அட போங்கப்பா !
வெளிநடப்பு !இது எதிர்பார்த்த ஒன்றுதான் எனினும் மக்கள் இதற்க்காகவா வாக்களித்தனர் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.மேலும் கவர்னர் உரை யை புரக்கணிக்க காரணங்கள்:
1. தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட வில்லை.( ஆஹா? கல்யாணம் இப்பத்தான ஆச்சு)
2. வைகோ மீது தாக்குதல்(எங்க ஆஸ்பத்திரியிலயா இருக்காரு?)
3. கடன் ரத்து இல்லை( யாரு இவங்களுக்கா?.கூட்டுறவு கடனுக்கா?)
4.எதிர் கட்சிகளுக்கு பாதுகாப்பில்லை( பொறுங்க.. இப்பத்தான வந்தம்.. அப்புறம் தற்றோம் பாது"காப்பு")அட போங்கப்பா !
3 comments:
தம்பி,
நல்லா எழுதுற கண்ணு. முகமூடி போன்ற ஜாதிவெறி பிடித்த பாப்பார பசங்க பதிவில் எல்லாம் பின்னூட்டி உங்கள் தரத்தை கெடுத்துக்க வேணாம்.
ஏணிமடைன்னா நோணி மடைம்பாங்கெ அவனுங்க.
எல்லா அரசியல் கட்சிகளும் இப்படித்தான் போல. முந்தைய அதிமுக ஆட்சியின் போது கலைஞர் செஞ வேலைய யாரும் மறக்க முடியாது. சட்ட மன்ற உருப்பினருக்கான எல்ல சலுகைகளையும் அனுபவிச்சார் ஆனா ஒரு சட்ட மன்ற கூட்டதுல கூட கலஙந்துக்கலை. மொத்ததுல வீணா போரது என்னமோ நம்ம பணம் தான்...
அனானிமஸ் தங்கள் அறிவுறைக்கு நன்றி ஆனால் பின்பற்ற முடியாது :))
உங்கள் கருத்தில் எனக்கும் உடண்பாடே திரு.ராமானுஜம் அவர்களே
Post a Comment