Wednesday, April 18, 2007

அடத் தூ...ஒங்களுக்கு யாருதான்டா ஒரிஜினல் பதிவர் ?

நேற்று வழக்கம்போல கூகிள் டாக்கில் நம் வலையுலகை சேர்ந்த நண்பர்களுடன் அரட்டைஅடித்துக்கொண்டிருந்த போது ஒரு அனானி உடன்பிறப்பு அவசரமாக பேச் வேண்டும் என அழைத்தார் அந்த பேச்சு அப்படியே இங்கே:

அலோ தலை எப்படி இருக்கீங்க வணக்கம்

வணக்கம் நல்லா இருக்கேன் நீங்க எப்படி

நான் நல்ல சுகம் ஆமா எங்க இருக்கீங்க அமீரகத்துலயா?

அதே , அமீரகம் துபாய்

சரி அங்க இருக்கிற நம்ம பதிவுலக நன்பர் யாருக்காவது போன் பன்னி பேசுங்க

ஏன்?

காரணமாத்தான்யா

அட என்னன்னு சொல்லுங்க இங்க இருக்கிர நம்ம முத்துக்குமரன் கூட தினமும் சாட் பன்னுவேன்யா

ஆனாலும் ஒரு போன் பன்னுங்களேன்

ஏன் என்ன விசயம் சொல்லுங்கய்யா

என்னன்னா நீங்கதான் போலியார்ன்னு இங்க ஒரு பேச்சு அடிபடுது அதுதான்

யாரு சொன்னது?

அட திராவிட பதிவர்களை பாத்து பயப்படற ஆளுங்க யாரு அவனுங்கதான்

என்ன சொன்னாங்க அமீரகத்தில இருக்கிறதா சொல்ற மகேந்திரன் தான் போலியார் அவரு அமீரகத்தில இல்லை மலேசியாவில இருக்கிறாரு அவருதான் ஐபி யெல்லாம் மாத்தி துபைல இருக்கிற மாதிரி பதிவு போடுறாருன்னு சொல்றாங்க அதுனாலதான் சொல்றேன் நீங்க அங்க இருக்கிற எதாவது பதிவர்களுக்கு போன்பன்னுங்க அவங்களோட தொடர்பு வச்சுக்கோங்க

சரி செய்யறேன் ஆனா நான் போலியார் இல்லைய்யா அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை என்னோட அட்ரஸ் என்னோட போட்டோ எல்லாத்தையும் போட்ட பிறகும் அந்த பன்னாடைகள் சந்தேகப் பட்டா படட்டும் எனக்கென்னா ?

அதுக்கில்லே மகேந்திரன் ஏன்னா உங்களை போலியாரா நினைக்கிறவங்களுக்கு இல்லைன்னு சொல்ல வேண்டாமா?

சரி பேசறேன்

என்று சொல்லிவிட்டு எனது இன்னொரு வலையுலக நண்பருக்கு அதே ஜிமெயிலில் பேசினேன்

வணக்கம் அய்யா

சொல்லுங்க அய்யான்னு சொல்லாதீங்க நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை

சரிங்க அய்யா

என்ன்னய்யா விசேசம்

உங்களுக்கு ஒரு சேதி சொல்லனும்

என்ன சொல்லுங்க இப்போதான் நம்ம *****கூட பேசினேன் தலைவர் ஒரு குண்ட தூக்கி என் கீழ வச்சுட்டார்

என்னது விவகாரம்ஒன்னுமில்லை நான் போலியாராம் நான் மலேசியாவில இருக்கேனாம் அதான்

அடப் பாவிகளா வர வர அந்த பன்னாடைகளுக்கு என்னத்த ஒளருவதுன்னே தெரியாம போச்சி ஒன்னுமில்லை எனக்கும் நெருக்கமான ஒருத்தர் சொன்னாரு போலியார் குரூப்பில் இருக்க ஒரு ஆளு அமீரகத்தில் இருப்பதாக ஆனா அது நீங்க இல்லைன்னு தெரியும்

அதேதான் நான் இல்லைங்க

அட தெரியுங்கானும்

ஆனா ஏன் இப்படி ஒரு வதந்திய கிளப்புறாங்க

அட விடு மகி அந்த அரண்டவனுங்க கண்ணுக்கு இருண்டதெல்லாம் போலியாத்தான் தெரியும்

இந்த அளவுக்கு பயப்படற பன்னாடப் பசங்க எழுதுறத விட்டுப்போட்டு போய் மந்திரம் சொல்ற பழைய வேலைய பாக்க வேண்டியது தான அத விட்டுப்போட்டு எதுக்கு வந்து இங்க விடாது கருப்பு போலி, மகேந்திரன் போலி இன்னும் இருக்கிற வலைஎழுதுறவன் எல்லாம் போலின்னு ஒப்பாறி வக்கனும் இவனுங்க பொலம்ம்பலுக்கு ஒரு அளவே இல்லாத போச்சுய்யா...

.இன்னும் நீண்ட இந்த சாட்டிங்கில் இவ்விவகாரம் பற்றி அதிகம் பேசாததால் இப்பேச்சு இத்தோடு முற்றும்.

சரி இப்போது இந்த விசயம் பற்றி எனது கருத்து கொஞ்சம் எட்டி நின்று படிக்கவும்

அடத் தூ ..............ஒங்களுக்கு யாருதான்டா ஒரிஜினல் பதிவர் ?4 comments:

அமுக இந்தியா said...

நல்லா துப்புங்க!

Anonymous said...

appavum neenga Gmail talk thaane pannuneenga?.....neenga illa-na onga pbone number-a theliva publish pannunga....appa ellorukkum purium

விடாதுகருப்பு said...

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு இப்போ உங்களையும் கடிக்க ஆரம்பிச்சுட்டானுங்களா அந்த பன்னாடை பரதேசிப் பயலுங்க?

இதுக்கெல்லாம் பயப்படாதீங்க தலை.

காலையில் நானும் ஒருத்தருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் கேட்டார், யாரோ துபாய்ல போலி குரூப்பில் இருக்கும் ஒருத்தர் இருக்காங்களாமே, அது நம்ம மகியா இல்லை முத்துக் குமரனான்னு.

எனக்கு மகியை ரொம்ப நல்லாத் தெரியும் எனவே இல்லை. ஆனால் முத்துக்குமரன் பத்தி நீங்க அவரிடம்தான் கேக்கனும் என்று சொன்னேன்.

பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு சொல்லுவாங்க. இந்த பாப்பார பசங்ஹ்க விஷயத்திலும் இப்போ அதான் நடக்குது!

முகமோடி said...

//அடத் தூ ..............ஒங்களுக்கு யாருதான்டா ஒரிஜினல் பதிவர் ?//

அதெல்லாம் எங்களுக்கு மொகமூடி, இலவச மேஸ்திரி மற்றும் இத்தியாதிகள் தான் 100% ஒரிஜினல்.