tag:blogger.com,1999:blog-28593647.post115798180936350689..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 9/11 = ?Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28593647.post-1158034021441568272006-09-12T09:37:00.000+05:302006-09-12T09:37:00.000+05:30//எங்களை ஆதரித்து பதிவு போட்ட எக்ஸ்பிரஸுக்கு இனி ந...//எங்களை ஆதரித்து பதிவு போட்ட எக்ஸ்பிரஸுக்கு இனி நிபந்தனையற்ற பின்னூட்ட ஆதரவு தருவோம்//

ரொம்ப நன்றிங்க ஒசாமா ஆனா இன்னும் ஆளே வர்லியே எங்காவது எதாவது ப்ளானிங்கா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157989086223285762006-09-11T21:08:00.000+05:302006-09-11T21:08:00.000+05:30//அப்போ அவுங்களும் அமெரிக்கா எதிர்ப்பாளிகளா//சொல்ல...//அப்போ அவுங்களும் அமெரிக்கா எதிர்ப்பாளிகளா//

சொல்ல முடியாதுங்கோவ் அதுக்கும் சொன்னாலும் சொல்லுவானுங்கAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157989033017658752006-09-11T21:07:00.000+05:302006-09-11T21:07:00.000+05:30//சங்கத்து சிங்கங்கள் யானை படத்தை ஓடி ஓடி போடுவதன்...//சங்கத்து சிங்கங்கள் யானை படத்தை ஓடி ஓடி போடுவதன் ரெகஜியம் என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் கிழுமத்தூராரே ?//

அடுத்தவர்களின் உள் விவகாரங்களில் நாமாக தலை நுழைக்கக் கூடாது அவர்கள் சொல்லும் வரை பொ"ரு"க்கலாம் :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157988535772543332006-09-11T20:58:00.000+05:302006-09-11T20:58:00.000+05:30இனிமேல் இந்த 9/11-ஐ ஆண்டு தோறும் கொண்டாட ஒரு ஜோடி ...இனிமேல் இந்த 9/11-ஐ ஆண்டு தோறும் கொண்டாட ஒரு ஜோடி இன்று முதல் பலர் முன்னாடி முடிவு எடுத்து இருக்காமே?? அப்போ அவுங்களும் அமெரிக்கா எதிர்ப்பாளிகளா?லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157987926272266082006-09-11T20:48:00.000+05:302006-09-11T20:48:00.000+05:30சங்கத்து சிங்கங்கள் யானை படத்தை ஓடி ஓடி போடுவதன் ர...சங்கத்து சிங்கங்கள் யானை படத்தை ஓடி ஓடி போடுவதன் ரெகஜியம் என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் கிழுமத்தூராரே ?

போட்டியில் வெற்றி பெறப்போவது யார் ? யாருக்கு கிடைக்கும் அந்த பொரியல் காரணி ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157986302156303462006-09-11T20:21:00.000+05:302006-09-11T20:21:00.000+05:30முல்லா உமருக்கும், அவர் மருமகனுக்கும் நன்றிகள் உங்...முல்லா உமருக்கும், அவர் மருமகனுக்கும் நன்றிகள் உங்கள் ஆதரவை நோக்கி இருக்கும் எக்ஸ்பிரஸ்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157986035521710502006-09-11T20:17:00.000+05:302006-09-11T20:17:00.000+05:30எங்களை ஆதரித்து பதிவு போட்ட எக்ஸ்பிரஸுக்கு இனி நிப...எங்களை ஆதரித்து பதிவு போட்ட எக்ஸ்பிரஸுக்கு இனி நிபந்தனையற்ற பின்னூட்ட ஆதரவு தருவோம்

ஒசாமா பின் லேடன்
கே/ஆப் முல்லா உமர்..
பாகிஸ்தான் பார்டர், ஆப்கானிஸ்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157984891152235332006-09-11T19:58:00.000+05:302006-09-11T19:58:00.000+05:30//என்ன 9/11 போங்க! ஈராக் WMD என்னாச்சு? இல்லாததை வ...//என்ன 9/11 போங்க! ஈராக் WMD என்னாச்சு? இல்லாததை வத்து ஈராக் எண்ணை கிடைத்தது அமெரிக்காவுக்கு //

ஆமா இதே உகாண்டாவில 1981 ல இருந்து உள் நாட்டு தீவிரவாதம் லிபியாவும் சேந்து அடிக்குது ஆனா அமெரிக்கா வாயே திறக்கலையே ஏன் எல்லாம் பெட்ரோல் பன்ற மாயம்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157984796820570972006-09-11T19:56:00.000+05:302006-09-11T19:56:00.000+05:30//எல்லாமே பம்மாத்துதான். ////கேப்டன் லெவலுக்கு இரு...//எல்லாமே பம்மாத்துதான். //
//கேப்டன் லெவலுக்கு இருக்கு //

இவங்க என்ன பன்னுனாலும் டாலர் வாங்கிட்டு துப்பாக்கி தூக்க சில யூனிபார்ம் பெட்டிஷ் இருக்கும் வரைக்கும் இந்த தீவிர வாத ஒழிப்பு இருக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157984708221079592006-09-11T19:55:00.000+05:302006-09-11T19:55:00.000+05:30//நீங்க இப்படியெல்லாம் வேற எழுதுவீங்களா ? சூடோ சூட...//நீங்க இப்படியெல்லாம் வேற எழுதுவீங்களா ? சூடோ சூடு ஒரே சூடு... //

ஆகா ரவி.. அப்ப நீங்க முடிவே பன்னிட்டீங்களா? :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157983876865758872006-09-11T19:41:00.000+05:302006-09-11T19:41:00.000+05:30//அமெரிக்கா இங்கிலாந்து எங்கும் சுதந்திர விமானப் ப...//அமெரிக்கா இங்கிலாந்து எங்கும் சுதந்திர விமானப் பயனம் சாத்தியமில்லை,,, நிர்வாணமாக போதல் நலம்.//

அமெரிக்கா இங்கிலாந்து என்றில்லை விமானப் பயணமே பெரும் அயற்சி. சென்னையில் விமானம் ஏறுமுன் செக்கிங்கில் குழந்தைகள் ஜூஸ் பாட்டில் திறந்து குடிக்கச் சொன்னார்கள்1

என்ன 9/11 போங்க! ஈராக் WMD என்னாச்சு? இல்லாததை வத்து ஈராக் எண்ணை கிடைத்தது அமெரிக்காவுக்குHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157983783012673812006-09-11T19:39:00.000+05:302006-09-11T19:39:00.000+05:30கேப்டன் லெவலுக்கு இருக்கு புள்ளிவிவரம்!!!உருப்படிய...கேப்டன் லெவலுக்கு இருக்கு
புள்ளிவிவரம்!!!

உருப்படியான தகவல்கள். நன்றி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157983718937378372006-09-11T19:38:00.000+05:302006-09-11T19:38:00.000+05:30எத்தனை நாளைக்குதான் இவங்க தீவிரவாத்திற்கு எதிரா போ...எத்தனை நாளைக்குதான் இவங்க தீவிரவாத்திற்கு எதிரா போராடப்போறாங்கன்னு தெரியலை. எல்லாமே பம்மாத்துதான்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157983193366362262006-09-11T19:29:00.000+05:302006-09-11T19:29:00.000+05:30நீங்க இப்படியெல்லாம் வேற எழுதுவீங்களா ? சூடோ சூடு ...நீங்க இப்படியெல்லாம் வேற எழுதுவீங்களா ? சூடோ சூடு ஒரே சூடு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com