நான் இந்தியாவில் இருந்த வரை நம் அண்டை மாநில கேரள மக்களை நல்ல டீக்கடை நாயர்களாக மட்டும் அறிந்தவன். நல்ல உழைப்பாளிகள் என்றும் டீக்கடைகளின் அந்த அழுக்கு கிளாஸ்களுக்கு வாயை கொடுத்த படி பேசித் திரிந்த நம் தினத் தந்தி மக்களின் வார்த்தைகளை நம்பி இருந்தேன்.
ஆனால் அது நிஜமல்ல.
இங்கே அமீரகத்தை பொருத்த வரை. கடின உழைப்பாக கருதப்படும் கட்டிட தொழிலாளர்கள் என்று எந்த மலையாளியையும் நான் கண்டதில்லை. நான் இப்போது இருக்கும் ஏக்ஸியம் பொருத்தவரை. இருக்கும் அத்தனை மலையாளிகளும் சோம்பேறித்தனத்தின் மொத்த உருவம். வேலையின் போது தூங்குவது, வெட்டி அரட்டை. என மிக எளிய வேளையைக் கூட செய்யாமல் ஏமாற்றும் குனம் இயல்பாகவே வாய்த்த மலையாளிகள். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?
15 comments:
என்ன மகி வரும் பொழுதே கேள்வியோட வாரீங்க. ரொம்ப நாள் கழிச்சு வாரீங்க, வாங்க வாங்க! வந்து கலந்துக்கங்க.
தெரியுமா, சேதி யாரோ தெகாவாம், நேசியாம் இந்த வார நட்சத்திரமோ, சூரியனவோவாம், உங்களுக்கு தெரியுமா அவரை. போயி பாருங்க என்ன சொல்றான்னு :-P ;-))
வரும் போதே கலகத்துடன் வருகிறீர்கள்.. எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் பக்கம் எட்டிப் பார்க்கிறது..
வசந்த்
நன்றி வசந்த் இன்னும் கேரளா பற்றி அதிகம் எக்ஸ்பிரஸ்சில் வரும்....
//சேதி யாரோ தெகாவாம், நேசியாம் இந்த வார நட்சத்திரமோ, சூரியனவோவாம், உங்களுக்கு தெரியுமா அவரை. போயி பாருங்க என்ன சொல்றான்னு//
தெகா என்ன இது மறப்பேனா என்ன?
வாங்க மகேந்திரன்..
வரவு நல்வரவாகட்டும்..
சாரே, மிண்டாது ஸ்தலம் விடு, ஆவசியமில்லா தொக்க பறஞ்சங்கிலோ பின்ன என்ற சுபாவம் தனிக்கறியும்.
தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்காக உருவான தொழிற்சங்கங்களை மலையாளிகள் இப்போது வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதற்காகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் தொழிற்சங்க வலிமையும் அங்கே அதிகம்.
கேரளாவில் தொழில் நிறுவனங்கள் நடத்தவே தொழில் முனைவோர் பயப்படுகிறார்கள். பல நிறுவனங்களும் இப்போது இடம் மாறி கேரள எல்லையிலுள்ள தமிழக, கர்நாடகப் பகுதிகளுக்கு வந்துள்ளன.
மலையாளிகள் தங்கள் வாய்ஜாலத்தால் இப்போது அரபுநாடுகளை ஆளுகிறார்கள். தமிழர்கள் அவர்களுக்கு அடிமையாக...!
//சாரே, மிண்டாது ஸ்தலம் விடு, ஆவசியமில்லா தொக்க பறஞ்சங்கிலோ பின்ன என்ற சுபாவம் தனிக்கறியும்.//
அட யாருங்கண்ணா நீங்க .... நீங்க அனானியா வந்து அளப்பற பன்னும்போதே தெரியுது நீங்க செல்வி சகீலா ரசிகருன்னு.... அட பேச வந்த விஷயத்துக்கு பதில சொல்லுங்க
மலையாளிகளை ஒட்டுமொத்தமாக அப்படி குறை கூறிவிட முடியாது. அவர்களுடன் சுமார் முப்பதாண்டுகாலம் பணிபுரிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.
நான் மேலாளராக பணியாற்றிய எல்லா கிளைகளிலும், ஏன் இப்போது என்னுடைய பொறுப்பிலிருக்கும் இலாக்காவிலும் 95 விழுக்காடு மலையாளிகள்தான்.
வேலையில் சுறுசுறுப்பு வேண்டுமானால் இல்லையென்று சொல்லலாம். அத்துடன் நேரத்துக்கு வருவது வேலை முடிந்ததோ இல்லையோ அப்படியே விட்டுவிட்டு செல்வது.. தங்களுக்கு ஒதுக்கப்படாத அலுவல்களை செய்ய மறுப்பது, எல்லாவற்றிற்கும் ரூல்ஸ் பேசுவது இதெல்லாம் உண்டுதான்.. ஆனால் வேலை செய்யமாட்டேன் என்று சோம்பி அமர்வது.. இதை நான் கண்டதில்லை..
ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்களைக் கையாள நமக்கு மிகவும் பொறுமை வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டிலும் பல கிளைகளில் மேலாளராக பணியாற்றியதில் தமிழ் அலுவலர்கள் அவர்களைவிட மேல்தான் என்பது மட்டும் உண்மை..
ம்ம்ம் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகளின் ஊரான் சொத்தை அடித்து உட்கார்ந்து சாப்பிடும் புத்தி தான்.
உழைக்க விரும்பும் கேரள மக்கள், இந்தியாவின் மிக பெரிய பதவிகளை அடைந்துள்ளனர்....கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் கேவல பிழைப்பை தொடர்ந்துகொண்டு இருக்கின்றனர்.
மகேந்திரன்,
மலையாளிகள் கட்டிடப் பணியிடங்களில் வேலை செய்வதில்லையென்று யார் சொன்னார்கள் உங்களிடம்?
தமிழர்களும், சர்தார்களும், ஆந்திரப் பிரதேசத்துக்காரர்களும் கட்டிடப் பணியிடங்களீல் அதிகமாக இருக்கிறார்கள்.
மலையாளிகள் அப்படி தொழிலாளியாக வந்தாலும் ஏதாவது 'சேட்டன்'மாரைப் பிடித்து மெதுவாக அலுவலகத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள்.
ஆனால், ஊரில் உழைக்காத மலையாளி இங்கே வந்துதான் அதிகம் உழைக்கிறான் என்பதை மறுக்க முடியாது.
ஒரே ஒரு தேநீரை கொண்டு கொடுப்பதற்காக அரை கிலோ மீட்டர் மிதிவண்டியில் செல்ல மலையாளி தயாராக இருப்பான். நம்மவன்?
உண்டு கொழுத்தவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அவர்கள் சோம்பேறிகள் என்பது உண்மைக்குப் புறம்பானது
சாத்தான்குளத்தான்
அவங்க வேலை செய்யறதைப் பத்தி அவ்வளவா தெரியாது மகி..ஆனா பஸ்ல ஓட்டல்ல எல்லாம் வயசு வித்தியாசம் பார்க்காம எல்லாரையும் 'ட்ச்சு..ட்ச்சு'னு உதட்டை சுழிச்சு கூப்பிடறதைப் பார்க்கும்போது கடுப்பாயிருக்கும்...ஆனா அவங்களுக்குள்ள அதை பெருசா கண்டுக்கறதில்ல!
http://www.hindu.com/mag/2006/11/12/stories/2006111200090300.htm -
இதை படிச்சீங்களா?
//இன்னும் கேரளா பற்றி அதிகம் எக்ஸ்பிரஸ்சில் வரும்....
//
காரணம் ஏதாவது இருக்கா?? நாங்களே யூகிச்சுக்கலாமா??? ;)
In the other places of the world they must be working, that is how they are able to survive. The only place where Malayalis do not work is at Kerala
நான் பல சுற்றுலாத்தலங்களில் கேட்ட டயலாக்:
இந்த மலயாள பசங்க வர எடதுல பொண்ணுங்களால நடக்க முடியாது.
ஏன் இந்த கெட்ட பெயர் ?
1) மலையாளிகள் 100% கல்வியறிவு பெற்றவர்கள். அவர்களைக் கிண்டல் செய்யக் கூடாது:-) முன்னாள் ஐநா பொதுச் செயலாளர் கோபி அண்ணான் ஒரு மலையாளி என்றார் என் மலையாளி நண்பர்.
2) புட்டு என்ற தொண்டை வலிக்கும் சிற்றுண்டியைக் கண்டுபிடித்தவர்களைக் கிண்டல் செய்யாதீர்கள்.
(என் வலைப்பூ பதிவுகளிலும் தேடிப்பார்த்தால் மலையாளிகளைப் பற்றிய பல நல்ல விசயங்கள் சொல்லி இருக்கிறேன்.)
Post a Comment