நான் இந்தியாவில் இருந்த வரை நம் அண்டை மாநில கேரள மக்களை நல்ல டீக்கடை நாயர்களாக மட்டும் அறிந்தவன். நல்ல உழைப்பாளிகள் என்றும் டீக்கடைகளின் அந்த அழுக்கு கிளாஸ்களுக்கு வாயை கொடுத்த படி பேசித் திரிந்த நம் தினத் தந்தி மக்களின் வார்த்தைகளை நம்பி இருந்தேன்.
ஆனால் அது நிஜமல்ல.
இங்கே அமீரகத்தை பொருத்த வரை. கடின உழைப்பாக கருதப்படும் கட்டிட தொழிலாளர்கள் என்று எந்த மலையாளியையும் நான் கண்டதில்லை. நான் இப்போது இருக்கும் ஏக்ஸியம் பொருத்தவரை. இருக்கும் அத்தனை மலையாளிகளும் சோம்பேறித்தனத்தின் மொத்த உருவம். வேலையின் போது தூங்குவது, வெட்டி அரட்டை. என மிக எளிய வேளையைக் கூட செய்யாமல் ஏமாற்றும் குனம் இயல்பாகவே வாய்த்த மலையாளிகள். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?
Monday, November 13, 2006
Wednesday, November 08, 2006
பயணிகள் கவனத்திற்கு !
கொஞ்ச நாளாகவே நான் எழுதவில்லை. காரணம் என்னான்னா நான் வேலை செஞ்ச கம்பெனிய இழுத்து மூடிட்டாங்க எனக்கு இப்போ தான் ஏக்ஸியம் தொலைபேசி நிருவணத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு அதனால எனக்கு நேரம் கிடைக்கலை இரவுப் பணி. பகலில் தூக்கம் என பொழுது போகிறது இன்னும் சம்பளம் கிடைக்கலை. கிடைச்சதும் ரயில் கண்டிப்பாக டைமுக்கு வரும் அதுவரைக்கும் பயணிகள் அணைவரும் அடியேனின் தாமதத்தை பொருத்தருள வேண்டுகிறேன். என்னை காணாமல் போனதாய் வருந்தி பதிவிட்டு எனை எழுத ஊக்குவித்த /விக்கும் உங்கள் அணைவருக்கும் மிக்க நன்றி !
Subscribe to:
Posts (Atom)