Tuesday, June 05, 2007

சாகா வரம் பெற்றாரா ஆரியமாலா ?

செயலலிதா aka ஆரியமாலா ஒரு சபதம் எடுத்திருக்கிறார். தன் வாழ்நாளுக்குள் மைனாரிட்டி கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அடியோடு அழித்து ஒழிப்பது என்று. அதோடு மட்டுமல்ல அதிமுக கட்டிடத்தை இடிக்க திமுக மைனாரிட்டி அரசே காரணம் என்றும் முத்தை உதிர்க்கிறார். அம்மணிக்கு மண்டையில் இருக்கும் மசாலா கொஞ்சம் நஞ்ச மசாலாவையும் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுக்கப் போனபோது தொலைத்துவிட்டார் போலும்.

நாளொரு அறிக்கையும் பொழுதொரு கனவுமாக மைனாரிட்டி மைனாரிட்டி எனப் புலம்பும் ஆரியமாலாவுக்கு யார் மைனாரிட்டி என்பது கூட தெரியவில்லை . இந்த தேசத்தின் 3 சதவீதமே இருக்கும் ஆரிய மதம் பீடித்த மாலாக்கள் மைனாரிட்டியா இல்லை அதிகம் பேர் இருக்கும் திராவிடர்கள் மைனாரிட்டிகளா? முகத்தில் பொலிவு தோன்றவும் கட்டுடல் அழகு பெறவும் கொடநாடு போய் ஓய்வெடுக்கும் அம்மணி அப்படியே கொஞ்சம் அடுத்த முறை போகும் போது மூளையை வளர்க்க ஏதும் மூலிகை கிடைக்குமா கொடநாட்டில் என குறி சொல்பவன் யாரும் இருந்தால் கேட்டு அதன் படி நடக்கவும் .


நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவினரின் மாட மாளிகைகளை அடித்து உடைத்து கூவம் ஆற்றில் கொண்டுபோய் கொட்டுவோம் என கூப்பாடு போட்டு கொடநாடு எஸ்டேட் வாங்கிப்போட்ட 800 ஏக்கரை அதிமுக கட்டடத்துக்குள் அடக்க நிணைக்கும் ஆரிய மாலா முழுப் பூசனிக்காய் மறைக்க முயல்கிறார். தன் வாழ்நாள் சபதம் திமுகவை ஒழிப்பதே என சொல்லும் அம்மணி என்ன இல்லாத பிரம்மனிடம் சாகாத வரம் பெற்றா வந்தார்.


கடைசியாக ஒன்று, இனியும் அதிமுக ஆட்சிக்கு வரும், நாம் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியாவது வாங்கிவிடலாம் என ஆரியமாலா aka செயலலிதாவுக்கு அடிவருடிக்கொண்டிருக்கும் குஞ்சுகள் இனி வேறு வேலை பார்க்கப் போகலாம் , அம்மணி எங்களை அழித்துவிட்டு வருவார் அப்போது நீங்களும் உங்கள் கழகமும் இருந்தால் அப்போது காணுங்கள் மல்லாக்கப் படுத்து பகல் கனவு.

11 comments:

Anonymous said...

correctly said!

Anonymous said...

//மைனாரிட்டி கருணாநிதியையும் //

என்னங்க இது மஞ்சதுண்டு அய்யாவையே மைனாரிட்டி ஆக்கிட்டீங்க.ஏதோ, ஓட்டுக்காக ஒரு நாளைக்கு அவர் தாடி ஒட்டிக்கொண்டு சுன்னி இஸ்லாமிய ரம்ஜான் கஞ்சி குடித்திருக்கலாம்;அதுக்காக இப்படி கேவலமா நம்ம தலைவரைப் பற்றி சொல்லாதீங்கய்யா.

Anonymous said...

Why you people simply support MK for what ever he does? Or why supporting J?

Support for peoples causes.

Anonymous said...

மஞ்சத்துண்டு தாத்தா ஆக்ஸ்ட் அஞ்சாம் தேதி ஆட்சி மாற்றம் வரும்னு ஜோதிடம் சொல்லுறதால எல்லாத்தையும் வேகப்படுத்துறாராம். - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மஞ்சத்துண்டு அய்யாவுக்கு எப்போதுமே சிகப்புதுண்டு கம்பளம் விரிக்கும் மகேந்திரன் அய்யா..

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக கோட்டையை உடைக்க நினைக்கும் கருணாநிதிக்கு வேறு எப்படி பதிலளிப்பதாம்?

டுபுக்கு தமிழன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
மஞ்சத்துண்டு அய்யாவுக்கு எப்போதுமே சிகப்புதுண்டு கம்பளம் விரிக்கும் மகேந்திரன் அய்யா..

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக கோட்டையை உடைக்க நினைக்கும் கருணாநிதிக்கு வேறு எப்படி பதிலளிப்பதாம்?
//
இந்த உண்மைத்தமிழன் ஒரு டங்குவாரு ஆளுய்யா... எப்பப்பாரு ஆரிய குஞ்சுகளை தாங்கி புடிக்க வந்துடுவாரு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இந்த உண்மைத்தமிழன் ஒரு டங்குவாரு ஆளுய்யா... எப்பப்பாரு ஆரிய குஞ்சுகளை தாங்கி புடிக்க வந்துடுவாரு.//

டுபுக்கு தமிழன் அய்யா.. நான் எந்த ஆரிய குஞ்சை தாங்கி புடித்தேன் என்று சொல்ல முடியுமா அய்யா?

Anonymous said...

Ammano Saamiyo padam pottirukalam.

Anonymous said...

கிழமத்தூர் மகேந்திரன் என்னும் முண்டமே,
நீ என்ன தான் கழுதை மாதிரி கத்தினாலும்,எங்கள் புரட்சி தலைவி,அடுத்த தேர்தலில் மஞ்ச துண்டுவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி.கோட்டையில் அமரப்போவதும் உறுதி.உன்னை மாதிரி மஞ்சதுண்டு பிரியாணி ஜால்ரா கும்பல், துண்டைக் காணோம்,துணியைக் காணோம்னு ஓடப்போவதும் உறுதி

கடுப்பானவன் said...

//கிழமத்தூர் மகேந்திரன் என்னும் முண்டமே,//

கம்மனாட்டி! மரியாதையா பேசு, இல்லாட்டி செறுப்பு பிஞ்சுடும்!

செந்தழல் ரவி said...

மகி

பாத்தீங்களா, எங்க கட்சிக்கு வலையில ஆதரவு பெருகிவருது...

:))))))

அப்போ அடுத்த ஆட்சி எங்களுது தான்னு கோயம்புத்தூர்ல ஒரு பட்சி சொன்னது நடந்துருமோ ?