tag:blogger.com,1999:blog-28593647.post115641330167489565..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: வலைப்பூவில் நாய்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-28593647.post-1156431789296405972006-08-24T20:33:00.000+05:302006-08-24T20:33:00.000+05:30//அதெல்லாம் நாய் வந்தா எந்த மாஸ்க் போட்டா கடிக்காத...//அதெல்லாம் நாய் வந்தா எந்த மாஸ்க் போட்டா கடிக்காதுன்னு தெரியும்ல ...அதனால கடிக்காது நம்மள? :)

மகி! மாஸ்க் எல்லாம் போட்டால் கூட நாய் கடிக்க "வாய்"ப்புண்டு, நீ வழக்கம் போல சிரித்தால் போதாதா, அதை விட பெரிய பயமுருத்தக்கூடிய மாஸ்க் இருக்கா என்ன?:))))))))

நீ புரஃபைலிலேயே மஸ்க் போட்டுத் தானே இருக்க!யாரிடமிருந்து தப்பிக்க?

அன்புடன்...
சரவணன்.

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156427595052381012006-08-24T19:23:00.000+05:302006-08-24T19:23:00.000+05:30//நாயை பத்தி எழுதாதீங்க...கடிச்சி வைச்சிற போகுதுங்...//நாயை பத்தி எழுதாதீங்க...

கடிச்சி வைச்சிற போகுதுங்க, பார்த்து..

அதெல்லாம் நாய் வந்தா எந்த மாஸ்க் போட்டா கடிக்காதுன்னு தெரியும்ல ...அதனால கடிக்காது நம்மள? :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156427093685837902006-08-24T19:14:00.000+05:302006-08-24T19:14:00.000+05:30நாயை பத்தி எழுதாதீங்க...கடிச்சி வைச்சிற போகுதுங்க,...நாயை பத்தி எழுதாதீங்க...

கடிச்சி வைச்சிற போகுதுங்க, பார்த்து..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156426963876843292006-08-24T19:12:00.000+05:302006-08-24T19:12:00.000+05:30....Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156419218133937882006-08-24T17:03:00.000+05:302006-08-24T17:03:00.000+05:30//நாய் செய்யிற லொள்லா இது ?எதாவது எலி கடிச்சுபுட்ட...//நாய் செய்யிற லொள்லா இது ?

எதாவது எலி கடிச்சுபுட்டுதா பாருங்க ஜிகே :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156418272828521842006-08-24T16:47:00.000+05:302006-08-24T16:47:00.000+05:30மகி,நான் போட்ட லிங்க் முதல் பக்கத்தில் உங்கள் பதிவ...மகி,

நான் போட்ட லிங்க் முதல் பக்கத்தில் உங்கள் பதிவுக்கு போவுது...
பின்னூட்டப் பக்கத்தில் ப்ளாக்கர்.காம் காட்டுது...!

நாய் செய்யிற லொள்லா இது ?
:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156416792654977312006-08-24T16:23:00.000+05:302006-08-24T16:23:00.000+05:30//அட ஆமா...இப்படி எல்லாமா கவனிப்பீங்க//அட ஆமாங்க இ...//அட ஆமா...இப்படி எல்லாமா கவனிப்பீங்க//

அட ஆமாங்க இல்லைனா நம்ம ஜிகே கண்ணுக்கு தெரியாம குத்துறதையெல்லாம் கண்டுபுடிக்கிறது எப்படி?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156415492921554792006-08-24T16:01:00.000+05:302006-08-24T16:01:00.000+05:30அட ஆமா...இப்படி எல்லாமா கவனிப்பீங்க?/*அந்த நாய் என...அட ஆமா...இப்படி எல்லாமா கவனிப்பீங்க?

/*அந்த நாய் என் மற்றொரு வலைப்பூ காலத்தை தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது.

ஓ இதுதான் நீங்க சொன்ன Beta வா...இப்போ Full Version ஆகி ரிலீஸ் ஆயிடுச்சு போல கோவி..ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156415293407070492006-08-24T15:58:00.000+05:302006-08-24T15:58:00.000+05:30//உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க. நீங்க சொல்லல...//உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க. நீங்க சொல்லலைன்னா கண்டிப்பாத் தெரிஞ்சிருக்காது. //

கைப்பு என்னமோ இப்படில்லாம் பாத்து எழுதலைன்னா உங்க குயிஜுக்கு பதில்சொல்ல முடியுமா? அதுசரி இது இருக்கட்டும் அங்க ஒமக்கு ஒரு கேள்வி கெடக்கு அதுக்கு ஒரு பதிலை சொல்லுங்க? பாப்பம்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156414551912782412006-08-24T15:45:00.000+05:302006-08-24T15:45:00.000+05:30உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க. நீங்க சொல்லலை...உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க. நீங்க சொல்லலைன்னா கண்டிப்பாத் தெரிஞ்சிருக்காது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156414424578539882006-08-24T15:43:00.000+05:302006-08-24T15:43:00.000+05:30//தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது//ஒன்னும...//தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது//

ஒன்னும் கடி எதுவும் இல்லையே? தப்பிச்சி வந்தா சரிதான் இப்ப எங்க என்ன நடக்குதுன்னே தெரியலை.

ஒரு நாள் பாத்தா எலியா இருக்கு மறுநாள் பாத்தா தாடியெல்லாம் வச்சி சிங்கம் மாதிரி நிக்கிது எல்லாம் பகவானோட க்ருபை :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156414110801032662006-08-24T15:38:00.000+05:302006-08-24T15:38:00.000+05:30மகி,அந்த நாய் என் மற்றொரு வலைப்பூ காலத்தை தமிழ்மணத...மகி,
அந்த நாய் என் மற்றொரு வலைப்பூ காலத்தை தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது.

:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.com