இது காலம் காலமாக நடப்பது தான் என்றாலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிரது. ஒரு பத்திரிகையின் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதிக்கு பாதி பக்கங்களை விளம்பரத்துக்கு ஒதுக்கும் பத்திரிகைகள் அவற்றின் விலையையும் கூட்டிக்கொண்டே போனால் என்ன அர்த்தம்.. இரண்டு வழிகளில் வருவாய் தேட நினைக்கும் ஒரு வியாபர நோக்கு மட்டும் அதிலும் இந்த உலகப் புகழ் பெற்ற பத்திரிகைகள் பன்னும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல இங்கே சில உதாரணங்கள்:
இவற்றில் இந்திய பத்திரிகைகள் மட்டும் மிகக் குறைந்த விலை மற்ற எல்லாம் மலை.
இங்கிலாந்தில் லைட் எனும் ஒரு மாலைப் பத்திரிகை வந்து அங்கே மார்கட்டில் இருக்கும் ஜாம்பவான்கள் வயிற்றில் புளி கரைக்கிறதாம் காரணம்.. காசெல்லாம் இல்லை இலவசமாகவே தருகிறார்கள்...
இங்கிலாந்தில் லைட் எனும் ஒரு மாலைப் பத்திரிகை வந்து அங்கே மார்கட்டில் இருக்கும் ஜாம்பவான்கள் வயிற்றில் புளி கரைக்கிறதாம் காரணம்.. காசெல்லாம் இல்லை இலவசமாகவே தருகிறார்கள்...
14 comments:
தலை என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.
உள்ளே வந்தால் -
அய்யா நீங்களுமா என்று என்னை நீங்கள்
கேட்பதாலும்
என் வகுப்பு கடைசி பெஞ்ச் கண்மணிகள்
என்க்கு ஜொ' வில் துவ்ங்கும் வார்த்தையை வைத்து பட்டம் சூட்ட அலைவதாலும்
நான் பதிவிற்குள் வரவில்லை!
எட்டி நின்றே பார்த்ததோடு சரி
இப்படிக்கு
பாவப்பட்ட
( அந்தப் புத்தகங்களை எல்லாம் புரட்டிப்பார்க்க முடியவில்லை அல்லவா - அதனால் பாவப்பட்ட)
வகுப்பு வாத்தியார்
//என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை//
நிஜமாகவே புரியலையா? அதாவது இங்கே சுட்டியுள்ள புத்தகங்களின் விலையும் அவை விளம்பரத்துக்கு ஒதுக்கும் பக்கங்களையும், கணக்கிட்டுப் பாருங்கள், ஒரு பக்க விளம்பரத் தொகை இப் பத்திரிகைகளுக்கு பல லட்சங்களில். இப்படி விளம்பரம் தரும் கம்பெனிகள் இடம் பெரும் தொகைபெற்றிடும் போது, பத்திரிகை விலையையும் கூட்டி விற்றாக வேண்டுமா?... இலவசமாக இல்லை என்றாலும் குறைந்த விலைகளை நிர்ணயிக்கலாமே?
1 AED = 11.87. Indian Rupees.
1 US $= 3.66 AED
//அந்தப் புத்தகங்களை எல்லாம் புரட்டிப்பார்க்க முடியவில்லை அல்லவா //
அதையெல்லாம் காசு கொடுத்து வாங்கி புரட்டிப் பார்த்த கடுப்பில் தான் அய்யா இந்த பதிவே
சரி சரி, நடந்தது நடந்து விட்டது!
ஒரு புத்தகத்திலேயே உசாராகியிருக்க வேண்டாமா?
போகட்டும் -
அந்தப் புத்தங்களை வீசைக்குப் போட்டு விடவேண்டாம்!
அங்கே சார்ஜா தூதரகத்தில் கொடுத்தால் போதும் எனக்கு அனுப்பிவிடுவார்கள்.
கண்டிப்பாகக் கடைசிப் பெஞ்ச் கண்மணிகளுக்கு மட்டும் தெரிய வேண்டாம்!
வாத்தியார்.
மகி...!
பத்திரிக்கை மிதம் உள்ள 50% இடங்களிலும் கவர்ச்சி, கேள்விபதில்கள் இப்படி 30% எடுத்துக் கொல்கின்றனர்
மிதம் உள்ள 20% செய்தியும் ஏற்கனவே பல இதழ்களில் வெளிவந்த செய்திகளாக இருக்கும். இவையெல்லாம் பத்திரிக்கைகள் (சு)தந்திரம். நம்ம தமிழ் பத்திரிக்கைகளில் பழனி வைத்தியரின் 7 தலைமுறை பார்த்திருக்கிறீகளா ? முப்பாட்டனார், பாட்டனார், தந்தை, சிவராஜ்(அவுரு), சிவராஜ் சிவக்குமார் (மகன்), சிவராஜ் சஞ்சய் (பேரன் - 5 வயதில் சித்தவைத்தியராம்), அப்பறம் கடைசியாக அமிர்தலிங்கம் (மருமகன் ?)
இதைப் பற்றி நீங்கள் ஒரு பதிவு போட்டால் என்ன?
//இதைப் பற்றி நீங்கள் ஒரு பதிவு போட்டால் என்ன?//
இந்த ராணி, நக்கீரன் கடைசி பக்கம், ராணிமுத்து நடுவில? எல்லாம் வருமே" வாலிப வ்யோதிக அன்பர்களே நீங்கள் சிறுவயதில்....." இதானே? "எழுதுவோம்" ஆமா கவனிச்சீங்களா? அவங்க எந்த ஊருக்கு போனாலும் ஒரே ஓட்டல்லதான் ரூம் போடுவாங்க சேலம் சிவராஜா இருந்தாலும் சரி, பழனி சித்த நாதனா இருந்தாலும் சரி ஒரே ஓட்டல் ஒரே ரூம்
//அவங்க எந்த ஊருக்கு போனாலும் ஒரே ஓட்டல்லதான் ரூம் போடுவாங்க சேலம் சிவராஜா இருந்தாலும் சரி, பழனி சித்த நாதனா இருந்தாலும் சரி ஒரே ஓட்டல் ஒரே ரூம் //
ஆமாங்க மகி...!
நாகை சென்றால் பழைய பஸ்டாண்டு அருகில் பூம்புகார் லாட்ஜ்
:))
//நாகை சென்றால் பழைய பஸ்டாண்டு அருகில் பூம்புகார் லாட்ஜ்//
சிங்கப்பூர் போனபிரகும் பூம்புகார் லாட்ஜ் ஞாபகம் இருக்கா? அப்ப என்னா உ?
//மகேந்திரன்.பெ said...
சிங்கப்பூர் போனபிரகும் பூம்புகார் லாட்ஜ் ஞாபகம் இருக்கா? அப்ப என்னா உ?
//
சிங்கப்பூர் போன என்ன ?
நக்கீரன் ஜூவி படிக்கிறோம் ல...
உள் அட்டைப்படம் பார்க்க மாட்டோமா ? எங்க ஊர் பேரு இருக்கா இல்லையன்னு தெரிஞ்சிக்கிறது ஒரு ஆர்வம் தானே...!
//எங்க ஊர் பேரு இருக்கா இல்லையன்னு தெரிஞ்சிக்கிறது ஒரு ஆர்வம் தானே...! //
ஒகோ உங்க ஊர்பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க ;))
அப்ப உங்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியும்னு சொல்ல வற்றீங்க! என்னவோ பார்ப்பான் மட்டும்தான் படிச்சான் நாங்க எல்லாம் பீ அள்ளினோமுன்னு கத வுட்டீங்க?
//அப்ப உங்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியும்னு சொல்ல வற்றீங்க! என்னவோ பார்ப்பான் மட்டும்தான் படிச்சான் நாங்க எல்லாம் பீ அள்ளினோமுன்னு கத வுட்டீங்க//
யாருய்யா அது? இங்கன வந்து எச்சில துப்புரது? ஓ நீயா ஒனக்கு எங்கப்போனாலும் இதே வேலையாப்போச்சி இரு ஒனக்கு இருக்குடி ஆப்பு
Post a Comment