Sunday, April 01, 2007

சோதனைமேல் சோதனை


9 comments:

SP.VR. SUBBIAH said...

உள்ளேன் ஐயா!

Anonymous said...

வந்துட்டேன் தலை...மூன்று கருவிப்பட்டை வருதே...!!!

Unknown said...

வணக்கம் அய்யா எப்படி இருக்கீங்க நான் இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்திருப்பீங்க என்ன செய்ய எனக்கு வேலை அப்படி ஒன்னும் தொடர்ந்து எழுத முடியலை இன்னும் நேரடி நெட் கிடைக்கலை அப்புறமா வந்து வச்சிக்கிறேன் எல்லாத்தையும் இப்ப வரட்டாய்யா?

Unknown said...

என்னய்யா ரவி எப்படி இருக்கீங்க நலந்தானா? கொஞ்சம் ஆர்வக்கோளாராயிப் போச்சி அதான் மூன்று "பட்டை" போட்டுட்டேன் ஒன்னும் கோச்சுக்க மாட்டேளே?

கதிர் said...

தல என்னோட கமெண்ட் எங்க போச்சு??

எப்படி சுகம்??

Anonymous said...

நலம்தான் தலை....நீங்கள் நலமா...நீ எத்தனை பட்டை வேண்டுமானாலும் போட்டுக்கோ அம்பி..நேக்கென்ன...:))))

::)))))))))

Subbiah Veerappan said...

////வணக்கம் அய்யா எப்படி இருக்கீங்க நான் இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்திருப்பீங்க என்ன செய்ய எனக்கு வேலை அப்படி ஒன்னும் தொடர்ந்து எழுத முடியலை இன்னும் நேரடி நெட் கிடைக்கலை அப்புறமா வந்து வச்சிக்கிறேன் ////

அதான் உங்க ஜிகிடி தோஸ்த் (G.K)
உங்களுக்குப் பதிலா உங்க வேலையையும் சேர்த்து செய்துகிட்டு இருக்காரே!

Unknown said...

தம்பி உங்க கமெண்ட் "வந்தாத்தான போறதுக்கு" இங்கன எதும் வர்லீங்கோ நல்லா பாருங்க அப்புறம் எப்படி நல்லா இருக்கீங்களா?

Jazeela said...

என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்? எல்லாம் நலம்தானே?