நேற்று இரவு பெங்களூரு வில் கருணாநிதியின் மகள் செல்வி-முரசொலிசெல்வம் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச்சும் கல்லடித் தாக்குதல்களும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. திராவிட அரசியல் வன்முறைக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என இந்துவியாதிகள் இன்னொரு முறை உரக்கச் சொல்லும் செய்தி இதுதான். பாபர் மசூதி, ராமன் கோயில் , இன்னும் என்ன கருமம் எல்லாம் ராமனின் பெயரால் நடக்கும் என்பது தெரியாவிட்டாலும் வாலியை மறைந்திருந்து சூழ்ச்சியால் கொன்றதாக அந்த மடையர்களே ஒத்துக்கொள்ளும் ராமனின் சீடர்கள் அல்லவா அவர்கள் போக்கு அப்படித்தான் இருக்கும்.
தமிழகத்தின் முதல்வர் சொன்ன கருத்துக்கு பதிலடி தரத் தெரியாத இந்து ராமனின் இன வெறியர்கள் கர்நாடகத்தில் கைவரிசை காட்டியுள்ளனர். ராமன் பாலம் கட்டினான் என்று என் மகனிடம் சொன்னால் கூட எந்த காலேஜில் படித்தான் அந்த ராமன் எனக் கேட்பான். அப்படியிருக்க அணுகுண்டுவெடித்து அகில உலகையும் எங்கள் பக்கம் திருப்பினோம் என பிதற்றல் பீற்றல் விடும் பிஜேபி ராமனின் பாலம் அவன் கால் கழுவிய இடம் என்று ஆஃப்பாயில் போடுவதை பார்த்தால் அந்த இல்லாத ராமன் அகில உலகம் அதிர சிரிப்பான்.
ராமன் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய பாலம் எந்த ராஜாவால் திறந்து வைக்கப் பட்டது என்று ஒரு மண்ணும் தெரியவில்லை. இப்படியிருக்க அந்த மடையர்கள் செல்வியின் இல்லத்தில் என்ன புண்ணாக்குக்காக தாக்குதல் நடத்தினர் என்பதை யாரேனும் "உண்மை பெங்களூர் பதிவரோ இல்லை பின்னூட்ட புகழ் பாலாவோ தெரிவிப்பது நலம்"
அத்தாக்குதலின் போது சில துண்டுப் பிரசுரங்களும் வீசப் பட்டனவாம் அதில் இனியும் கருணாநிதி ராமனை பற்றி இதுபோல பேசிக்கொண்டிருப்பின் இருக்க மாட்டீர்கள் ராவணனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என அந்த பிரசுரங்களில் தெரிவிக்கப் பட்டிருந்ததாம் அட மடையர்களே நாங்கள் ராமனே இல்லை என்கிறோம் ராவணன் இருந்தான் என ஏனடா கொதிக்கிக்றீர்கள் என நான் கேட்கவில்லை எங்கள் வீட்டு நாய் கேட்கிறது. நல்ல வேலையாகக புழுத்த இந்துத்துவ அரசியல் அந்த நாய்க்குத் தெரியாது இல்லாவிட்டால் என்னை திராவிடக் குஞ்சே என விளித்து பின்னூட்டம் போட்ட்டாலும் போடும்.
அந்த ராமர் பாலம் சேது சமுத்திரத் திட்டம் வருவதற்கு முன்னரும் அங்கே தான் இருந்தது அதை போற்றிப் பாதுகாக்க இதற்கு முன்னர் ஆட்சி செய்த இந்து வெறி பிஜேபி அரசாவது முயன்றதாக தெரியவில்லை. அதில் சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்த ஆங்கிலேய காலம் தொட்டே திட்டம் இருப்பதும் அவர்களுக்கு தெரியும் அப்போதெல்லாம் ஒன்றும் செய்யாமல் அவ்வளவு ஏன் இந்த அதிமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்த போதாவது இந்த சமுத்திரத் திட்டத்தை எங்களுக்கு வேண்டாம் என மத்திய அரசுக்கு சொல்லியிருக்கலாம் அதையும் செய்ததாக தெரியவில்லை.
இந்த திமுக திம்மி அரசாங்கம் வந்த போதுதான் எல்லா சாமிகளும் அம்மாக்களுக்கும் முழித்துக் கொண்டனர். சேது சமுத்திர திட்டம் செயல் படுத்த படவேண்டும் என தீராத ஆவலை தெரிவித்து பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட புரட்சிப் புயல் வைகோ அம்மாவின் ஆதரவில் இருப்பதாலோ என்னவோ சேது எனும் பேரைக் கேட்டாலே செலக்டிவ் அம்னீஷியா வந்து "ரோம் நகரிலே இப்படித்தான் என பொதுக்கூட்டம் பேசப் போகிறார்.
இப்படி ஆளாளுக்கு அம்போவென விட்ட ராமரை "ச்சே" ராமர் பாலத்தை மீண்டும் சீர்திருத்தி இலங்கைக்கு என்ன வல்வோ பஸ் சர்வீஸா தொடங்கப் போகிறார்கள் ?
இந்த பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு: நீங்க தமிழ்மணத்துக்கு புதுசா?
11 comments:
//ராமன் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய பாலம் எந்த ராஜாவால் திறந்து வைக்கப் பட்டது என்று ஒரு மண்ணும் தெரியவில்லை.//
விடிய விடிய ராமாயணம் படித்துவிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனா என்று கேட்பது போல இருக்கின்றது. ராமச்சந்திர மூர்த்தி 17,50,000 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலம் அது.
//அந்த ராமர் பாலம் சேது சமுத்திரத் திட்டம் வருவதற்கு முன்னரும் அங்கே தான் இருந்தது அதை போற்றிப் பாதுகாக்க இதற்கு முன்னர் ஆட்சி செய்த இந்து வெறி பிஜேபி அரசாவது முயன்றதாக தெரியவில்லை.//
அவா எடுத்த super முயற்சி. "He referred to the study undertaken by the Geological Survey of India at the instance of Uma Bharti, then Union Minister of Coal and Mines, that revealed no tangible evidence of any man-made structure. Preliminary studies suggested that all the boreholes were within the “upper quaternary period” (5 to 7 lakh years ago)."
http://www.hindu.com/2007/09/19/stories/2007091961851600.htm
நாங்க ஒன்னும் புதுசில்லே!
இப்டித்தான் இருக்கும்னு தெரியும்.
இருக்குற கட்டத்த இடிக்கிறான். இல்லாத பாலத்த இடிக்காதேங்றான்.
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
நீயே ஒரு போலி. உனக்கு ராமர் பத்தி பேச என்னடா தகுதி இருக்கு வெண்ணை.
ராமர் வாழ்ந்ததையும், பாலம் கட்டியதையும் ஆதாரத்தோடு நிருபிக்கச் சொல்லி பதில் மனு போடாமல், ஏற்கனவே அதிகாரிகள் போட்ட மனுவை வாபஸ்பெற்ற மத்திய அரசு தான் இப்போதைக்கு கேவலமாக இருக்கிறது.
அதில் அங்கம் வகிக்கும் கேடுகெட்ட கருணாநிதி, வெறும் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிராமல், மத்திய அமைச்சர் பதவிக்கு மிரட்டியதைப்போல இதற்கும் மிரட்டவேண்டும். இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு உறங்கவேண்டும்.
ராமர் வாழ்ந்ததையும், பாலம் கட்டியதையும் ஆதாரத்தோடு நிருபிக்கச் சொல்லி பதில் மனு போடாமல், ஏற்கனவே அதிகாரிகள் போட்ட மனுவை வாபஸ்பெற்ற மத்திய அரசு தான் இப்போதைக்கு கேவலமாக இருக்கிறது.
அதில் அங்கம் வகிக்கும் கேடுகெட்ட கருணாநிதி, வெறும் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிராமல், மத்திய அமைச்சர் பதவிக்கு மிரட்டியதைப்போல இதற்கும் மிரட்டவேண்டும். இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு உறங்கவேண்டும்
This is point....
DMK is part of Central Goverment and Withdraw th3e argument from Supreme Court....
So Drama started...
For VOte against Rama...
For partnership Support Rama....
கேடுகெட்ட கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ், வெறும் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிராமல்....பொத்திக்கொண்டு ???????????????
Ok, In that case,
Why many Dravidans are saying that, Ravana was a Dravidan.. Tamil King... Rama was Aryan and all these stories..
So when you need Ramayan was a real event. when you dont want It was an imagination.
The world has the history of what 3000 yrs... may be 4000 yrs... but Ramayan beleived to be happened some million years before..
No one will have proof buddy...
do you ask proof for All events mentioned in the Holy Bible.. or do they have proof for Jesus came back after 3 days..
do you ask proof for All events mentioned in the Holy kurran..
Or MR.MK has guts to ask proof on any other religion's belief...
First he should question Sonia and Manmohan and he should resign from cabinet to condmen the withdrawal of affidavit submitted on supreme court...
THIS IS A DESPERATE ATTEMPT TO CREATE THE BASE OF BJP AND LIKE MINDED PARTIES IN TAMIL NADU AND IN SOUTH INDIA. THE PEOPLE LIVING ELSE WHERE ARE TRYING TO MAKE THE ISSUE. THEY ARE NOT UNDERSTANDING THAT TAMIL NADU PEOPLE ARE FACING PROBLEMS FINALLY THEY WILL WIPE OUT THESE PARTIES IN THE SELECTION. EVEN RAMA CANNOT SAVE THESE PARTIES..
May be the TN tourism dept should start collecting Rs 1000 from each who is coming to visit this Ramar palam...
//இப்படி ஆளாளுக்கு அம்போவென விட்ட ராமரை "ச்சே" ராமர் பாலத்தை மீண்டும் சீர்திருத்தி இலங்கைக்கு என்ன வல்வோ பஸ் சர்வீஸா தொடங்கப் போகிறார்கள் ?//
good comment. it doesn't matter about whether rama or krishna made. One system is going to be useful for the development of the country even rama won't object the same. the funny thing is One group is saying sethu samuthiram has to be implemented in different way. i think they suggest to make via tuticorin,delhi.
Post a Comment