காலையில் கண்விழித்த அய்யர் தேள்கொட்டியதுபோல் திடுக்கிட்டார். தனது கண்களை திறந்து பார்க்கும் வேளை, வாசலுக்கு முன் ஒரு பன்றி படுத்துக்கிடந்தால் எந்த அய்யர்தான் திடுக்கிடமாட்டார்.
தனது கைக்கு கிட்டத்தில் கிடந்த விளக்குமாற்றை எடுத்து அதை விரட்டப் போனவரை
"நில்"
என்ற குரல் நிறுத்தியது... அவர் கிட்டத்தட்ட மூர்ச்சையடையும் நிலைக்கு சென்றார். காரணம். படுத்துக்கிடந்த பன்றி பேசியதுதான்.
"மூடனே.. யாரை அடித்து விரட்டப் பார்க்கிராய்?" என்றது..
அய்யர் தன் காதுகளை நம்பமுடியாதவராய் மீண்டும் அதை உற்று நோக்கலானார்...ஆம் அப் பன்றிதான் பேசியது.
" நீ யார் ஏன் என் வாசலில் படுத்தாய்? இது ஆச்சாரமான அய்யர் வீடு இங்கே நீ வரலாமா?" என்றார்
"எல்லா அய்யர்களையும் போல் நீயும் முட்டாள்தானா?" என்றது பன்றி
தலைக்கு மேல் வந்த கோபத்தை அடக்கியவாரே
" நீ யார் ?" என்றார் மீண்டும்.
"மூடா நான் வராகமூர்த்தியடா" என்ற பன்றியை வெறித்து நோக்கிய அய்யருக்கு பன்றி தான் ஏன் இங்கே வந்தேன் என்பதை சொல்லத் தொடங்கியது.
"மிக நீண்ட காலத்துக்கு முன்னால் நீ ஒரு பன்றி வேட்டைக்காரனாக இருந்து பல காட்டுப் பன்றிகளை கொன்றொழித்தாய். அப்போது நீ கொன்றது ஒரு பன்றி வேடம் பூண்ட பார்ப்பனரை, அவர் தவம் கலைந்து போனதாலும், அவர் இறக்கும் தருவாயில் இருந்ததாலும் உனக்கு ஒரு சாபம் இட்டார் மறுபிறவியில் வராகமூர்த்தியே உன் வாசலுக்கு வருவார் என்று.
"இது வரம் தானே சாபமில்லையே வராகமூர்த்தி என் வாசலுக்கு வந்தது வரமா சாபமா?" என்றார்.
நீ இங்கே ஒன்றை கவணிக்க வேண்டும் அவர் கொடுத்த சாபம் இப்படியானது
" அதாவது உனக்கு மட்டுமே நான் வராகமூர்த்தி எனும் உண்மை தெரிந்திருக்க வேண்டும் இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் நான் நிஜப் பன்றியாகிவிடுவேன் இது மீண்டும் உனக்கு கடவுள் சாபத்துக்கு ஆளாக்கும், அதே போல் நீ பூசைக்கு செல்லும் வேளைகளில் நீ என்னையும் உன்னோடு அழைத்துப் போகவேண்டும்.. யாரும் கேட்டால் நீ பன்றிவளர்ப்பதாக சொல்லவேண்டுமேயன்றி என்னை வராகமூர்த்தி என அறிமுகப் படுத்தக் கூடாது அதே போல உன்னைத் தவிற நான் வேறு யாரிடமும், யார் முன்னிலையிலும் உன்னோடும் பேசவே மாட்டேன்" இதுதான் சாபம்" என்றது.
அய்யர் நிலைகுலைந்து போனார் மனசளவில். என்ன சோதனை இது மக்கள் என்னை என்ன நினைப்பார்கள் பார்பனன் பன்றி வளர்ப்பதாக பேச்சு வருமே இது தன் குலத்துக்கு இழுக்கு ஆகுமே என எண்ணினார்...
சரி நடப்பது நடக்கட்டும் கடவுள் சாபத்துக்கு நான் மட்டும் விலக்கா என்று எண்ணியவாரே வராகமூர்த்தியை வீட்டுக்குள் அழைத்துவந்து உபசரித்தார். உள்ளே வந்த வராகம் என்னை குளிப்பாட்டிவிட்டு பூனூல் மாட்டிவிடு என்றது.
வெறும் பன்றி வளர்ப்பதாக சொன்னாலே மக்கள் கோபத்துக்கு ஆளாகவேண்டும் இதில் பூனூல் வேறா நடப்பது நடக்கட்டும் என்றவாரே அதைக் குளிப்பாட்டி பூனூலும் போட்டுவிட்டார். பன்றி பார்ப்பனர் ஆனது.
மனதுக்குள் அய்யர் நல்லவேளை பிள்ளையார் வரவில்லை என்று சந்தோஷப் பட்டர் பின்னே யானை கட்டி தீனிபோட அய்யர் என்ன பரம்பரை பணக்காரரா? இல்லையே.
தானும் குளித்து பன்றியின் துணையுடன் குளக்கரை நோக்கி போனார். பிள்ளையாரைக் குளிக்கவைத்து காலை நேர பூசை செய்ய வேண்டுமே..
பன்றியின் துணையோடு அரசமரத்தடி வந்தவர் அங்கே பிள்ளையாருக்கு ஒருகுடம் தண்ணீரில் குளியல் நடத்தி சந்தணம் பூசிவிட்டார்.
அப்போது கணேசர் சிரிப்பதுபோல் தோன்றவே உற்றுப் பார்த்து இல்லை எனக் கண்டார், கல்லாவது சிரிப்பதாவது என்றவாரே நகர ஆரம்பித்தவர் மீண்டும் தன்னோடு பன்றி வருகிரதா எனத் திரும்பிப் பார்த்தார் .
வந்தது.
வரும்போது அதிகாலை நேரமாதலால் தெருவில் நடமாட்டம் இல்லை. யாரும் பார்க்கவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் நடமாட்டம் இருந்தது. சிலர் அய்யரையும் பன்றியையும் சேர்த்துப்பார்த்து குசுகுசுக்க ஆரம்பித்தனர், அதுவும் பூனூல் வேறு போட்ட பன்றியை காட்டி அய்யரை நோக்கி கைகாட்டி எதுவோ பேச ஆரம்பித்தார்கள்.
வீட்டுக்கு வந்த அய்யர் மனசுக்குள் இன்னும் என்னவெல்லாம் நமக்கு வருமோ என்றவாரே சமையலுக்கு தயாரானார். வராகமூர்த்தி எனக்கு சமைத்த உணவு வேண்டாம் பச்சை காய்கரிகள் மட்டும் போதும் உனக்கு வேண்டுமானால் சமைத்துக்கொள் என்றது.
சரி என்றவாரே சமையல் செய்யும் வேளையில் வெளியில் ஒரு கும்பல் வந்து அய்யர் பஞ்சாயத்து வரைக்கும் வந்து பன்றி பற்றிய கதை சொல்லவேண்டும் என நிர்பந்திக்கப் பட்டார். அதற்குள் மக்கள் புகார்சொல்லி இதை பஞ்சாயத்துவரைக்கும் கொண்டுபோனார்களே என்று அய்யர் கவலையுடன் சமைத்துவிட்டு வருவதாக வாக்களித்தார்.
சமையல் முடிந்ததும் பஞ்சாயத்துக்கு போனார் அங்கே முன்னரே கூட்டம் இருந்தது... பன்றியும் உடன்வருவதை கவனித்த கூட்டம் இரண்டுபேருக்கும் வழிவிட்டது.
"அய்யரே நீர் சாமிக்கு பூசை செய்பவர் நீர் எப்படி பன்றி வளர்க்கலாம்"
என்று எடுத்தவுடனே கேள்விக்கு வந்தது பஞ்சாயத்து
அய்யரால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மை சொன்னால் கடவுள் சாபத்துக்கு ஆளாகவேண்டுமே என எண்ணியவாரே
"தான் பன்றி வளர்ப்பது உண்மைதான் ஆனால் அதனால் தனது ஆச்சாரம்ம் எந்தவகையிலும் கேடு அடையாது என்றார்"..
கூட்டம் நம்புவதாக இல்லை.. மேலும் பன்றிக்கு பூனூல் போட்டுவிட்டதால் அது பார்ப்பனர் ஆகிவிடுமா என்றது கூட்டம்.
இப்போது அய்யரால் எச்சில் மட்டும்தான் விழுங்க முடிந்தது.
உண்மை சொல்லாமல் இப்படி இருக்கும் அய்யர் மேல் தீர்ப்பு வாசிக்கப் பட்டது
" இப்படி பூசை செய்யும் அய்யர் பன்றி வளர்ப்பது குற்றம் ஆதலால் அவரை பூசைகளில் இருந்து நீக்குவது என்றும் இனி அவர் ஒரு நிமிடம்கூட கிராமத்துக்குள் குடியிருக்கக் கூடாதென்றும், அதே நேரம் தனது இருப்பிடத்தை ஏரிக்கரையில் அமைத்துக் கொள்ள அனுமதி தருவதாகவும்
சொன்னது தீர்ப்பு",
பன்றியுடன் ஏரிக்கரைக்கு குடியேறிய அய்யர் தனது பார்ப்பனத் தனத்தையும் விடமுடியாமல் பன்றியையும் விரட்டமுடியாமல் ஒன்றாக வசிக்கலானார். சில நாட்களில் பன்றி இருப்பு அய்யருக்கு பழகிப் போனது வராகமூர்த்தியும் வஞ்சனையில்லாமல் வளரலானார்.
தினசரி ஒரு மந்திரம் என புத்துப் புது மந்திரம் கற்றுத்தந்து அய்யரை இன்னும் வல்லவர் ஆக்குவதாக சொன்ன பன்றி தனது பூனூலை திருகியவாரே அய்யருக்கு பாடம் நடத்தியது.
சில நாட்களில் பன்றியின் பயன் முழுதும் கிட்டிய அய்யர் தனது பார்ப்பனத் தன்மை என்பது என்ன என விளங்கிக் கொண்டார் பன்றியும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகுவதை உணர்ந்தார். அது இவரிடம் உணவு உண்ணாமல் வேறெங்கெல்லாமோ செல்ல ஆரம்பித்தது.
அய்யருக்கு ஆத்திரம் வந்தாலும் ஆண்டவனை பகைப்பதா என சும்மா இருந்தார்.
ஒரு நாள் எல்லாம் அதிகமானது, பன்றி காடுகளை அழிப்பதாகவும், குழந்தைகளை விரட்டுவதாகவும், அதை அடித்துக் கொல்லப் போவதாகவும் மக்கள் புகார் சொல்ல ஆரம்பித்தனர்...
அய்யர் செய்வதறியாமல் திகைத்தவாரே... என்ன செய்யலாம் என நினைத்தார்.
வராக மூர்த்தியின் வம்படிகள் அதிகமானபோது அய்யர் அதனோடு பேசினார்
" இப்படி செய்வது சரியா? என்று.
பன்றி சொன்னது..
"எனக்கு பூனூல் போட்டதால் என் குனம் மாறிவிடுமா? நான் கடவுளே ஆனாலும் பன்றிதானே அய்யரே"? என்றது...
அய்யர் என்ன செய்வார்... சொல்லுங்கள்

43 comments:
வராக நதிக்கரை என்றால் பன்றிகள் குடியிருக்கும் கரையா ?
//"எனக்கு பூனூல் போட்டதால் என் குனம் மாறிவிடுமா? நான் கடவுளே ஆனாலும் பன்றிதானே அய்யரே"? என்றது...
//
மகி ...!
பன்றி சொல்வதே குழப்பமாக இருக்கிறதே !
பூனூல் போட்டாலும் பன்றி பன்றிதான் என்று சொல்றிங்க !
கடவுள் பன்றியாக ஆனால் அங்கே கடவுள் இல்லை பன்றி என்கிறீர்கள் !
ரொம்ப்ப குழப்புறிங்களே !
அதாவது, ஒரு ஸூத்திர பன்றிக்கு பூணூல் போடுவதால் எந்த பயனுமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?
மகேந்திரா,
சும்மா பன்னி கின்னின்னு பேசாத, நீ இருக்குற ஊரு துலுக்கன் ஊரு, அவிங்களுக்கு பன்னின்னாலே ஆவாது. உனக்கு எதாவடு பத்துவா போட்டு தலய கிலய எடுத்துறப்போறாங்க!
Mahendran,
Are u being influenced by Osama and slowly your mind is turning
pathological..
you will have to move out of ME if you wish to preserve what little IQ and sanity is left in you.
What is cooking up in your mind NAINA?
What is the moral of the story
and what to do want to tell to the common people like me who are often visiting your blog ?
I have seen many of your postings.
You are a born genius in writing
Try to be in creative write up
Do not become a crack like Vidathu Karuppu who is writing always in filthy lanquage and about silly & dirty things / subjects!
Chinnappa Doss
இதுநாள் வரை "மக்காக" இருந்த பன்றிகளுக்கு இப்போது மூளை கலங்கியும் போய் விட்டது.
பூணூல் போட்ட பன்றிகள் பிள்ளையாருக்கு சந்தனம் பூச முடியாது. இதுவே பஞ்சாயத்தின் தீர்ப்பு.
இந்த கதையிலிருந்து எனக்கு தெரிய வந்த உண்மைகள் இதுவே.
தங்கள் கதைக்கு நன்றி
அனானி,இஙக பன்னி கறியே சூப்பெர் மார்கெட்ல கிடைக்கும்...நீஙக கவலைபடாதீஙக.
அற்புதமான ஒரு கற்பனை, சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் இப்படி ஒரு நடையை நான் பார்த்ததில்லை...
//ரொம்ப்ப குழப்புறிங்களே ! //
நிஜம்தான் ஜிகே ..கொழப்பும்தான்... அதாவது கடவுளாவே இருந்தாலும் பன்றி பன்றிதான்
திரும்ப கொழப்புரனோ?
//சும்மா பன்னி கின்னின்னு பேசாத, நீ இருக்குற ஊரு துலுக்கன் ஊரு, அவிங்களுக்கு பன்னின்னாலே ஆவாது. உனக்கு எதாவடு பத்துவா போட்டு தலய கிலய எடுத்துறப்போறாங்க! //
அட நீங்க வேற இங்க எல்லா சூப்பர் மார்க்கட்டுலயும் அது ஸ்பெசலா வச்சி விக்கிறான் ரம்ஜான் சமயத்தில கூட கிடைக்கும்... பத்துவாவாவது ஒன்னாவது
//அதாவது, ஒரு ஸூத்திர பன்றிக்கு பூணூல் போடுவதால் எந்த பயனுமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?//
அதெப்படி நான் சொல்லாதது மட்டும் கண்டுபுடிக்கிறீங்க சொன்னத விட்டுட்டு?
என்பின்னூட்டம் எங்கே? ஏன் வெளியிடப்படவில்லை
//Are u being influenced by Osama and slowly your mind is turning
pathological..
you will have to move out of ME if you wish to preserve what little IQ and sanity is left in you. //
:))))
அப்டீங்களா? ஒங்க ஆலோசனைக்கு நன்றிங்க நல்லாத்தான் இருக்கு
//What is cooking up in your mind NAINA?//
ஒன்னுமில்லை மகனே! சும்மா என்னோட எழுத்து படிச்சபிறகு நீங்க எனக்கு மட்டும் எழுதுங்க என்னா சந்தடி சாக்குல பூந்து கருப்பு பேற கலாய்க்கிற வேலையெல்லாம் வேனாம் என்னா?
//அற்புதமான ஒரு கற்பனை,//
நன்றி குழலி...
//என்பின்னூட்டம் எங்கே? ஏன் வெளியிடப்படவில்லை //
இப்பதானுங்க வருது ? அதுக்குள்ள கோச்சுகிட்டா நான் என்ன பன்றது?
மகேந்திரன்,
கதை நடை நன்றாக இருக்கிறது. ஆனால், கதை என்ன சொல்ல வருகிறது என்று எனக்குப் புரியவில்லை..
ஏனோ சமீபத்தில் பாலபாரதி பதிவில் ஜெயமோகனின் பல்லக்கு பற்றிய விமர்சனம் படித்தது நினைவுக்கு வருகிறது..
//கதை நடை நன்றாக இருக்கிறது. ஆனால், கதை என்ன சொல்ல வருகிறது என்று எனக்குப் புரியவில்லை//
நிஜமாவே புரியலையா? அப்ப கொஞ்சம் பொறுங்க இன்னும் ஒரு யாருக்கெல்லாம் புரியலையோ கடைசியா விளக்குறேன் சுட்டிக்கும் நன்றி
ஆக யாரும் யாரோட குணத்தையும் மாத்தவே முடியாது என்கிறீர்களா?
//ஆக யாரும் யாரோட குணத்தையும் மாத்தவே முடியாது என்கிறீர்களா?//
இல்ல அந்த பூனூல் போட்ட பன்றியோட குனத்தை மட்டும் சொல்றேன்
//என்ன சொல்ல வாறிங்க பார்ப்பான்தான்
பூநூல்போட்டு சாமிக்கு மணியாட்ட..//
இல்லை தப்பா புரிஞ்சுகிட்டீங்களே!... பூனூல் போட்டுகிட்டு மணியாட்டுனா கூட அது பன்றிதான்னு சொல்றேங்க இப்ப புரியுதா ?
ஹாய் கிழுமத்தூர்!
நான் நிச்சயமாக ப்ராமின் கிடையாது.
உங்க எழுத்தும் நடையும் அருமை. அதிலும் அந்த final twist like cutting edge. ஆனால் கொஞ்சம் சாப்ட்டாக சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து.
எனென்றால் பிறப்பால் மட்டுமே ப்ராமினாக இருக்கும் நல்லவர்களையும் இது பாதிக்குமே என அஞ்சுகிறேன்.
//நல்லவர்களையும் இது பாதிக்குமே என அஞ்சுகிறேன்//
கடைசிப்பக்கம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும் என்ன செய்ய குத்தாமல் எடுக்கமுடிவதில்லை முள்ளை அர்னால்ட் படம் பார்த்தீர்களா? கொலாட்ரல் டேமேஜ்?
கடவுளே இல்லையென்று சொல்லும் கூட்டத்துக்கு ஏன் இந்த கவலையென்று புரியவில்லை. பூணூல் போட்டவனெல்லாம் பார்ப்பானுமில்ல, தாடி வச்சவனெல்லாம் தாகூருமில்ல. புரியுதா?
பார்ப்பன பாத்து வயத்தெரிஞ்சு கூச்சலிட்டால் அதிகம் பின்னூட்டம் வருவதை தெரிந்துகொண்டு டைமிங்காக இதை வெளியிட்ட உங்கள் மார்க்கெட்டிங்க திறமை என்னெ!
//பார்ப்பன பாத்து வயத்தெரிஞ்சு கூச்சலிட்டால் அதிகம் பின்னூட்டம் வருவதை தெரிந்துகொண்டு டைமிங்காக //
அதைசொல்லிக்கிட்டு நீங்களும் ஒரு பின்னூட்டம் போட்டு ஏன் அலப்பர பன்ற?
அனானைகளை வம்பிக்கிழுது, இந்த பதிவை வாந்தி என்று குலைத்த டாமி
'சிவப்பா' இருந்தா 'விட்டு' விடலாமா ?
அனானிகளே ஒன்று படுவோம்.
அகிம்சை வழியில் போராடுவோம்
இப்படிக்கு,
கிரகம் பிடித்த அனானி
சனி கிரகம்
சூரிய குடும்பம்
பால்வெளித் திரள்
பிரபஞ்சம்
//அனானைகளை வம்பிக்கிழுது, இந்த பதிவை வாந்தி என்று குலைத்த டாமி
'சிவப்பா' இருந்தா 'விட்டு' விடலாமா ?//
அனானி சிங்கங்களே சிவப்பு கிரகத்கை விட்டுவிடலாமா? அங்கே போய் ஒரு சிரிப்பு சிரித்தாயிற்று அது மர்மப் புன்னகை நாம் ஆட்டத்தை தொடங்கலாம்
மகி !
இப்போ நீங்க தமிழ்மணத்தில ட்ரென்ட் செட்டர் ஆயிட்டீங்க பாருங்க வரிசையா பன்னிங்க பத்தி பதிவு வருதே
//இப்போ நீங்க தமிழ்மணத்தில ட்ரென்ட் செட்டர் ஆயிட்டீங்க பாருங்க வரிசையா பன்னிங்க பத்தி பதிவு வருதே //
இதுக்கு பேருதான் ஏத்தி விட்றதா?
//பன்னிகளுக்கு வந்த யோகத்தை பாருங்களய்யா.. //
அதான பாத்தேன் எங்கடா இன்னும் கானுமேன்னு நீங்க பொறாமை பட்றது தெரியுது :)
ஒரு மன்னும் விளங்கல னைநா...சமீபத்தில் கோலபாரதி பதிவில் அவர் போட்ட மொக்கை நியாபகம் வந்திட்டத்தே எனக்கு...
எப்போ அய்யா பன்றியை பற்றி விளக்க போகிறீர் ?
பன்றி கறி சமைத்தால் ஒரே எண்ணையாக இருக்கும்..எண்ணையே ஊத்த வேண்டியதில்லை கொழம்பு சட்டியில.
ஒரு ரெண்டு நாள் வச்சிருந்து தோசைக்கு தொட்டுக்கினு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்.
//எப்போ அய்யா பன்றியை பற்றி விளக்க போகிறீர் ?//
இங்கே ஒரு நாய் கதை இருக்கிறது அதில் விளங்கலாம் பாருங்கள்
http://paarima.blogspot.com/2006/09/blog-post_11.html
நான் தஞ்சை மாவட்டம்..அங்கே பல பார்ப்பணர் பன்றி வளர்த்தனர். அதனால இது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை எங்களுங்க. ஏன் எங்க தாத்தா கூட பார்பணர்தான். அவர் நல்ல சினைப்பன்றி ஒன்று வளர்த்தார். அதுக்கு குஷ்பு என்று பெயரிட்டு ஆசையாக வளர்த்தேன்..
கீழவெண்மனி சம்பவம் என்று ஒரு ஆர்ட் படத்துக்கு ( கூட்டமே இல்லை - மொத்தமே 2 பேரு தான் பார்த்தோம்) என்னை தள்ளிக்கொண்டு போன ஒரு பதிவர் படத்தை இரவு விளக்கினார்.
இது போன்ற ஒரு சம்பவம் தஞ்சை ஜில்லாவில் நடந்தது அவமாணத்திலும் அவமானம். இதற்க்கு காரணம் ஒரு ராமசாமி என்பவர் அவர் குடிசையில் பன்றி வளர்த்தது தான்...
மகி, கலக்குறீங்க........மீண்டும் நூறா ?
//மீண்டும் நூறா //
அடிச்சா போகுது :))
பீன்ஸ் கொத்தவரை என்று காய்கறிகள் சாப்பிடுவதே இந்த பார்ப்பன பன்றிகளின் விடுப்பம் காரம் பன்றிகள் வெஜிடேரியன்
செந்தழல் ரவி பின்னூட்ட தீவிரவாத பாசறைக்கு நான்கு கிலோ முட்டைகோஸ் மற்றும் பீன், பால், இந்தியா எல்லாம் அனுப்பவும்... அமுல் தி டேஸ்ட் ஆப் இந்தியா..
வந்தாச்சாய்யா வெளாடுங்க வெளாடுங்க நான் ஒரு ஓரமா இருக்கேன்
ஒண்ணுமே புரியலை ஒலகத்துலே...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
தல, கொஞ்சம் விளக்கம் குடுங்க. 2 தரம் படிச்சும் ஒண்ணும் விளங்கலை.
இங்கே ஒரு நாய்க்கதை இருக்கு அதை படித்தால் புரியும் படிச்சிட்டு சொல்லுங்க இன்னும் மிச்ச அவதாரத்துக்கும் கதை எழுதவேண்டி யிருக்கு..
http://paarima.blogspot.com/2006/09/blog-post_11.html
இங்கு அனானிகள் ஆட்டம் சர்வதேச நேரம் GST + 12 முதல் ஆரம்பிக்கப்படும்.
//"எல்லா அய்யர்களையும் போல் நீயும் முட்டாள்தானா?" என்றது பன்றி.
மகேந்திரன்,
சூப்பர் கதை. எல்லா அய்யனும் முட்டாள்கள் என்பதை உங்கள் கதையைப் படித்தபின்புதான் தெரிந்து கொண்டேன்!
இதத்தான் எங்க தல சிம்பிளா ரெண்டே வார்த்தைல சொன்னாரு.
"போடா பன்னி"
"போடா பன்னி"
வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்
;-)
Post a Comment