Saturday, December 09, 2006

நான் வன்னியன்

நீண்ட நாட்களாய் தமிழ் மணம் பதிவுகளில் தலை காட்டாமல் இருந்த நான் இன்று எழுத காரணம் இருக்கிறது. சகோதரர் விடாது கருப்புவை நீக்கி விட்டது குறித்து இப்போது அறிந்தேன்.

இப்போது எனக்கு எழும் கேள்விகள். பதில் சொல்ல விரும்புவோர் கூறலாம்.

1. தமிழ் மணத்தில் பார்ப்பணீயம் பற்றி எழுதுவது தவறா?

2. திராவிடத்தை இழித்தும் பழித்தும் எழுதுபவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா?

3. அதை எழுதுபவர்களின் பெயர் சொல்லி பதிலுக்கு சில கோபக் கணைகளை வீசிடின் அது தமிழ் மண விதிகளுக்கு புறம்பானதா?

4. விடாது கருப்புவையும், சிலரையும் பெயர் சொல்லி, இழி பிறவி, என விளிப்பவர்களை என்ன செய்ய போகிறது தமிழ்மண நிர்வாகம்?

//ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை// செந்திலின் இக் கருத்துடன் நான் முற்றிலும் உடன் படுகிறேன்.

//உங்களை உறுத்தியது அவரின் மொழி என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் கேலிச் சீண்டலுக்கு ஆளாகும் போது அவர்களிடமிருந்து எங்ஙணம் நாகரீக வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள்???// இதையும்தான்.

தமிழ் மண நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை பார்க்கையில் இது முற்றிலும் பிராமணீயத்தை வளர்க்க மட்டுமே பயன்படுமே அன்றி ஒரு நல்ல சூழலையும், தமிழையும் அல்ல.

தான் அய்யர் என்பதை வீராவேசத்துடன் சொல்லும் ஒருவர் தனது நிலையில் இருந்து நல்ல வார்த்தைக்குள் நஞ்சை வைத்து நான் இப்படித்தான் இருப்பேன் என கூறினால் அது நியாயம்.

ஒடுக்கப் பட்ட மக்களின் அவலம் குறித்து ஆற்றாமை கொண்டு எழுதும் ஒருவருக்கு தடை நல்ல நீதி.

" மனு நீதி... ஒரு குலத்துக்கு ஒரு நீதி".

இப்படி பார்ப்பணீயம் பற்றி அதை எதிர்த்து கேள்வி கேட்க்க ரோசா வசந்தை போல பார்ப்பணராய் இருக்க வேண்டுமா? அவருக்கு அனுமதி.. அதையே எழுதும் கருப்புவுக்கு தடை?..

நான் வன்னியன். நான் எழுதினால் என்ன செய்வீர்கள்?

வாழ்க தமிழ்மண நீதி.

14 comments:

Anonymous said...

விடாது கருப்பு தன்னுடைய பின்னூட்டத்தில் சக பதிவர்களது குடும்பத்தினரை நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்ததை இங்கே உம்மையும், உம் குடும்பத்தினரையும் அர்ச்சித்து பின்னூட்டம் இட்டால் உம்மால் அதை அப்படியே பிரசுரிக்க முடியுமா? முடியுமெனில் உமது கருத்தில் நியாயம் இருக்கிறது.

Anonymous said...

ஜாதி பெயரை சொல்ல கேவலமாக இல்லை என்ற எதாவது பகுத்தறிவு கொழுந்து கேட்கும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

உன்மையான திரா"விட" உனர்ச்சிகள்.
பாராட்டுக்கள்.

குடும்ப பென்களை இழிவுபடுத்தி எழுதுவது தான் "கோபக் கணைகளை" வீசுவது என்றால் எல்லா திராவிடனையும் தென்னை மரத்தில் கட்டிவைத்து சொறு தன்னியில்லாமல் உதைக்க வேண்டும்.

காட்டுமிராண்டிகள் கூட கொஞ்சம் நாகரீகமாக விமர்சிப்பார்கள். இந்த குறிப்பிட்ட பதிவரிடம் அது கூட கிடையாது. இருந்தாலும் இனப்பாசம் அவருக்காக வாதாடவைக்கிறது.

கேவலம். வெட்கம். அசிங்கம்.

பங்காளி... said...

சகோதரி லிவ்விங்ஸ்மைல் முன்பு வேட்டையாடு விளையாடு படம் பற்றி செந்தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார்.....

விடாது கருப்பு அதைவிட நாகரீகமாய்த்தான் எழுதியிருந்தார் என்பது என் எண்ணம்....

தமிழ்மணம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும்...

Anonymous said...

அய்யர்னு ஒருத்தரு சொன்னதுக்கு இவ்வளவு குதி குதிக்கிறியே. நீயும் தான் வன்னியன், சு___ன் அப்படீன்னு சொல்லுற. அதுக்கு என்ன குதி குதிக்கனும்.

bala said...

//நான் வன்னியன்//

வாழ்த்த வயதில்லை வன்னியரே,
ஆதலின் வணங்குகிறேன்.

கருப்பு அய்யாவைப் பற்றி நானும் தமிழ் மணம் நிர்வாகத்துக்கு பின்வருமாறு பின்னூட்டமிட்டேன்.ஆனால் என்ன காரணமோ போடவில்லை. அதுவானது:

"பருப்பு இல்லாமல் திருமணமா?
கருப்பு இல்லாமல் தமிழ்மணமா?

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அய்யா."

மணக்க மணக்க அவர் எழுதும் எழுத்துகள்..ஆகா, இனிமேல் யார் தர முடியும்?
உங்களைத்தான் நம்பியிருக்கோம் வன்னியரே..நீங்கள் எழுதுங்கள்.
அவர் இடத்தை நிரப்ப முயற்சியுங்கள்.

பாலா

Unknown said...

//உம் குடும்பத்தினரையும் அர்ச்சித்து பின்னூட்டம் இட்டால் உம்மால் அதை அப்படியே பிரசுரிக்க முடியுமா?//

உமது உண்மையான பெயரில் வந்து அர்ச்சித்தால் பிரசுரமாகும்.

//திராவிடனையும் தென்னை மரத்தில் கட்டிவைத்து சொறு தன்னியில்லாமல் உதைக்க வேண்டும்.//

முதலில் உங்கள் போல பார்ப்பனீயத்துக்கு வக்காலத்து வாங்கும் வீரர்களுக்கு இது பொருந்தும். எழுத்துப் பிழைகளும் கேவலமே

Anonymous said...

Your re-entry is a great thing. Please see my comments about this issue below. Unfortunately, I am not in a position to write with my identity here. That would send shockwaves and raise questions like 'you too?' about being politically incorrect

அன்பான திராவிட உள்ளங்களே,

விஷம் தோய்ந்த மேலாதிக்க உத்தி எவ்வளவு நளினமாக எல்லா இடங்களிலும் வேர் பரப்பி, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ளுகிறது என்பதனை இன்னும் ஒருமுறை பார்க்கிறோம்.

இந்த உத்தி ஒரு நேர்க்கோடு போல செவ்வனே அமைந்திருப்பதை தமிழ்மண வரலாற்றை நெடுங்காலமாக அறிபவர்கள் உணர முடியும்.

பெயர் குறிப்படுவது முறையல்ல என்றாலும், சில நேரங்களில், பெரிது வாய்ந்த நன்மையை கருதி அதை செய்ய வேண்டியிருக்கிறது.

நண்பர் பாலசந்தர் கணேசன் அவமானப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தட்டார்.

தோழர் நியோ திட்டமிட்டு கழிக்கப்பட்டார்.

துடிப்பான தமிழர் நண்பர் முத்து (தமிழினி) விரட்டியடிக்கப்பட்டார் (இது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு. அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் என்று நம்புகிறேன்)

இப்போது, செயலாற்றல் மிகுந்த விடாது கருப்பும் பலியாக்கப்பட்டு விட்டார்.

உண்மையில் தமிழ்மணம் மேல் எனக்கு வருத்தமில்லை. விடாது கருப்பின் சமீப பதிலடிகளை வரன் கடந்த ஒன்று என பிண்ணனி காரணியாக தமிழ்மணம் நிறுத்தியிருப்பது மிக வலுவான தாங்கியாக இருப்பதால, மேலாதிக்க உத்தியின் நஞ்சு அவரை உசுப்பி விட்டது எனற உண்மை தொய்விழந்து விட்டது.

ஆனாலும், இன்னும் ஒருமுறை மேலாதிக்க உத்தியிடைய கோரமுகமும், அதன் இருப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சியுள்ள திராவிட உணர்வுகளுக்கு சுண்ணாம்பு தடவப்பட்டிருக்கிறது.

BadNewsIndia said...

1. தமிழ் மணத்தில் பார்ப்பணீயம் பற்றி எழுதுவது தவறா?

No. Nothing wrong about it. But, the author should not resort to vulgar abuses.

2. திராவிடத்தை இழித்தும் பழித்தும் எழுதுபவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா?

Yes. But just like the above, the author should not resort to vulgar abuses.

3. அதை எழுதுபவர்களின் பெயர் சொல்லி பதிலுக்கு சில கோபக் கணைகளை வீசிடின் அது தமிழ் மண விதிகளுக்கு புறம்பானதா?

Yes and No. You can only criticize the author for his writings. again, do not use vulgar words in criticizing. We are all educated mass here, use proper words.
eg., you can write:
author XYZ has told so&so.
you cannot write:
author @#$#@$#@$#@ XYZ has told @#$#@$@#@#@@. he is a @#$#$@#$@#$.

4. விடாது கருப்புவையும், சிலரையும் பெயர் சொல்லி, இழி பிறவி, என விளிப்பவர்களை என்ன செய்ய போகிறது தமிழ்மண நிர்வாகம்?

Anyone using vulgar comments against another post/individual should not be aggregated. All posts should only contain a healthy debate.
If you goto a group-discussion, will you use these words in person?

Stop the hatred between groups. Resort to healthy debates and try to find solution for all open issues rather than bloating it big again.

Control the monster within!



(for now, Vidadhu Karuppu should be kept outside the house until he takes a bath and learns to behave in a common forum)

தி.ராஸ்கோலு said...

மகேந்திரன்

கருப்பு நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் கருப்பு எழுத்துக்கான மூலகாரணமான முதியவர் ஒருவர், அரிகரன் என்ற இன்னொருவர், இவர்கள் இன்னும் தான் தமிழ்மணத்தில் உலா வந்து கொண்டுள்ளனர்.

தமிழ்மணத்திப் பீடித்துள்ள இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். அதற்கான மாற்றையும் ஒரு சில காலம் செய்தார்கள் தமிழ்மணத்தார். இப்போது 'பழைய குருடி' கதை ஆகிவிட்டது.

இப்படியே போனால் தமிழ்மணத் திரட்டலில் பார்ப்பனீயத்தை எதிர்த்து எவரும் எழுதமாட்டார்கள். அது வெற்றி என்று நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும்.

உங்களின் இந்தப்பதிவுக்கு வந்த சில அவாள்களின் பின்னூட்டங்களின் தரத்தால் தமிழ் நன்றாக மணக்கும்.

கருப்புவின் பதிவுகளில் இருக்கும் நல்ல கருத்துகள் அவரது கடும் மொழியால் மறைந்து விடுகின்றன என்பதும் உண்மை தான்.

Anonymous said...

வன்னியரே. விடாது கருப்பு நீக்கப்பட்டதை பற்றி சொல்லியிருக்கிறீர்கள். ஓகே. அந்த விடாது கருப்பினால் அவரின் அசிங்க வார்த்தைகளால் தமிழ்மணத்திலிருந்து துரத்தப்பட்டவர்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்? அப்பாவிகளையும் அவர் திட்டி விரட்டுகிறார். ஆன்மிகத்தை பற்றி பேசினாலே அவருக்கு கோபம் வருகிறது. பாப்பான், அடிவருடி, பெண்களை வைத்து விபசாரம் என்றெல்லாம் எழுதித் திட்டுவது தான் திராவிட கொள்கைகளை பற்றி பேசுவதும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதுமா? கருப்பை தமிழ்மணத்தில் இருந்து விலக்கியது சொந்த செலவில் அவரே வைத்து கொண்ட சூனியம். அதனால் என்ன குறைந்துவிட்டது? இன்னொரு பெயரில் மீண்டும் வந்து தன் அசிங்க வார்த்தைகளால் தமிழ் மணத்தை மணக்க செய்வார். இதில் நீங்கள் வருந்துவதற்கு எதுவுமே இல்லை. Already he is in Thamizmanam in many names. It is not a great thing for him to come back in a different name and start his abuses again.

கருப்பு said...

அன்புள்ள மகேந்திரன்,

என்மீது கொண்ட அன்பிற்கு நன்றி.

Anonymous said...

உமக்கு மண்டை கலங்கிப்போய்விட்டதா என்ன? பாம்பிற்கு ஏன் பால் வார்க்கிறீர்கள்? உமது
குடும்பத்தைப் பற்றி அவர் (இல்லையில்லை அது) மட்டமாய் எழுதியிருந்தால் இப்படி வக்காலத்து
வாங்க வருவீர்களா? இப்படி இன்னொரு முறை வக்காலத்து வாங்க வருவீர்கள் என்றாம் உமது குடும்ப
படங்களைப் போட்டு உமக்காக ஒரு பொலி மக்கேந்திரன் பக்கம் உருவாக்குவது ஒன்றும் கடினமான
வேலை இல்லை என்று உணர்வீர்களா? இல்லை அது உங்களை மிரட்டியதால் இப்படி ஆதரவு கொடுத்து
எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? கொஞ்சம் மூளையை உபயோகியுங்கள் நண்பரே!

bala said...

//கொஞ்சம் மூளையை உபயோகியுங்கள் நண்பரே!
//

தட்டி கேட்பவர் அய்யா,

அவர் என்ன மாட்டேன்னா சொன்னாரு.
முயற்சி பண்ணினாரு.முடியல. உட்டுட்டாரு.

பாலா