Friday, July 14, 2006

கெவின் கார்ட்டருக்கு அஞ்சலி

















நம்மில் எத்தனை பேருக்கு கெவின் கார்ட்டரை (1960-1994) தெரியும் என்று தெரியவில்லை. மனிதன், மனிதம் , மனித நேயம், பஞ்சம், வருமை என வாய்கூசாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த கையாலாகா தனத்தை தன் கண்முன் கண்டு சொல்லவியலா துயருக்கு ஆளாகி தன் வாழ்வை தானாகவே முடித்துக்கொண்ட ஒரு புகைப்படக்காரர் தான் கெவின் கார்ட்டர். 1993 ல் தென் சூடானில் இருக்கும் போராளிகளின் நடவடிக்கை குறித்த ஆவனப் படம் எடுக்கப் போனவரின் பார்வையில் பட்ட கொடூரத்தின் பின் அவர் தற்கொலை செய்துகொண்டார் தனது கடைசி யில் தானெடுத்த இந்த புகைப்படம் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் இவைதான் "

" The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene"

... இதன் பின் 1994 ஜூலை 27 ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் இவரை பற்றி எடுக்கப் பட்ட ஆவனப் படம் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றது.
Portions of Carter's suicide note read:
"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings & corpses & anger & pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners...I have gone to join Ken if I am that lucky."

4 comments:

Unknown said...

http://www.thisisyesterday.com/ints/KCarter.html

//he positioned himself for the best possible image. He would later say he waited about 20 minutes, hoping the vulture would spread its wings.//

Here his professionalism eats his heart.

How can one wait to shoot a perfect picture of dying child instead of helping right away?
Though his picture is famous I do not see that way. :-(((

Unknown said...

//How can one wait to shoot a perfect picture of dying child instead of helping right away? //

தான் இப்படி நடந்துகொண்டதாலேயே அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தனது தற்கொலைக்கு காரணம் என திரு. கார்ட்டர் தெரிவித்துள்ளார்
நன்றி .திரு கல்வெட்டு

கதிர் said...

கொடுமை

Unknown said...

தம்பி எனும் "சுருக்" பெயரைப் போல் உங்கள் விமர்சனமும் சுருக் நன்றி