Thursday, July 06, 2006

வேணுகோபால் என்ன கடவுளா

அகில இந்திய மருத்துவர் கழகத்தில் இருந்து வேணுகோபால் எனும் ஆரியரை நீக்கியதற்க்கு (அவர் மருத்துவர் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு) எதிர்ப்பு தெரிவித்து உடனடி வேலை நிறுத்தம் செய்துவரும் சேவை மனம் கொண்ட மருத்துவர்கள் குழு அவசர சிகிச்சை மற்றும் அணைத்தையும் செய்யாமல் போராடுவதும் (வேணுகோபாலுக்காக) தங்களின் சேவையை வேலைசெய்யாமல் தொடர்வதும் குறிக்கோளாய் கொண்டு செயல்படுகிறது. ஹிந்துவில் இன்று
"RDA president Binod Patro said: "The strike will continue till Dr. Venugopal is reinstated. We will not accept any other person in Dr. Venugopal's place. This decision is not acceptable to us"
அப்படியென்றால் வேணுகோபால் என்ன கடவுளோ அவர் இல்லாமல் போனால்? நீங்கள் எல்லோரும் என்ன செய்வீர்கள் ஒருநாள் துக்கம் அனுசரித்து வேலைக்கு போவீர்களா இல்லையா? அப்போதும் இதையே சொல்லுவீர்களா?தனக்கென வேணுகோபால் எத்தனை பெரிய லாபியை உருவாக்கியிருந்தால் அவரின் வேலை பறிக்கப்பட்டதுக்கு உடனடி வேலைநிறுத்தம் செய்ய முடியும்.
மருத்துவர் என்ற முகமூடியில் இருக்கும் நாலாம் தர அரசியல்வாதிதானே அவர். பிஜேபி எனும் ஆரியர்களின் குழு வேணுகோபாலின் நீக்கத்தை கடுமையாக எதிர்க்கிறது இது மூலம் இடஒதுக்கீட்டில் அவர்களின் நிலை என்ன என்பது தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அரசிடம் இத்தனை நெருக்கடிகள் தரும் அரசு மருத்துவர்கள் தங்கள் வேலைகளை வேண்டுமானால் ராஜினாமா செய்துவிட்டு தனியார் மருத்துவமணைகளில் தஞ்சம் புகட்டுமே. கூழுக்கும் ஆசை கூழுக்கும் ஆசை (மீசை எங்கே இருக்கிறது)
வேனுகோபால் எனும் ஒரு தனிமனிதனுக்கு எதிராக நியாயமாண முறையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை தவறு என கூறி குதிக்கும் இவர்கள் அன்புமணியும் ஒரு மருத்துவர் என்பதை கவணத்தில் கொள்ளட்டும். மீசையுள்ள மருத்துவர். சேவைத்தொழில் என்பதை மறந்து சேவைக்கு பணமும் பதவியும் மட்டுமே குறிக்கோளாக செயல் படும் வேணுகோபால்கள் கொஞ்சம் அடக்கி அடங்கி இருப்பது சில மருத்துவ சேவை கிட்டாமல் நடக்கும் மரணங்களை குறைக்கும். ஒருவேளை அதிலும் மந்திரம் சொல்லி லாபமீட்ட துடிக்கிறார்களோ வேனுகோபால்கள்?
பிற பதிவுகள்:
அன்புமணி *வேணுகோபால் (முத்து (தமிழினி)

39 comments:

Unknown said...

அவாளுக்கு கடவுள் என்பதால் அவாள் கடவுளாக முடியாதே (செய்யும் தொழிலே தெய்வம்)

அருண்மொழி said...

I strongly object your honour.

அன்புமணி கோட்டாவில் வந்த சாத்தான்.
வேணுகோபால் தகுதி,திறமை உள்ள சாமி.

Unknown said...

//கோட்டாவில் வந்த சாத்தான்// கோட்டாவில் வந்தவர்கள் சாத்தான் என்றால் நாட்டில் கோட்டா உருவாக காரணமாக இருந்தவர்கள் சாத்தானின் சாமிகளோ?
//தகுதி திறமை சாமி// அவரின் தகுதியும் திறமையும் அரசியல் சாயம் பூசிய ஆரியர்களுக்கு வேண்டுமானால் பயன் தரும் சாத்தான்களுக்கல்ல

Anonymous said...

அன்புமணி திருப்பி அடித்தால் வேணுகோபால் இருந்த இடம் தெரியாமல் போகும் என்பதை கருத்துமட்டும் சொல்லும் அருண்மொழி உணர்வது நல்லது
----------------- திராவிட வெறியன்

Unknown said...

திரு தஞ்சாவூர் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலாக:
தாங்கள் இவ் விவகாரத்தை ஏதோ வேணுகோபாலுக்கும் அன்புமணிக்கும் மட்டுமே ஆன ஒன்று எனப் பார்ப்பதால்தான் இதில் இருக்கும் மேல் சாதி மற்றும் பிற்படுத்தப் பட்டவர்கள் இடையில் இருக்கும் சில வேறுபாடுகள் தெரியாமல் போனது:
1. வேணுகோபால் மற்றும் அன்புமணி இடையில் ஆன விவகாரம் இடஒதுக்கீட்டில் ஏற்பட்டது
2. இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு
3.அதை தரக்கூடாது எனத் தடுப்பவர்கள் "உயர்கல்வி பெற்ற"வர்கள்
4.அப்போது அவர்களின் முழு எதிர்ப்பும் கோட்டாவை விட அதை பெருபவர்கள் மீது குறிவைத்தது
5.அதற்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்ய தூண்டியவர் வேணுகோபால்
6.அதை அன்புமணி கண்டிக்கிறார்
7. அன்புமணிக்கு எதிராக பிரதமரிடம் புகார் தருகிறார் வேணுகோபால்
8.இடஒதுக்கீடு எனும் விவகாரத்தில் இருந்து அது அன்புமணிக்கும் வேணுகோபாலுக்கும் இடையிலான யுத்தமாகிறது
9.கமிஷன் முடிவு அவரை பதவியை விட்டு தூக்குவது . அன்புமணியின் தனிப்பட்ட முடிவல்ல
10. நாற்பது ஆண்டுகள் பணியில் இருக்கும் இந்தியாவில் பிறந்த ஒருவர் இடஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டத்தின் போது எப்படி நடந்திருக்க வேணும் என்பது வேணுகோபாலுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் தெரியாமல் போனது ஏன்?
11.அன்புமணி செய்தது தவறா?
12. வேணுகோபால் ஏன் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்?

கருப்பு said...

இட ஒதுக்கீடு என்ற பேச்சை எடுத்தாலே பாப்பாரப் பசங்களுக்கு எங்கெல்லாமோ நோகுது! பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் செய்யச் சொன்ன வேணுகோபாலை நடுத்தெருவில் நிறுத்திவைத்து சவுக்கால் அடிக்க வேண்டும். அவனை பதவி நீக்கம் செய்தது சரியே.

அவனுக்கு ஆதரவாக பதிவுகள் எழுதும் அன்புடன்பாலா, ரவி சீனிவாஸ் போன்ற பார்ப்பனக் குஞ்சுகளை அடித்து துரத்துவோம்.

Unknown said...

விடாது கருப்புரொம்ப கோபமா இருக்காரு போல?

Pot"tea" kadai said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஜாதி பற்று நமக்கு இருந்தா அது சரி...அடுத்தவனுக்கு இருந்தா அது தப்பு..."பாப்பாரப் பசங்களுக்கு நோவுது அப்படீன்னு"...கேடு கெட்டு அடுத்தவன் ஜாதியை திட்டி கண்ணியமில்லாமல் எழுதும்...அதுவும் விடாது கருப்பு அப்படீன்னு அனானி பேருல எழுதுனவருக்கு ரொம்ப கோவமா இருக்கீங்க போல அப்படீன்னு தடவி குடுக்குரதை விட்டுட்டு..திட்டுரதை கூட ரீஜன்டா திட்டுங்க ....அப்படீன்னு எழுதுரதுதான் பதிவருக்கு அழகு.....

Unknown said...

விடாது கருப்புவின் இதே பின்னூட்டம் பல்வேறு பதிவுகளிலும் இருப்பதைபடித்தேன் "பல்க்மெயில் மாதிரி ஒரே கமெண்ட்ட போட்டு தாக்குறாரு?:) நல்லகாமெடி இல்ல?

//விடாதுகருப்பு அனானிமஸ்// வாங்க அனானிமஸ் நீங்கதான் அத மறுபடியும் இன்னொருதடவ எழுதி ஞாபக படுத்துறிங்க? பரவால்ல ஆமா நீங்களும் அதேமாறி அனானிமஸா போட்டுறிக்கீங்க? (விடாது கருப்பு அனானிமஸாகவா எழுதுகிறார்?)

குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2006/07/1.html

enRenRum-anbudan.BALA said...

Pot"tea" kadai,
//விடாது கறுப்பு கோபத்தில் இருப்பது கூட பிரச்சினையில்லை...அவரது பின்னூட்டத்தை மட்டுறுத்தி என்னுடைய பதிவில் வெளியிட்டிருந்ததை என்றென்றும் அன்புடன் பாலா திருடி அவரது பதிவில் வெளியிட்டு அதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
//
Request you not to spread a canard like this :-(

For your kind information, விடாது கறுப்பு only sent the comment for my posting on Venugopal. You can check with him also. If you need proof I can forward the comment to your E-mail ID.

Please do not accuse anyone arbitrarily (in a third person's blog) without verifying the facts.

enRenRum anbudan
BALA

Unknown said...

என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு. திரு விடாது கருப்பு அவர்களின் பின்னூட்டம் தங்களுக்கு மட்டுமே யானால் அதை அவர் எனக்கும் அனுப்பியது ஏன் ? நான் எதையும் மட்டுறுத்தவில்லை மேலும் இது தங்கள் வலையில் தங்களால் தான் பின்னூட்டமாக பதியப்பட்டது என்னுடையதில் அவர் அனுப்பியது அப்படியே வெளியிடப் பட்டது தனிமடலில் சாட்சி அனுப்புவதாயின் அனுப்பவும். ஆனாலும் அது விடாது கருப்பின் பின்னூட்டமாகவே இருக்கும். பொட்டீகடையின் கருத்து அவர் பதிவில் பின்னூட்டமாக இட்டிருப்பதை தாங்கள் எடுத்து விட்டதாக அது குறித்து பொட்டீகடையிடமும் கொஞ்சம் கேளுங்கள் ஆனால் பிளாகர் கமெண்ட் நேரப்படி அது எனக்கே முதலில் வந்திருக்கிறது
அன்புடன் மகேந்திரன்.பெ


//
குழலி உங்கள் பதிவுக்கு நீங்கள் சுட்டி யெல்ல்லாம் தரவேண்டாம் நான் தினமும் மறக்காமல் படிக்கும் பதிவுகளில் ஒன்று கடலூர் காட்டானின் களத்து மேடு

Pot"tea" kadai said...

Bala,

well...I take back my comments and I apologise...
wont happen again :-(

Unknown said...

பாலாவுக்கும் -பொட்டீக் கடைக்கும் சண்டைன்னு ஒரு பதிவு போடுலாம்னு பாத்தா அதுக்குள்ள பொட்டீக்கட கல்லா கட்டிட்டாரேய்யா?
-----------------குவாட்டர் கோவிந்தன்

enRenRum-anbudan.BALA said...

//Pot"tea" kadai said...
Bala,

well...I take back my comments and I apologise...
wont happen again :-(
//
Thanks for your understanding and I really appreciate that !

enRenRum-anbudan.BALA said...

//மகேந்திரன்.பெ said...
பாலாவுக்கும் -பொட்டீக் கடைக்கும் சண்டைன்னு ஒரு பதிவு போடுலாம்னு பாத்தா அதுக்குள்ள பொட்டீக்கட கல்லா கட்டிட்டாரேய்யா?
-----------------குவாட்டர் கோவிந்தன்
//
You can still give a TRY :))))

Unknown said...

அப்டீங்கிறீங்க? ...............:)))
குவாட்டர் கோவிந்தன்.

Anonymous said...

கமிஷன் முடிவு அவரை பதவியை விட்டு தூக்குவது .

Which commission gave this recommendation.Dont you know
that the committee appointed
to review AIIMS is yet to start
functioning.You are so biased that
you dont want to know facts.Ramadoss
went public against Venugopal.
Venugopal addressed the doctors
and students of AIIMS in a closed
door meeting.It was Ramadoss who
moved the resolution for removal
of Venugopal.These are facts.

Unknown said...

அனானிமஸ் தங்களின் வாதப்படியே வைத்துக்கொண்டாலும் 17 பேர் அடங்கிய கமிட்டியில் வேணுகோபாலை நீக்க அன்புமணி மட்டுமா பரிந்துரைத்தார்? 14 பேரின் ஆதரவும் அவரை நீக்க பரிந்துரைப்பதை மிக வசதியாக மறந்துபோகிறீர்களே?

Anonymous said...

"""" மகேந்திரன்.பெ said...
அனானிமஸ் தங்களின் வாதப்படியே வைத்துக்கொண்டாலும் 17 பேர் அடங்கிய கமிட்டியில் வேணுகோபாலை நீக்க அன்புமணி மட்டுமா பரிந்துரைத்தார்? 14 பேரின் ஆதரவும் அவரை நீக்க பரிந்துரைப்பதை மிக வசதியாக மறந்துபோகிறீர்களே? """""

NEW DELHI, JULY 8:For Health Minister Anbumani Ramadoss, the decision to sack AIIMS director P Venugopal this week—a decision stayed by the Delhi High Court—is an open and shut case. On Wednesday, he announced that the 17-member “institute body” of the All India Institute of Medical Sciences had voted 13-3 in favour of the resolution to fire Venugopal.

That figure doesn’t tell the story.

A close scrutiny of the board’s composition and interviews with members confirm that two members were absent; a third, Venugopal himself, was asked to stay away from the meeting. This reduced the board to 14. While three came out in open support of Venugopal, four others have now told The Sunday Express that they did not vote the way the Minister makes it out to be. And those who backed the Minister were his handpicked members who report to him.

In short, at least half of the board members present did not endorse a confrontation with Venugopal.

Formed by an Act of Parliament in 1956, AIIMS was set up as “a body” whose composition is defined by law. The current board was constituted in February 2005—the previous one had finished its five-year term in November 2004—when Ramadoss was the Health Minister.

The original Act has no provision for the Health Minister to be part of the board but Ramadoss nominated himself as president. In this, he was sticking to tradition—since 1983, Health Ministers have foisted themselves onto the board.

Consider the following:

Clause 4 (E) of the Act says that ‘‘five persons of whom one shall be a non-medical scientist representating the Indian Science Congress Association, to be nominated by the Central government.’’

1,2,3: Under this, Ramadoss chose himself, his sister’s father-in-law Dr A Rajashekaran and his Secretary P K Hota, all of whom backed the resolution to sack Venugopal. For Rajashekaran, a urologist, this is his second term on the board. He was in the previous body as well, appointed by then Health Minister T Shanmugham, of the same PMK party as Ramadoss.

4: The “non-medical” Science Congress representative was Prof B P Chatterjee, biochemistry professor at the Indian Association for the Cultivation of Science, Kolkata. When contacted by The Sunday Express, Chatterjee, said: “I told them I can’t vote in favour of the resolution. We requested that the issue be settled amicably. There was no voting so there is no question of my voting for it.”

5: Nilima Kshirsagar, Dean of Mumbai’s KEM hospital: Absent. Declined to comment.

Four representatives of medical faculties of Indian universities nominated by Ramadoss:

6: K K Talwar, PGI, Chandigarh, Director, who is considered to be in the running for Venugopal’s post: Opposed Venugopal, declined to comment.

7:: Kartar Singh, Director, Sanjay Gandhi institute in Lucknow: “Nobody voted for anybody there. I asked for the issue to be settled mutually. How can I vote against Dr Venugopal? He is my friend, he did my operation.”

8: R Surendran, professor of gastroenterology at Chennai’s Stanley Hospital: Declined to comment

9: S S Agarwal, chief, Central Drug Research Institute, Lucknow: “Dr Venugopal is a highly respectable, talented and decorated medical professional who has dedicated his life to his patients. He should have got an appropriate chance to explain.”

10: Dr S K Srivastava, Director General Health Services (ex-officio member), backed the resolution: ‘‘Court is supreme they must have looked into the merit of the case.’’

11: Raghuveer Singh, Finance Ministry nominee: Unavailable for comment.

12: Dr Karan Singh Yadav, Congress MP (nominated by party): ‘‘It’s an unfortunate episode and I wouldn’t like to comment. All I can say is courts are supreme and we have to respect them.’’

13: R K Dhawan, Congress MP (nominated by party): “The Health Minister did not ask us one by one. All I can say I was for reconciliation and an honourable settlement by both sides.”

14: Delhi University Vice Chancellor Deepak Pental (ex-officio member): Opposed the resolution: “Dr Venugopal needs to be given a chance to explain.”

15: V K Malhotra, BJP MP (party nominee): “We told the Minister that the procedure he is following can’t stand in court of law. Now the court has to probe how he bullied the members by taking the Prime Minister’s name. We have sent a letter to the PM signed by former PM A B Vajpayee and L K Advani.”

16: Sudeep Banerjeee, HRD nominee: Absent; unavailable for comment.

17: P Venugopal (nominated by law): asked to step out of the meeting.

இப்படி கூட நியூஸ் வந்திருக்குங்கோவ்...அதனால்தான் சொல்ரது...every coin has two side"..அப்படீன்னு

Anonymous said...

Most of them are nominees of the govt
or anbumani.Anbumani's relative surendran is a member.Secretary, Health Dept is a member.How will they vote against the
minister.Anbumani had claimed that he was removing Venugopal with PM's approval.

Anonymous said...

There isn't much differenc between the identity of anonymous and vidathu karuppu because you cannot know anything about karuppu in his blog except the name vidathu karuppu and as you know you can use all false information when you do not reveal your personal information. This is to answer kuzhali's question for asking the identity of the anonymous.

Unknown said...

//This is to answer kuzhali's question for asking the identity of the anonymous. //
Dear ezhil u can post it to Kuzhalis blog why u did here :)

Anonymous said...

////வாங்க அனானிமஸ் நீங்கதான் அத மறுபடியும் இன்னொருதடவ எழுதி ஞாபக படுத்துறிங்க? பரவால்ல ஆமா நீங்களும் அதேமாறி அனானிமஸா போட்டுறிக்கீங்க? (விடாது கருப்பு அனானிமஸாகவா எழுதுகிறார்?)/////

பின்ன என்ன ""விடாது கருப்பு"" அப்பா..அம்மா தொட்டில்ல போட்டு வச்ச பேரா? அடுத்தவர்கலை வாயார வயிரார திட்டுவதற்காக தானே வைத்துக் கொண்ட பெயர்தானே...நான் அனானிமஸாகதான் பதிவிடுகிறேன்...நோ பெயர்... ஆனால் அடுத்தவனை பேர் சொல்லி,ஜாதி சொல்லி,மதம் சொல்லி திட்டி விட்டு அதற்கு அந்த இசம்...இந்த இசம் என்றெல்லாம் பெயர் கொடுத்துக் கொண்டு திரிபவன் அல்ல....பெயர் வேண்டுமானால் கேட்டால் அளிக்கிறேன்...தயக்கம் ஒன்றும் இல்லை

Unknown said...

//அப்பா அம்மா வைத்த பெயரா விடாது கருப்பு//? ஆகா இது கடேசீலா பதிவு போட்டதுக்கே அர்த்தமில்லாம வேற பக்கம் திசைய திருப்புதே? அட பேரில என்னங்க இருக்கு எல்லாம் மனுசந்தானே? நீங்களா சொல்லவேண்டாம்னு முடிவெடுத்துட்டு கேட்டா சொல்றங்கறதுல்லாம் இன்டர்வியூவா நடக்குது? எப்பிடியோ அன்புமணி விவகாரத்த அனானிமசு விவகாரமாக்கிட்டீங்க சந்தோசந்தானே? :))

Unknown said...

//Most of them are nominees of the govt
or anbumani.Anbumani's relative surendran is a member.Secretary, Health Dept is a member.How will they vote against the
minister.Anbumani had claimed that he was removing Venugopal with PM's approval. //
வேணுகோபால் ஏன் பதிவரை நீக்கினார்? அதுமட்டும் தவறில்லையோ?

Anonymous said...

திசையும் திருப்பலை...இந்த ஆட்டத்துக்கும் வரலை....எழுதுரவங்க கண்ணியமா எழுதலைனா அதை மட்டுருத்துவது பதிவர் பொறுப்பு....அன்தே..அர்த்தமாயிந்தா....

Anonymous said...

//////

""விடாது கருப்பு"" அப்பா..அம்மா தொட்டில்ல போட்டு வச்ச பேரா? அடுத்தவர்கலை வாயார வயிரார திட்டுவதற்காக தானே வைத்துக் கொண்ட பெயர்தானே...
/////

விடாது கருப்புவின் விலாசத்தைத்தான், பரமபிதா அவர்கள் குறுக்கு நெடுக்கு பிளந்து காட்டிவிட்டார்களே. இன்னும் எதற்கு கருப்புவை அனானி என்கிறீர்கள்?

Anonymous said...

வேணுகோபால் ஏன் பதிவரை நீக்கினார்? அதுமட்டும் தவறில்லையோ?

He did not.You just dont know
the facts but will write as
if you know everything.

Unknown said...

பரமபிதா பேர்ல முத்து தமிழினி பதிவில பின்னூட்டம் இருக்கு ஆனா ப்ளாக் தேடிப்போனா இல்லீங்க

Unknown said...

இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் தேவை என்று வி.பி குப்தாவுக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டதாக தெறிவிக்கப் பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நீக்கப்படவில்லை அதே தானே வேணுகோபாலுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார் நீக்கப் படவில்லை. ஆனால் அரசின் முடிவை செயல்படுத்திய குப்தாவுக்கு நோட்டீஸ் செயல்பட மறுத்தவருக்கு வேலையா? அரசின் உதவிபெறும் அட்டனமஸ் தானே எய்ம்ஸ் ? காசுமட்டும் கொடுங்கள் ராஜாங்கம் என்னுடையது என்பதுபோல் இருக்கிறது வேணுகோபாலின் நடவடிக்கைகள்

Unknown said...

இதோட சூடான விவாதம் இங்கயும் போயிட்டிருக்கு போய்ப்பாருங்க
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=2294

aaradhana said...

hello Mahendran Sir, I submit this very humbly. Actually Dr. Venugopal is a very good administrator. I feel he has been unnecessarily tortured by the minister Dr. Anbu Mani. It will be nice of the politicians if they don't interfere with such good institutions.. Thank you.

Doctor Bruno said...

My comments are here
http://doctorbruno.blogspot.com/2006/06/erosion-of-dignity-of-aiims.html

Anonymous said...

Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

Anonymous said...

I am interested in getting an iphone and I was wondering if after 2 years when there are newer and better cellphones to have, would it still be possible to operate the iphone as an ipod touch type device (like for playing movies and mp3s) without having a subscription plan?



________________
[url=http://unlockiphone22.com]unlock iphone[/url]

Anonymous said...

[url=][/url]

Anonymous said...

64979.....40930