Tuesday, April 01, 2008

மூர்த்திதான் போலி டோண்டு

மூர்த்திதான் போலி டோண்டுவாக இருக்கும் என்று ஜிகே என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். எந்த மூர்த்தி என்று கேட்டேன், மனுசன் வாயைத் திறக்கவில்லை, உட்டுவோமா?
வரிசையாக சொன்னார், நோட் பண்ணிக் கொண்டேன்.

சத்திய மூர்த்தி,
சுந்தர மூர்த்தி,
மந்திர மூர்த்தி,
சூரிய மூர்த்தி,
சம்பந்த மூர்த்தி,
சாம்ப மூர்த்தி,
தட்சினா மூர்த்தி,
காருண்ய மூர்த்தி,
கருணா மூர்த்தி,
வேத மூர்த்தி,
கிருஷ்ண மூர்த்தி,
குரு மூர்த்தி,
கலிய மூர்த்தி


இந்த மூர்த்திகளில் உங்களுக்கு யாரைப்பிடிக்கலையோ அவர் தான் போலி டோண்டு.
ஏப்ரல் ஒண்ணுக்கு ஏதாவது எழுதச் சொல்லி குசும்பனிடமிருந்து போன் வந்தது.
ஜிகே, நோ டென்சன் ப்ளீஸ் ஏப்ரல் காமடிக்குத்தான் இது.

இன்னிக்கு முட்டாள் தினமா? டிபிசிடி, புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

4 comments:

லக்கிலுக் said...

இங்கே ஒரு சிரிப்பான் போட கூட பயமாயிருக்கு :-(

Anonymous said...

//டிபிசிடி, புரியல்ல. தயவு செய்து விளக்கவும்//

டி பி சி டி சொந்திக்கு எதுதான் புரியும், இது புரிய.போங்கடா போக்கத்த பசங்களா.

உண்மைத்தமிழன் said...

//மூர்த்திதான் போலி டோண்டுவா?//

இதிலென்ன உங்களுக்கு சந்தேகம் மிஸ்டர் மகேந்திரன். அதுதான் தேவையான, அனைத்து ஆதாரங்களையும் பலரும் காட்டிவிட்டார்கள். சொல்லிவிட்டார்கள்.

இன்னும் உங்களுக்கு சந்தேகம்தான் எனில், எங்களைப் பற்றிய உங்களது எண்ணங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

நன்றிகள்.

TBCD said...

அன்னிக்கு இல்லை..இன்னிக்கு தான் முட்டாள்கள் தினம் (சித்திரை 1)


//
இன்னிக்கு முட்டாள் தினமா? டிபிசிடி, புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.
//