Friday, June 29, 2007

செந்தழல் ரவிமேல் எக்ஸ்பிரஸ் ஏறியது?


ப்ரதீபா பட்டேலை கேள்வி கேக்குற சாக்கில் என்மேல கேள்விக் கணைய தொடுக்கிறார் செந்தழல் ரவி எனக்கு இப்போ இருக்கிர மூடுக்கு ஒன்னுதான் சொல்ல முடியும் ஏற்கனே ஒரு பஞ்ச் டயலாக் இருக்கு " தண்டவாளத்தில தலைய வச்சவனும் லக்கிலுக் மேல கைய வைச்சவனும் பொழச்சதா சரித்திரமே இல்ல" இப்படித்தான் ஆகும் காப்பாத்த ஸ்ரேயா வந்தாத்தான் உண்டு :) எனபதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொல்கிறேன்.
பின்.குறிப்பு .கும்மி அடித்து நாட்கள் ஆனதால் இந்த பதிவை இடும்படி பரிந்துரைத்த செந்தழல் ரவிக்கு நன்றிசொல்லக் கடமைபட்டிருக்கிறேன்

26 comments:

Anonymous said...

அப்ப இங்க விளையாடலா

Anonymous said...

//அப்ப இங்க விளையாடலா //

கேக்கக் கூடாத கேள்வி ஆடுங்கப்பா
ஸ்டார்ட் மீஜிக்

theevu said...

வேறு தலைப்பு கிடைக்கவில்லையா? சும்மா நகைச்சுவைக்கும் இது மாதிரி தலைப்பு போடாதீர்கள்.

Anonymous said...

/வேறு தலைப்பு கிடைக்கவில்லையா? சும்மா நகைச்சுவைக்கும் இது மாதிரி தலைப்பு போடாதீர்கள்.//

அதையெல்லாம் நீ ஏன் கேக்குற?

Anonymous said...

யோவ் மாடரேஷனை எடுத்து விடுய்யா சும்மா

Anonymous said...

அது!!!

Anonymous said...

சரி சரி என்ன பிரச்சனை இங்க

Anonymous said...

//சரி சரி என்ன பிரச்சனை இங்க //

17 பட்டிதான் வந்திருக்கு!

Anonymous said...

ஐயோ! என் சொம்பை வேற காணோம்!

:(

Anonymous said...

//அது!!! //

எது?

Anonymous said...

//அதையெல்லாம் நீ ஏன் கேக்குற? //

இதை மட்டும் நீ ஏன் கேக்குறே?

Anonymous said...

ஒரு சின்ன தீவு பின்னூட்டம் போடும்போது கண்டம் பின்னூட்டம் போட முடியாதா என்ன!

Anonymous said...

இது ஒரு ஆபாஆஆஆஆஆஆஆஆசமான பதிவு!

Anonymous said...

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் :)

Anonymous said...

யாரையுமே காணும்?

Anonymous said...

தேடுகிற அங்கிள்!

நாங்க இங்க இருக்கோம்!

Anonymous said...

நீ உருப்பட மாட்டே!

Anonymous said...

நீ மட்டும் என்னவாம்?

Anonymous said...

என்னைய வச்சி காமெடி கீமெடி எதுவும் பன்னலியே

Anonymous said...

//என்னைய வச்சி காமெடி கீமெடி எதுவும் பன்னலியே //

அப்பாடி! என்னை விட்டுட்டாங்க!

Anonymous said...

தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை எக்ஸ்பிரஸ் ஏன்னா அது எல்லார் மேலயும் ஏறுது

Anonymous said...

//தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை எக்ஸ்பிரஸ் ஏன்னா அது எல்லார் மேலயும் ஏறுது //

அது முதல்லே தமிழ் வார்த்தையே இல்லைடா வெண்ணெய்!

Anonymous said...

ரயிலு பொழைச்சிட்டுதா?

புள்ளிராஜா

Anonymous said...

ஆத்துப்பறந்து ஓடி வந்தா ரவிமேல நீர் ஏறின கதை சொல்லுறீரா?

Unknown said...

என்னய்யா நடக்குது?

Anonymous said...

wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EUwow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!fanfan980110

wow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
rfrfrf