Friday, May 26, 2006

மதுமிதாவுக்கு மகேந்திரனின் சுட்டி

வலைப்பதிவர் பெயர்: மகேந்திரன்.பெ
வலைப்பூ பெயர் : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்
சுட்டி(உர்ல்) :
http://kilumathur.blogspot.com
http://paarima.blogspot.com
http://mahendhiran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)ஊர்:நாடு: ஐக்கிய அரபு அமீரகம்
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சொந்த சரக்கு
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
17.05.2006
இது எத்தனையாவது பதிவு:
9ம் பதிவு
இப்பதிவின் சுட்டி(உர்ல்):
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:ஏதோ வலைக்கு என்னாலான தொந்தரவு தரத்தான்
சந்தித்த அனுபவங்கள்: ஒன்னுமில்லபெற்ற
நண்பர்கள்:குழலி, சரவணன்
கற்றவை: கையளவு
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எங்க சுதந்திரம் எதையாவது ஏடாகூடமா எழுதுனா .....
இனி செய்ய நினைப்பவை: பாப்போம்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் வலைக்கு வந்து பார்க்கவும்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இது போதும்

3 comments:

Sivabalan said...

மகேந்திரன்,

// ஏதோ வலைக்கு என்னாலான தொந்தரவு தரத்தான் //


ஆள் குறையுதே பார்த்தேன்..

வாங்க.. நல்லது..

Unknown said...

கவலையே படாதீங்க உட்டு கலக்குவோம்

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே, உங்கள் வலைபதிவின் அமைப்பை மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்ராயாம்.

வாழ்த்துக்கள்.