Wednesday, November 08, 2006

பயணிகள் கவனத்திற்கு !

கொஞ்ச நாளாகவே நான் எழுதவில்லை. காரணம் என்னான்னா நான் வேலை செஞ்ச கம்பெனிய இழுத்து மூடிட்டாங்க எனக்கு இப்போ தான் ஏக்ஸியம் தொலைபேசி நிருவணத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு அதனால எனக்கு நேரம் கிடைக்கலை இரவுப் பணி. பகலில் தூக்கம் என பொழுது போகிறது இன்னும் சம்பளம் கிடைக்கலை. கிடைச்சதும் ரயில் கண்டிப்பாக டைமுக்கு வரும் அதுவரைக்கும் பயணிகள் அணைவரும் அடியேனின் தாமதத்தை பொருத்தருள வேண்டுகிறேன். என்னை காணாமல் போனதாய் வருந்தி பதிவிட்டு எனை எழுத ஊக்குவித்த /விக்கும் உங்கள் அணைவருக்கும் மிக்க நன்றி !

10 comments:

Sivabalan said...

புதுப் பொலிவுடன் திருபிவர வாழ்த்துக்கள்..

Thekkikattan|தெகா said...

Oh, that is the matter, huh! Mahi, take your time, we will be waiting.

Take care pal.

TheKa.

Unknown said...

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துகிறேன் மகி. எப்படியோ நல்லதொரு வேலை கிடைத்து விட்டதல்லவா? மிக்க சந்தோஷம். சீக்கிரம் வாருங்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

ரயிலு காய்லான் கடைக்கு போயிடுச்சினு நெனச்சு மனசை தேத்துனு நேரத்தில் ....!

வந்துடுச்சி !
:)

Pot"tea" kadai said...

எப்போ, யாரு, எங்க "ஊக்கு" வித்தாங்க? நீங்க எவ்ளோ வாங்கினீங்க?

விழிப்பு said...

ஊக்கு விக்கிறவங்களுக்கு தான் நன்றி-யா?

உங்க வலைப் பூவை - favoutite-ல போட்டு வைச்சிட்டு தினம் தினம் செக் பண்ணுற எங்களுக்கெல்லாம் ஒண்னும் கிடையாதா?

;-)

சீக்கிரமா வந்து நெறைய எழுதுங்க தலை.

அருண்மொழி said...

இடர்கள் நீங்கி விரைந்து வர வாழ்த்துக்கள்

லக்கிலுக் said...

hey! hey!

enga thalaivar vandhaachi!!!

வசந்த் said...

வாருங்கள். உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருபவன் என்ற முறையில் சிறிது ஏமாற்றம் அடைந்திருந்தேன். மீண்டும் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வசந்த்

உங்கள் நண்பன்(சரா) said...

நண்பர் மகிக்கு!

நானும் சில மாதங்கள் (2 மாதங்களாக)தொடர்ச்சியாக தமிழ் பதிவர்களுடனானா தொடர்பில் இருக்க முடியவில்ல அதற்க்கான காரணத்தை என் புதிய பதிவில் இட்டு உள்ளேன்! இப்போழுது வழக்கம் போல் வரலாம் என்று உள்ளேன்! அதானால் தான் பழைய நண்பர்களை தேடி அவர்களின் வரவை எண்ணி காத்துள்ளேன்,

ஏற்பட்ட தடங்களுக்கு வருந்த வேண்டாம்!(பழைய கம்பெனிக்காரன் பொழச்சிப் போரான் விட்டுடுங்க!:)))

எதிர்காலம் சிறப்பாக அமைய (பாவம் எவன் சிக்கப் போரானோ? அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!:))))எனது வாழ்த்துக்கள், என்றும் நட்புடன்...


அன்புடன்...
சரவணன்.