Friday, October 19, 2007

நான் வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் !

மதுரையில் ஒரு தலித் வழக்கறிஞர் ஒருவருடன் ஏற்பட்ட தகராற்றில் அந்த வழக்கறிஞருக்கு, வாயில் மலத்தை பாமகவை சேர்ந்த மாவட்ட செயலர் திணித்திருக்கிறான்.

எல்லோருமே பெண்ணுறுப்பில் இருந்துதான் பிறந்தோம். ஆனால் மனுவேதம் பிரித்துப் போட்ட அடிப்படையில் வன்னியர்கள் பிரம்மாவின் மார்பில் இருந்து பிறந்த சத்திரியர்கள் என்றும், பிராமனர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் கருதிக் கொண்டு தம்முடன் கூடி வாழும் தலித் சமூகத்தை அவ்வப்போது அவமரியாதை செய்து வருகின்றனர். வன்னியனாக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் உழைத்தால் தான் சோறு கிடைக்கும், வன்னியன் உழைக்காமல் உண்டு வாழும் பார்பானைப் போல் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டு தலித்துகளை கீழாக நடத்துகின்றனர். கோவிலுக்குள் விடுவதில் பிரச்சனை செய்வதில் இருந்து தீண்டாமை வரை பாப்பானைப் போலவே வன்னியர்களும் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பானுக்கு வன்னியன் தாழ்த்தப்பட்டவன் என்றும் வன்னியனுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் தமக்கு கீழே ஒருவனை தாழ்த்தி வைத்திருக்கும் மனுவக்கிரத்திற்கு ஏஜெண்டுகளாகவே செயல்படுகிறார்கள்.

தென் தமிழகத்தில் தேவர்கள் தலித்துக்கு எதிராக செயல்படுவது போலவே வடதமிழகத்திலும் பிற இடங்களிலும் வன்னியர்கள் ஆண்டைகள் போல் செயல்பட்டு வருகின்றனர். எல்லோரும் மனுசன் தானய்யா ? ஒருத்தன் காலில் பிறந்தான், ஒருத்தன் வாயில் பிறந்தான் ? எவனும் பெண் உறுப்பில் இருந்து பிறக்கவில்லையா ? தலித் ஏர்பிடிக்கவில்லை என்றால் ஏதய்யா சோறு ? சுடுகாட்டுக் போனாலும் கட்டையை அவன் தானய்யா வேகவைக்கிறான். கேடுகெட்ட சாதி வச்சிக்கிட்டு என்ன மயித்தை புடுங்கப் போறிங்க ?

வன்னியர்கள் தொடர்ந்து தலித்துகளை அவமரியாதை செய்துவருவதைப் பற்றி படிக்கும் போது வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். மனுச தன்மை மறந்து சாதி பெருமை பேசுகிறவனுங்க எல்லோருக்கும் காயடிக்கனும்.

10 comments:

Anonymous said...

சாதி வெறிக்கு ஊது குழலாக இருக்கும் புருசோத்தமன்களுக்கு காயடிக்கனும்.

Anonymous said...

மகேந்திரன்,

நீர் வன்னியனாகப் பிறந்ததற்கு இப்போதல்ல, எப்போதோ வெட்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் மரம் வெட்டித் தலைவரின் வெறியாட்டங்கள் எத்தனை தலித் இளைஞர்களை தீக்கிரையாக்கியது? எத்தனை மட வன்னியர்கள் மரம் வெட்டித் தலைவரின் கட்டளையை ஏற்று தலித்களை குடும்பம் குடும்பமாகக் கொளுத்தினார்கள்? எப்போது நடந்தது இதெல்லாம்? 15 - 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய வெறியாட்டம் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இல்லை என்று மறுக்க முடியுமா? என்னமோ இப்போதுதான் வன்னியர்கள் தலித்களுக்கு எதிராக நடப்பதுபோல் உளறிக் கொட்டியிருக்கிறீர்கள்? முதலில் மரம் வெட்டி ராமதாஸ் நாயைக் கட்டி உதைத்தால் எல்லாம் சரியாகும். அடுத்து காடு வெட்டி குரு (அதென்ன காடுவெட்டின்னு ஒரு பேரு இந்த விளக்கெண்ணைக்கு?) இவனெல்லாம் ஒரு தலைவன், இவனுக்கும் சூத்து துடைக்க குழலி போன்ற ஜன்மங்கள்.

கருப்பு said...

மகி,

இந்த பதிவை நானே எழுத நினைத்தேன். எனக்கு(ம்) உடல்நிலை ஒத்துழைக்காததால் எழுதவில்லை. மற்றபடி பழைய பார்மில் வந்திருக்கீங்க.

ஜாதி என்னங்க பெரிய ஜாதி? முதலில் மனுஷனா இருக்க எல்லாரும் கத்துப்போம்.

நல்ல பதிவு.

Anonymous said...

மகேந்திரன்,

உங்கள் வீட்டு முன்பும் 'மலம் இரைப்பு போராட்டம்' என்று ஒரு கும்பல் கிளம்பும். எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும். பதிவுக்கு டிஸ்கி போட்டுவிடுங்கள்.

- ஒரு நலம் விரும்பி

Anonymous said...

Kaduvetti is a village name.

Anonymous said...

எப்பவோ வெட்கப்பட்டிருக்க வேண்டும்.திராவிட தமிழ் கும்பலே ஒரு ஜாதி வெறி பிடித்து அலையும் வெறி நாய் கும்பல் தான்.புதுசா என்னமோ கண்டு பிடிச்சா மாஅறி எழுதறீங்களே?

Anonymous said...

நி பிறந்தற்க்கே வெட்டபடவேண்டும்..தூ நீ எல்லாம் ஒரு மனுசன் ..

Anonymous said...

மகேந்திரன் பேரில் சைபர் க்ரைம் கேஸ் இருக்கு.. எங்கே இவன் ஊர்ல தான்.

Anonymous said...

நான் பிறக்கும்போது வேறெதுவாகவும் பிறக்கல.. மனிதக் குழந்தையாத்தான் பிறந்தேன்.

நீங்கதான் பிறக்கையிலேயே வன்னியனாகப் பிறந்துட்டீங்க
:)

Anonymous said...

மகேந்திரன்,

எதுக்கும் முன் ஜாக்கிரதையா இருங்க. இல்லாட்டி அவனுங்களே தனக்குத்தானே பறையன் என்று உங்கள் பெயரில் அதர் ஆப்ஷனில் திட்டிக் கொண்டு நீங்க திட்டியதா சொல்லுவானுங்க. பிறகு பறையனை எல்லாம் அழைத்து வந்து பீ இறைக்கறேனும்பாங்க.

நான் பறையன் என்று இவனுங்களே சொல்லிக் கொண்டு வெட்டி அனுதாபம் தேட முயலுகிறானுங்க.

ஒருத்தன் நான் பூணூல் போடுற ஜாதியா இருந்தாலும் பூனூல் போட்டதில்லே, போடுவதில் விருப்பமும் இல்லே, ஜாதி எனக்கு பிடிக்காதுன்னு சொன்னா, அடடா இவனும் மேல்ஜாதிடான்னு சொல்லுவானுங்க.

திராவிடன் என்பான், தமிழன் என்பான், ஆனால் தனக்கு ராமதாஸ் மட்டும்தான் பிடிக்கும் என்றும் பாமக ரொம்ப நல்ல கட்சி என்றும் மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான் பார்ப்பேன் என்றும் சொல்லுவாங்க. இதுக்கு பேரு வன்னிய வெறி இல்லை என்றும் முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பானுங்க.

அதேபோல மீனவ ஜாதில பொறந்து பாப்பானிடம் செருப்படி வாங்கி உதைவாங்கி பின்னால கிறிஸ்துவனா மாறிட்டா இவனுங்க எல்லாம் உயர்ந்த ஜாதின்னு குதிப்பானுங்க. பாப்பான் இவனுங்களையும் தூக்கி போட்டு மிதிச்சான் என்பதை சுத்தமா மறந்துட்டானுங்க. இவன் தாத்தா ஆங்கிலேயனுக்கு கூட்டி கொடுத்து வேலிக் கணக்கில் சம்பாதிச்சதை எல்லாம் பெருமையா தன்னோட வலைப்பதிவுல எழுதறத நெனைச்சா சிரிக்கிறதா அழுவுறதான்னு தெரியல.

அடத்தூ... இவனுங்க எல்லாம் மனுஷன், இவனுங்களை ஆதரிக்க ஒரு கூட்டம், அதை ஆதரிக்க சில தரம் கெட்ட ஈழத்தமிழர்கள்.

வெட்கமா இல்லே இவனுங்களுக்கு?

முன்னாடி சொன்னதுதான் மகேந்திரன். உங்களை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.

தயவு செய்து தலைப்பை மட்டும் எடிட் செய்து "நான் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்" என்று எழுதுங்க. ஜாதி எல்லாம் வேண்டாம்.

your wellwisher.