tag:blogger.com,1999:blog-28593647.post1950113215575398035..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: இந்திய தேசியத்துக்கே உலை வைத்த பழ.நெடுமாறன் !Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28593647.post-34694056779009355992007-09-14T20:39:00.000+05:302007-09-14T20:39:00.000+05:30இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந...இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. அமரர் இராமசந்திரனின் இழப்பு ஈழத் தமிழினத்திற்கு எத்தகைய பேரிழப்பு என்பதை ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை அறிந்தவர் நன்கு உணர்வர்.
miga miga sariAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-84783422349964876772007-09-14T20:19:00.000+05:302007-09-14T20:19:00.000+05:30திருவாளர் பித்தர்..தெளிந்துவிட்டதா பித்தம்...//*தம...திருவாளர் பித்தர்..தெளிந்துவிட்டதா பித்தம்...

//*தமிழ்பித்தன் said...

நல்ல விடயத்தை கவர்ச்சியான தலைப்புடனும் சுவை படவும் எழுதியிருக்கிறீர் நன்றி *//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-56324703538928583822007-09-14T19:48:00.000+05:302007-09-14T19:48:00.000+05:30ஈழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அப்பாவி சகோதரர்கள...ஈழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அப்பாவி சகோதரர்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை...

ஆனால் அதற்கான உத்திகள் சரியில்லையோ என்பதுதான் என் கவலை...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-41398884479912374622007-09-14T19:11:00.000+05:302007-09-14T19:11:00.000+05:30அன்று மதுரையில் பெருந்தலைவர் பிறந்த நாளைக் கொண்டா...அன்று மதுரையில் பெருந்தலைவர் பிறந்த நாளைக் கொண்டாட மாபெரும் மாநாட்டைக்கூட்டியவர்
அன்னைஇந்திரா காந்தியை திமுக ரவுடிகளிடம் தலையனை வைத்து காத்தவர் தான் இந்த நெடுமாறன்.
இன்று இப்படி சென்றால் அங்கு இலங்கை ராணுவம் அவரை கொன்று விடும் என்பதற்காக இந்திய அரசே அவரைக்காப்பாற்றிவிட்டது போலும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-23668316119116646252007-09-14T18:30:00.000+05:302007-09-14T18:30:00.000+05:30நல்ல விடயத்தை கவர்ச்சியான தலைப்புடனும் சுவை படவும்...நல்ல விடயத்தை கவர்ச்சியான தலைப்புடனும் சுவை படவும் எழுதியிருக்கிறீர் நன்றிதமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-15290909620142387272007-09-14T14:49:00.000+05:302007-09-14T14:49:00.000+05:30லண்டனில் வசிக்கும் இந்தியத்தமிழன் என்கிற முறையில் ...லண்டனில் வசிக்கும் இந்தியத்தமிழன் என்கிற முறையில் சில வாதங்களை இங்கே வைக்கிறேன்.

- இப்போது தாயகத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் வாழும் இலங்கைத்தமிழர்களில் பலர் பெரும் கோடீஸ்வரர்களாக
உள்ளனர். அவர்கள் நினைத்தால் ஒரு கோடி என்ன பலகோடி மதிப்பில் உணவுப்பொருட்களையும் மருந்து பொருட்களையும்
இலங்கையில் வாழும் தம் ரத்த உறவுகளுக்கு வழங்க முடியும், ஆனால் அவர்களுக்கு இல்லாத அக்கரை நெடுமாறனுக்கு எப்படி வந்தது.
- இங்கெ வாழும் இலங்கைத்தமிழர்களைப் பார்த்தால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் யாருக்கும் வராது.
அவர்கள் செய்யும் அடாவடிகளும், திருட்டுதனங்களும், வாழவந்த இடத்தில் செய்யும் ரவுடிஸமும் நம்மை தமிழன்
என்று கூறிக்கொள்ளவே வெட்கம் கொள்ளச்செய்கின்றன.
- தாயகத்தில் மக்கள் உணவுக்காக ஏங்கும் இந்த நேரத்தில் இங்குள்ள இலங்கைத் தமிழர்கள், பணத்திற்காக கிறிஸ்துவ கூட்டங்களில்
பங்கேற்பது, அதற்கு வீடு வீடாக சென்று ஆட்களை அழைப்பது, நோட்டீஸ் கொடுப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
- சுனாமி சமயத்தில் தாயகத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக இங்குள்ள இலங்கைத்தமிழ் இளைஞர்கள் வசூலித்த பணத்தில் ஒரு பைசா கூட
அவர்களுக்கு செல்லவில்லை.

இலங்கைத்தமிழர்களுக்கு எவ்வளவு தான் நீங்கள் உதவினாலும் அவர்கள் நன்றி மறந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு
பல சான்றுகள் உண்டு. உதாரணமாக அவர்களை வளர்த்துவிட்ட இந்திராவின் மகனையே கொன்றது, இன்று அவர்களுக்கு
உதவிய தமிழக மீனவர்களேயே துன்புறுத்துவது என் பலவற்றைக்கூறலாம்

"குப்பி" என்று ஒரு படம் பார்த்திருப்பீர்கள். அதில் விடுதலைப் புலிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நன்கொடை கொடுத்த
ஒரே காரணத்திற்காக, ஒரு குடும்பம் ராஜிவ் கொலையாலிகளால் எவ்வளவு அவதிக்குள்ளானது என்பதை மிகத்தெளிவாக
விளக்கியுள்ளனர். அதைப்பார்த்த பிறகாவது, தமிழகத்தமிழர்கள் திருந்துவது நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-69884106413170279992007-09-14T14:22:00.000+05:302007-09-14T14:22:00.000+05:30// இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது ம...// இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. அமரர் இராமசந்திரனின் இழப்பு ஈழத் தமிழினத்திற்கு எத்தகைய பேரிழப்பு என்பதை ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை அறிந்தவர் நன்கு உணர்வர்.//

மறுக்க முடியாத உண்மை.
அவருக்கு மட்டும் தான் அவர்களின் மீது உண்மையான அக்கறை இருந்தது. (முதல்வர்களில்). இப்பொழுது உள்ளவர்கள் "பசப்பு வார்த்தையில்" வல்லவர்கள் ! :(

என்று தனியுமோ நமது ஈழத்து சகோதரர்களின் துயரம்

மகேந்திரன் - நிச்சயம், மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் உங்களை மனதார வாழ்த்துவார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-63119503369844541712007-09-14T11:43:00.000+05:302007-09-14T11:43:00.000+05:30மத்தியில் ஆளும் சீக்கியக் கிழவனுக்கு தான் நம் உணர்...மத்தியில் ஆளும் சீக்கியக் கிழவனுக்கு தான் நம் உணர்வுகள் புரியாது. மாநிலத்தில் ஆளும் திராவிடக் கிழவனுக்கு என்னாச்சோ தெரியலை :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-71762782655684962132007-09-14T01:59:00.000+05:302007-09-14T01:59:00.000+05:30concerned Why do you want to go to orkut tamil? Th...concerned Why do you want to go to orkut tamil? They are for net new babies. Childish arguments and shouting matches. Look at their polls. Who is the beautiful actress? There may be no eelam tamils or their supporters over there. Half of the members are part of orkut iyer, orkut cho, orkut thuglak, orkut brahmin and orkut thehindu groups. What do you expect there?

The one or two moderators can kick you out if you do not agree with their or their friends' political views. They haven't changed a bit in years. Stay away.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-54344270473910837082007-09-14T01:17:00.000+05:302007-09-14T01:17:00.000+05:30//மனிதாபிமான அடிப்படையிலான உணவுப் பொருள்களை கூட வழ...//
மனிதாபிமான அடிப்படையிலான உணவுப் பொருள்களை கூட வழங்க மறுக்கும் இந்தியா எந்த அடிப்படையில் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்கிறது என்று ஒரு கன்றாவியும் தெரியவில்லை. எல்லாம் பிராந்திய வல்லரசாக இலங்கையின் உதவி தேவை என எண்ணும் குட்டி மனப்பான்மையா இல்லை சீனா அங்கே காலடி வைத்தால் அல்லது பாகிஸ்தான் வைத்தால் பக்கத்து இந்தியாவை பதம்பார்த்து விடுவார்கள் என்ற பயமா என்று அந்த மன்(ண்)மோகன் சிங்குக்கே வெளிச்சம்

இந்திய அரசின் சீழ் பிடித்த வெளி உறவுக் கொள்கையும், அந்தச் சீழை
மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டேயிருக்கும் தமிழ் எதிரிகளும்தான். வேறு ஒன்றுமில்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-21924863802434353302007-09-14T01:10:00.001+05:302007-09-14T01:10:00.001+05:30மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்த...மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துவார்கள். செய்தி இருட்டடிப்பால் பல செய்திகள் மறைக்கப்படுகின்றது. இந்து போன்ற செய்தித்தாள்கள் செய்திகளைத் திரிக்கின்றன.

மருந்து மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.

உதவுங்கள்

ஒரு ஈழத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-75015040577743049602007-09-14T01:10:00.000+05:302007-09-14T01:10:00.000+05:30மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்த...மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துவார்கள். செய்தி இருட்டடிப்பால் பல செய்திகள் மறைக்கப்படுகின்றது. இந்து போன்ற செய்தித்தாள்கள் செய்திகளைத் திரிக்கின்றன.

மருந்து மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.

உதவுங்கள்

ஒரு ஈழத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-245500280497878472007-09-14T00:07:00.000+05:302007-09-14T00:07:00.000+05:30you are talking about this.in TAMIL orkut group, f...you are talking about this.
in TAMIL orkut group, few guys removed nedumaran's thread, and called him scumbag who has to die. One even went to request other indians not to socialize with sri lankan tamilians. sri lankan tamilians are called ltte who are vermin living in ghettos in the west.

All this in the name of a group TAMIL. Visit, join and voice your protest. if you like. Spread the word about this group to others too.

orkut TAMILAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-37330529588353906462007-09-14T00:00:00.000+05:302007-09-14T00:00:00.000+05:30பெரும்பான்மையான தமிழக மக்களின் உணர்வுகளை ஈழத் தமிழ...பெரும்பான்மையான தமிழக மக்களின் உணர்வுகளை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்றே நான் நம்புகிறேன்.

இந்திய/தமிழக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளும், அரசுகளில் இருக்கும் சில கொள்கை வகுப்பாளர்களின் செயல்களும் பெரும்பான்மையான தமிழக உறவுகளின் மன நிலைக்குப் புறம்பானவை என்பதை அதிகமான ஈழத் தமிழர்கள் அறிவர் என நினைக்கிறேன்.

இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. அமரர் இராமசந்திரனின் இழப்பு ஈழத் தமிழினத்திற்கு எத்தகைய பேரிழப்பு என்பதை ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை அறிந்தவர் நன்கு உணர்வர்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com