பாரிஸ் மாநகரிலும் பகுத்தறிவை படையல் போட்டு விநாயகனுக்கு வினா எழுப்பிய தோழி தமிழச்சிக்கு
வாழ்த்துக்கள்!
டிஸ்க்கி:
தமிழச்சியை வாழ்த்தாதவர்கள் பகுத்தறிவுப் பாசறையில் இல்லாத வெங்காயங்கள் என்று முகமூடி கழட்டி அம்பலப் படுத்தப் படுவார்கள் என எனக்கு ஜி டாக்கில் கொலைமிரட்டலோடு கட்டளையிட்ட லக்கி லுக், வரவணையான் மற்றும் அனானி நன்பர்களுக்கு நன்றி
6 comments:
நானும் வாழ்த்தறேன் தோழர்.
தோழர் வாழ்த்துக்களுக்கு நன்றி!
வாழ்க பெரியார்!
பரப்புவோம் பகுத்தறிவை!
எல்லாரும் தோழர்ன்னு
சொல்லும் போது நீர் மட்டும்
தோழி என்று சொல்லுகின்றீர்
அப்ப நீங்க...
பகுத்தறிவு வெள்ளைப் பூண்டா
//பகுத்தறிவு வெள்ளைப் பூண்டா //
துடுக்குத்தனமா பேசுறத நிறுத்துடா என் உடுக்கு.
//எனக்கு ஜி டாக்கில் கொலைமிரட்டலோடு கட்டளையிட்ட லக்கி லுக், வரவணையான் மற்றும் அனானி நன்பர்களுக்கு நன்றி //
நண்பர்களே நம்பவேண்டாம். கிழுமாத்தூர் மகேந்திரனை நான் ஜிடாக்கில் தொடர்பு கொண்டதேயில்லை. ப்ளீஸ் நம்புங்க... அவசரப்பட்டு அல்லக்கை பட்டம் கொடுத்துடாதீங்க!!!!!!!
நீங்க கொஞ்சம் ஊருக்கெல்லாம்..அறிவுரை சொல்லுறது நிறுத்துங்க.
அப்பறன்...என் துடுக்குத்தனத்தைப் பார்க்கலாம்.. ...:)))))))
//*Anonymous said...
துடுக்குத்தனமா பேசுறத நிறுத்துடா என் உடுக்கு. *//
Post a Comment