Monday, June 25, 2007

பா.ம.க வுக்கு பாடை ரெடி?










ஒரு ரேஞ்சாத்தான்யா கிளம்புனாய்ங்க அப்றம் என்ன ஆனது?

15 comments:

ILA(a)இளா said...

பத்த வெச்சுட்டியே பரட்டை

ஜாலிஜம்பர் said...

இப்புடி உசுப்பேத்தி,உசுப்பேத்தியே ஒடம்பு புண்ணாப்போச்சே!

ஜோ / Joe said...

"எதிரியை மன்னிப்போம் ! துரோகியை மன்னிக்க மாட்டோம்" -ன்னு போட்டிருக்காங்களே! பா.ம.க என்ன ரஜினி மன்றத்திலிருந்து பிரிந்து போனதுண்ணு நினைச்சுட்டாங்களா?

மகேந்திரன்.பெ said...

வாங்க இளா,

//பத்த வெச்சுட்டியே பரட்டை //

ஹிஹி சும்மாஇருந்தா போரடிக்குதுல்லா

லக்கிலுக் said...

படையப்பா படை இன்னமுமா உயிரோடு இருக்காங்க?

அவங்களுக்கு தான் 2004 பாராளுமன்றத் தேர்தலிலே பாமக பாடை கட்டி அனுப்பிச்சிடுச்சே?

மகேந்திரன்.பெ said...

//இப்புடி உசுப்பேத்தி,உசுப்பேத்தியே ஒடம்பு புண்ணாப்போச்சே//

யாரோட ஒடம்புன்னு சொல்லு ஜாலி!
லக்கி லுக்கை பாத்தா இந்த பக்கம் அமுப்பிவிடு !!

மகேந்திரன்.பெ said...

// பா.ம.க என்ன ரஜினி மன்றத்திலிருந்து பிரிந்து போனதுண்ணு நினைச்சுட்டாங்களா? //

அதானே என்ன கொடுமைஇது ஜோ?

மகேந்திரன்.பெ said...

லக்கி ஏன் இந்த போஸ்டர் பதிவுன்னு கேக்க மாட்டீங்களா? இல்லை தெரியுமா?

கொஞ்சம் லேட்டு நீங்க ஜம்பர் சொல்லுச்சா வரச்சொல்லி?

:)

ILA(a)இளா said...

குழலி இல்லாத பாமக பதிவுக்கு நான் வர மாட்டேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

மகி! ஏன் இந்த கொலைவெறி போஸ்டர் பதிவு?


அன்புடன்...
சரவணன்.

ஜாலிஜம்பர் said...

//யாரோட ஒடம்புன்னு சொல்லு ஜாலி!//

ரஜினியை பார்க்கும் போதெல்லம் வடிவேலின் இந்த வைரவரிகள் ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை.

கோவி.கண்ணன் said...

தில்லுமுல்லு ஸ்டில் தானே,

திருட்டு விசிடியா ?

ஒன்னைய திருத்தவே முடியாது !

உங்கள் நண்பன்(சரா) said...

//ஒன்னைய திருத்தவே முடியாது !//

திருத்த "முடி"யலையாம் , அதான் மொத்தமா எடுக்க கண்ணாடி பாத்துக்கிட்டு இருக்கிறாரு!

அன்புடன்...
சரவணன்.

ILA(a)இளா said...

//ஒன்னைய திருத்தவே முடியாது !//
திருத்தருக்கு அவர் என்ன பரீட்ச்சை பேப்பரா?

ரஜினிகாந்தம் said...

என்ன கொடுமைங்க இது ?
என்னை வச்சி காமெடி பன்னிட்டீங்களே