.
அதேபோல, அவரது முடிவுகளைத் தவறென்றொ, சரியென்றொ விமரிசிக்க இன்னொரு மருத்துவரான வேணுகோபாலுக்கும் உரிமை உண்டு.
பொறுத்திருந்து பார்ப்போம்.

இதில் போய் அவர் வன்னியர், தமிழர் என்பதால் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் !!
பிரச்சினையைப் பற்றிப் பேசமுடியாமல், திசை திருப்பவே உதவும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150724321058862922006-06-19T19:08:00.000+05:302006-06-19T19:08:00.000+05:30நான் மஞ்சள்காமாலை கண்கொண்டதாகவே இருக்கட்டும் உங்கள...நான் மஞ்சள்காமாலை கண்கொண்டதாகவே இருக்கட்டும் உங்கள் விளக்கம் சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். நீங்கள் சொல்வதை பார்த்தால் அதிமுகவை விமர்சிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை எனும் தோற்றம் வருகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150723459418198582006-06-19T18:54:00.000+05:302006-06-19T18:54:00.000+05:30முன்பு பணிக்கிடையில் இந்தப் பதிவைப் பார்த்து விட்ட...முன்பு பணிக்கிடையில் இந்தப் பதிவைப் பார்த்து விட்டு பிறகு வந்து பின்னூட்டமிடலாம் என்று சென்றேன். இப்போது வந்து பார்க்கையில் உங்களின் மேற்கண்ட பின்னூட்டத்தின் கடைசி வரியைப் படித்தவுடன் நீங்களும் 'மஞ்சள் காமாலை கண்ணுடையவர் தான்' என்பது புரிந்து போனதால், என்னுடைய விளக்கம் வேஸ்ட் என்பது புரிந்து போனது.

நன்றி.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150722868486140332006-06-19T18:44:00.000+05:302006-06-19T18:44:00.000+05:30நானும் அதையே சொல்கிறேன் அரசியல் வாதியாக மட்டும் அவ...நானும் அதையே சொல்கிறேன் அரசியல் வாதியாக மட்டும் அவரை பார்ப்பதாலேயே அவர்கள் அருகதையில்லாதவர்கள் எனச்சொல்வது எந்தவகையில் சரி? அன்று மரம் வெட்டியதையே மீண்டும் சொன்னதால் திரு மாயவரத்தான் அவர்களுக்கு இப் பதிவை பதிலாக தரவேண்டி வந்தது. பசுமைத்தாயகம் மூலம் பல மரங்கள் நட்டபோது பாராட்டாதவர்கள்1987ல் மரம் வெட்டியதை பேசுவது சரியா? மேலும் வேணுகோபால் ஒன்றும் நடுநிலைவாதியில்லையே. அமைச்சருக்கெதிராக பிரதமரிடம் புகார் தருமளவு பின்புலம் இருப்பதால் தான் இவ்வளவும்?. போராட்டங்களை கைவிடக்கோரி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவார்கள் ஆனால் அதே துறைசார்ந்த அமைச்சர் சொன்னால் அது தவறா? அப்படி அமைச்சரின் செயல்பாடு தவறென்றால் நீதிமன்ற தீர்ப்பும் தவறுதானே? பஸ்சை கொளுத்தும் அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டது எனும் இவர்கள் மரத்தை வெட்டியதை இருபதுஆண்டுகளாக சொல்வது அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தான் என்பது என்ன தவறு?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1150721230397518012006-06-19T18:17:00.000+05:302006-06-19T18:17:00.000+05:30மகேந்திரன்,அரசியல்வாதியாக அவர்கள் சராசரி அரசியல்வா...மகேந்திரன்,

அரசியல்வாதியாக அவர்கள் சராசரி அரசியல்வாதிகள்தான்.ஆனால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் வேணுகோபால் செய்ததும் பத்திரிக்கைகள் நடந்துகொள்ளும் முறையையுமே விமர்சித்தேன்.

மேலும் வியாபாரிகளின் பேச்சுக்கு கிடைக்கும் முக்கியத்துவமும் அங்கு விமர்சிக்கப்பட்டது.

உங்கள் பதிவு இன்னும் தெளிவை கொடுத்தது.நன்றிMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com