நேற்று காலையில் இருந்து அமீரக நண்பர்கள் முதல் இந்திய நண்பகள வரை சட்னிவடை என்னுடயதுதானா என்பதில் பலத்த சந்தேகம் கொண்டு கூகிள் டாக்கிலும் தொல்லை பேசியிலும் கூப்பிட்டு கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது. துபாய் அபி அப்பா, குசும்பன் அபுதாபி தம்பி எல்லாரும் ஆளுக்கு ஒரு மேட்டர்ல சந்தோசமா இருக்கிறதால அவங்க போதைக்கு நான் ஊறுகாயா போயிட்டேன் நேத்து. அபி அப்பா அவரு பையன் குரல கேட்டது சந்தோசம் , தம்பிக்கு பாவனா பிரிஞ்சு போனது சந்தோசம், (!?)குசும்பனுக்கு காரணமே இல்லாததால சந்தோசம், இதெல்லாம் போதாதுன்னு சென்னைல இருந்து பாலபாரதி வேல பாக்குற புத்தக கடைல இருந்து கூப்பிட்டு ஊருக்கு வந்தா ஒங்களுக்குன்னே அர்த்தமுள்ள இந்து மதம் வாங்கி வெச்சிருக்கேன் எப்ப வரீங்க சட்னிவடைன்னு கலாய்க்குறார் லக்கி லூக். அதோட இல்ல , பால பாரதி நீதான இட்லிவடையும்னு அடிமடில அணுகுண்ட வைக்குறாரு. ஆளுக்கு ஒரு பக்கமா இழுத்தா நான் என்னத்த பன்ன உண்மைத்தமிழனை எங்கயோ சிக்னல்ல பாத்த லக்கிலூக் கிட்ட மேட்டர வாங்கி மீட்டர் போட்ட போலி உண்மைத் தமிழன் நீதாண்டா ங்கொய்யாலன்னு பேசும்போதே பினாயில் குடிக்க வைக்குறார் பாலா. என்னத்த சொல்ல இந்த ஆட்டம் பாட்டத்துக்கு எல்லாம் ஒரு "ஃபுல்" ஸ்டாப் வைக்குற மாதிரி இப்ப நான் அப்ரூவராகி உண்மைய ஒத்துக்கிற நேரம் வந்துடிச்சி
சட்னிவடை என்னோடது தான்.
சொன்னா யாரும் நம்ப மாட்டீங்கன்னுதான் நயன் தாராவையே சிபிகிட்ட பர்மிஷன் கேட்டு கூட்டிவந்து எனக்கு புடிச்ச சட்னி வடை, இட்லி வடை எல்லாத்தையும் கொடுத்து சாப்பிடச் சொல்லி போட்டோ செசன் நடத்திட்டேன் .
ஆமா சாப்பிடும் போது நயன் தாரா கையில எதுக்கு பூன்னு பாக்குறீங்களா?
அது உங்க காதுல வைக்கறதுக்கு
6 comments:
அந்த வலைப்பதிவு யாருடையதாக வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப்போகட்டும்
தலைப்பில் தவறு உள்ளது
வடை சட்னி (அல்லது) வடையும் சட்னியும் என்று இருக்கவேண்டும்!
வாத்தியார்
சட்னிவடை உங்களோடதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. மத்ததையும் ஒத்துக்கிட்டீங்கன்னா நன்னா இருக்கும்!
photoshop therinjitta mattum nanga nambdiruvoma?
neenga the milakai, sadny vadai, sambar vadai, vivasaayi, express, sibi, balabharathi, abi appa, kusumban, kolai veriyar, ravi, chella, lucky, moahn doss..
லக்கிலுக் said...
சட்னிவடை உங்களோடதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. மத்ததையும் ஒத்துக்கிட்டீங்கன்னா நன்னா இருக்கும்!
மத்ததுன்னா? என்ன மகி பெரிய ஆளா இருபிங்க போல...
Original is always original. Duplicate is always duplicate.... Thiruvalluvaroda "Kana mayilada" kural ninaivukku varuthu.
என்னைய வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?
Post a Comment