tag:blogger.com,1999:blog-28593647.post115443524287385184..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ஜஸ்வந்த் சிங்கின் மச்சம்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-28593647.post-1154508791342146662006-08-02T14:23:00.000+05:302006-08-02T14:23:00.000+05:30புதிய செய்தி +ஜஸ்வந்த் சிங்கின் புத்தகம் பற்றி விவ...புதிய செய்தி +

ஜஸ்வந்த் சிங்கின் புத்தகம் பற்றி விவாதம் நடத்தப்படும் என்றால் மித்ரோகின் ஆவணங்கள் கூறும் காங்கிரஸ் கே.ஜி.பி தொடர்புகள் பற்றியும் ஆராய வேண்டும்- சுஸ்மா ஸ்வராஜ்.

பா ஜ க வின் தேசப்பற்று வாழ்கAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154453611839555562006-08-01T23:03:00.000+05:302006-08-01T23:03:00.000+05:30பாவூரான் அவர்களே நீங்க போட்ட ஒரு அனானி பின்னூட்டம்...பாவூரான் அவர்களே நீங்க போட்ட ஒரு அனானி பின்னூட்டம் தப்பா வேற எதோ கட்டுறையும் சேந்து வந்திருச்சி எதாவது ப்ளாகர் பிரச்சினையா? அதை வெளியிடவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154451587603782792006-08-01T22:29:00.000+05:302006-08-01T22:29:00.000+05:30கருத்துக்கு நன்றி பாவூரான் //தேசபக்தி தேசபக்தி என்...கருத்துக்கு நன்றி பாவூரான் //தேசபக்தி தேசபக்தி என்று குதிக்கும் பிஜேபி ஊதுபத்தி அளவுக்கு கூட அதை கடைபடிக்கவில்லை என்பதன் ஒரு சிறு சாட்சியே இச் சம்பவம்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154450050626054692006-08-01T22:04:00.000+05:302006-08-01T22:04:00.000+05:30தேசபக்தியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் என்...தேசபக்தியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நாம ஏத்துக்கணும், அது உண்மையா இருந்தாலும், பொய்யா இருந்தாலும், இல்லன்னா அவங்களோட hunch feeling காக இருந்தாலும். அவங்க கனவுல ஒரு mole வந்தாகூட அத நம்ம சீரியசா எடுத்துக்கணும்.

ஜஸ்வந்த் சிங் மாதிரி தகுதி, தெறமை உள்ளவங்களோட Hunch Feeling பத்தி கேள்வி, சந்தேகம் எழுப்பக்கூடாது, உங்க தேசபக்தியைப் பத்தி சந்தேகம் வந்துடப்போகுது மகேந்திரன்.பாவூரான்https://www.blogger.com/profile/04095289902854076509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154444968062315202006-08-01T20:39:00.000+05:302006-08-01T20:39:00.000+05:30இவர்களின் ஆட்டத்தை எத்தனை சொன்னாலும் அது செவிடன் க...இவர்களின் ஆட்டத்தை எத்தனை சொன்னாலும் அது செவிடன் காதில் சங்கு....
நன்றி துபாய் ராசாAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154443928785595502006-08-01T20:22:00.000+05:302006-08-01T20:22:00.000+05:30அன்பு மகேந்திரன்,அருமையானபதிவு. அரசியல்வாதிகள் ஆட்...அன்பு மகேந்திரன்,அருமையானபதிவு. அரசியல்வாதிகள் ஆட்டங்களை அம்பலமாக்கும் இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154440110118639712006-08-01T19:18:00.000+05:302006-08-01T19:18:00.000+05:30பழசுThe senior BJP leader said this on the sidelin...பழசு

The senior BJP leader said this on the sidelines of a function here at which his book 'A Call to Honour' was released.

"I had requested for personal time with the PM twice but there was no response both times. Therefore on Friday I have sent the entire text of the letter to him, with no names omitted, no details removed. The letter has been with him for the past 24 hours now. It is up to him to do whatever is right in the national interest," Singh said.

புதுசு

"He told the meeting that he has no definite name of the spy and all that he has said was based on a hunch," party sources said on what Jaswant Singh told the leaders.

சுடச்சுட

Under fire from rivals and colleagues alike for letting his mole needle move in all directions, leader of opposition in Rajya Sabha, BJP leader Jaswant Singh, has written a fresh letter to PM, this time naming the mole.

ஒரே தகவலை எத்தனை முறை மாற்றி மாற்றி
நன்றி கப்பிAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154439088674880132006-08-01T19:01:00.000+05:302006-08-01T19:01:00.000+05:30Mr. Singh "told the [BJP] meeting that he has no d...Mr. Singh "told the [BJP] meeting that he has no definite name of the spy, and all that he has said was based on a hunch," party sources said.

"He said it is up to the Government to use them as a lead to catch hold of that person," the sources said.

- தி ஹிந்து

இதுக்கு என்ன சொல்றது...

//எப்படியோ ஒரு மச்சத்தை பற்றி எழுதி ஆட்சியாளர்களின் நேர்மையை உலகுக்கு சொல்லியிருக்கிரார் அதற்க்காகவாவது நன்றி

இதுதான் இந்த மச்சத்தின் மூலம் கண்ட பலன்!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154437005975369162006-08-01T18:26:00.000+05:302006-08-01T18:26:00.000+05:30வாங்க ஜி.கே//ஜஸ்வந்த் சிங்காவது வாயைத் திறந்திருக்...வாங்க ஜி.கே

//ஜஸ்வந்த் சிங்காவது வாயைத் திறந்திருக்கிறார். நரசிம்ம ராவ் போன்றவர்கள் சிரிப்பதற்க்குக் கூட வாய்திரக்காமல் //

அவரு திறக்காதது சிக்கல் இப்ப இவரு திறந்தது சிக்கல் பார்க்கலாம்

இன்னும் எத்தனை புனித எருதுக்குட்டிகள் வெளியே வருகிறதென்று

(எருதுக்குட்டி - நன்றி : பியோதர் தஸ்தயோவ்ஸ்கி)

நன்றி ஜி.கேAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1154436426315475922006-08-01T18:17:00.000+05:302006-08-01T18:17:00.000+05:30ஜஸ்வந்த் சிங்காவது வாயைத் திறந்திருக்கிறார். நரசிம...ஜஸ்வந்த் சிங்காவது வாயைத் திறந்திருக்கிறார். நரசிம்ம ராவ் போன்றவர்கள் சிரிப்பதற்க்குக் கூட வாய்திரக்காமல் எல்லா ரகசியங்களையும் தங்களுக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டனர். அந்த விதத்தில் ஜஸ்வந்த் சிங்கை பாராட்டலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com