Friday, December 15, 2006

பெரியார்சிலை உடைப்பும் பேடிகளின் கொண்டாட்டமும்

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசி அவமானப் படுத்திய பன்றிகள் குனம் கொண்ட ஜந்துக்கள் வேலை தொடர்ந்து பெரியாரின் சிலை உடைக்கப் பட்டது. இதை வெறும் சிலையாக மட்டும் பார்க்கும் பேடிகள் அதை தங்களின் வெற்றி என நினைத்து கொட்டமடிக்கின்றன.

பெரியார் வெறும் சிலை மட்டும் அல்ல அவர் தமிழக அரசியல் சமூக விழிப்புணர்வின் அழிக்க முடியாத சின்னம். சுயமரியாதை என்றால் என்ன என தமிழர்களுக்கு சொல்லித் தந்த தந்தை.

அவரை அவமானப் படுத்தும் எவனும். ஒரு சமுதாயத்தை, தனது சுயமரியாதையை, ஒரு இனத்தின் மதிப்பை, அதன் மொழியின் சிறப்பை கேளிக்குள்ளாக்குகிறான். பெரியாரை அவமதிப்பதாய் கருதி தனது சக இனத்தின் மதிப்பை கேள்விக்குள்ளாக்கும் மூடன், அவனுக்கு துனை போகும், சுயமரியாதை இல்லாத தமிழன் இன்னும் இருக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வெறிபிடித்த ஆரிய கும்பல் அதன் அளவற்ற வெறி, பார்ப்பனீயம் செத்துப் போகும் என நினைக்கும், கொள்கை வெறி பிடித்த கயமைக் கேடிகள், இவர்கள் தூண்ட நினைக்கும் வன்முறை ஆட்டம் எல்லாம் சேர்ந்து....

எங்களுக்கு,

பெரியாரை பின்பற்றும் எங்களுக்கு மேலும் மேலும் ஊக்கமும் ஆக்கமும் தருகின்றன. அதற்க்காகவாவது ஒரு நன்றி. அவமதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி...

தலையை தயார் படுத்தி வையுங்கள் பிடறியில் இறங்கும் இடி14 comments:

கருப்பு said...

கோழி கூவி பொழுது விடிந்ததாக எங்கும் சரித்திரம் இல்லை!!!

பார்ப்பனரின் பொய்யும் புரட்டும் பேடித்தனமும் இன்னும் எத்தனை நாளைக்கு?

விரைவில் களமிறங்குவோம்.

கோவி.கண்ணன் [GK] said...

மகி,

நீண்ட விடுப்பு முடிந்து வந்துட்டிங்களா ?

மாசிலா said...

ஏறகனவே இந்தியாவையும் தமிழகத்தையும் சாக்கடையாக ஆக்கி வைத்திருக்கும் சாதி, மத வெறி பிடித்த ஆதிக்க பன்றிகள் இப்போது பகுத்தறிவாளனின் தலையையும் பதம் பார்க்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்கள் என்பதை நன்றாக நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கொலை வெறியை ஊட்டும் கீதையை , கார்ட்டூன் பட கற்பனை கதை இராமாயணம், மகாபாரதம் அதனை வேதமென படித்து வரும் இப்பேய்க்கூட்டத்தை வேறுடன் அழிக்கவேண்டியதுதான் நாம் நம் தந்தை பெரியாருக்கு ஆற்றும் நன்றிக்கடன். போரைத்தேடும் இவ்வெறியர்கள் சாவை தழுவப்போவது தின்னமே. அழிவை நோக்கி செல்ல முடிவெடுத்துவிட்ட முட்டள்களை ஏன் தடுப்போம். ஐயாவின் கனவுகள் நிறைவேறும் நால் வெகு தொலைவில் இல்லை. மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடாரிகளை தோண்டி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.ஆயத்தம் ஆகுவோம் இன்றிருந்தே!

நண்பா,
"உனக்கு உன் சுதந்திரம், அமைதி, பாதுகாப்பு நீடித்து இருக்க வேண்டுமா?
போருக்கு எப்போதும் ஆயத்தாய் இரு!"
இது என்னுடைய வலைப்பூவின் தலைப்பு வரிகள். நினைவு படுத்த விரும்பினேன்.

"போரிட்டு பெற்றால்தான் விடுதலைக்கு அழகு."

அன்புடன் மாசிலா.

Unknown said...

ஜிகே வந்தாச்சி இப்ப

Anonymous said...

//பெரியார் வெறும் சிலை மட்டும் அல்ல அவர் தமிழக அரசியல் சமூக விழிப்புணர்வின் அழிக்க முடியாத சின்னம். சுயமரியாதை என்றால் என்ன என தமிழர்களுக்கு சொல்லித் தந்த தந்தை//

சரியாக சொன்னீர்கள் மகேந்திரன்.பெரியாரின் தேவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவசியமாய் இருக்கிறது. ஆர்ப்பரிப்பவர்கள் நமக்கு சொல்லும் செய்தி அதுதான்..

Anonymous said...

எலே, அதான் இடிச்சது பார்ப்பான் இல்லை, சூத்திரன் தான்னு தெரிஞ்சுபோச்சுல்ல்? அப்பறம் எதுக்கு சும்மா அலப்பறை?
அயோத்தியா மண்டபத்தில் குண்டு போட்டவன் பெரியார் திராவிட கட்சிக்காரன்னு தினமணி, தினமலர் பேப்பர்ல வந்ததெல்லாம் கண்ணுக்கு தெரியலயா? இப்பிடியே சவுதியிலயும் சிங்கப்பூரிலயும் குந்திக்கினு ஏத்திவுடுங்க, தமிழ்நாட்ல அடிசிசிகிட்டு சாவட்டும். நமக்கென்ன!

Anonymous said...

//
உலக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. /

தமிழ்நாட்டில் இதைவிட முக்கிய பிரச்சனை சிலை தானா? ஓசில எழுதவ்ட்டா என்ன வேணும்னாலும் எழுதலாம், ஆனா உண்மையான எழுத்தாளனுக்கு ஒரு சமூக பொறுப்பு இருக்கும்!

bala said...

//ஐயாவின் கனவுகள் நிறைவேறும் நால் வெகு தொலைவில் இல்லை. மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடாரிகளை தோண்டி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.ஆயத்தம் ஆகுவோம் இன்றிருந்தே//

மாசிலா அய்யா,

ஆமாமய்யா,எத்தனை நாட்கள் நம் வாள் உறையிலே உறங்கிக் கிடக்கவேண்டும்?எடுப்போம் வாளை;தொடுப்போம் போரை.

நம் படை இப்பொழுது எங்கிருக்கிறது?நானும் வந்து சேர்ந்து கொள்கிறேன்.புறப்படுவோம்; முதலில் saint George கோட்டையை கைப்பற்றிவிட்டு தில்லி நோக்கி புறப்பட்டு விடுவோம். செங்கோட்டையையும் கைப்பற்றுவோம்;தில்லியில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிடுவோம்;நம் அய்யாவின் கனவை நிறைவேற்றும் காலம் வந்து விட்டது.அய்யாவின் நெஞ்சில் தைத்த இன்னுமொரு முள்ளையும் எடுத்து, வரலாறு படைப்போம்.
சிங்கத் தமிழன் சேரன் செங்குட்டுவன் கன ,விசயர் தலை மேல் கல் சுமக்க வைத்தது போல்,நாமும், சோனியா/வாஜ்பேயி/லலு யாதவ், தலைமேல் கரும் பாறையை வைத்து சுமக்க வைப்போம்.

பாலா

Anonymous said...

ஒரு சந்தேகமுங்க. சிலையை உடைச்சவங்கோ பேடியா? அதுவும் அவ்வளவு காவலும் இருக்கும் போது? இல்லை சம்பந்தமே இல்லாத 70 வயது முதியவரை அரிவாளால் வெட்டுவது பேடித்தனமா? பேடிகளின் கொண்டாட்டம் என்பது ரொம்ப சரிங்கண்ணா.

-- கருப்புக் கண்ணாடி போட்ட குருட்டு அனானி
கருப்பு பாசறை,
சிங்கை

Unknown said...

test

வவ்வால் said...

மகேந்திரன் ,

சிரிப்பு தான் வருது ,அவங்க என்னமோ நினைச்சா நினைச்சுட்டு போகட்டுமே எதுக்கு இத்தன பிரம பிரயத்தனம் செய்து ... நீங்கள் ஒரு பெரியார் வழி வந்தவர் என நிருப்பிக்க உங்கள் பழைய பதிவை தேடி நீங்களே ஒரு "test" பின்னூட்டம் எல்லாம் போட்டு... கடைசில கோமாளிகூத்தா போய்டுச்சே ... சிங்கம் போல இருக்க வேண்டாமா?

அந்தம்மா பண்றது ஒரு நாளு பேரு பதிவை திரும்பி பார்க்கனும் என்ற ஆசையில் இப்படி அப்போ அப்போ பச்ச மிளகாய் கடிச்ச எஃபெக்ட் காட்டுராங்க அதுக்காக இப்படியா நீங்க!

bala said...

கிழமத்தூர் பெ மஹேந்திரன் அய்யா,

சிலை உடைப்பு பதிவை உயிர்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கீங்க.என்னைக்கேட்டா பெரியார் சிலை உடைப்பு போராட்டத்தையும் உயிர்ப்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமோ என்று தோன்றுகிறது.

நம்ம தாடிக்கார அய்யா எதுக்கு கடவுள் சிலை உடைப்பு போராட்டம் நடத்தினார் என்றால் சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் வளர்க்கப்பட்டு வந்தது ;அதை களைந்தெறிய அய்யா எடுத்த ஆயுதம் தான் கடவுள் சிலை உடைப்பு போராட்டம்.இப்ப பாருங்க என்ன நடக்குது.பெரியார் வழியில நடக்கிறேன்னு சொல்லி இந்த க்ரீமி லேயர் அரசியல்வாதிங்க பண்ணாத அக்கிரமம் இல்லை.மக்கள் மத்தியில பெரியார் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கையாகவே ஆகிவிட்டது.பெரியார் வழியில இவங்க செய்யறதெல்லாம் தரகு முதலளித்துவ மறு காலனி ஆதிக்க மோகினி ஆட்டம்னு நம்ம அசுரன் அய்யாகூட தீர்மானமா சொல்றாங்க.இந்த அயோக்யத்தனமெல்லாம் அய்யா பேர்ல நடக்கறதால அய்யா சிலையை உடைக்கும் போராட்டத்தை குஞ்சுகள் துவக்கினா அய்யாவே அதை ஏத்துக்குவார்னு நினைக்கிறேன்.சொல்லப்போனா அய்யா இப்பொ உயிரோடு வந்தா தன்னோட சிலையை உடைக்க சுத்தியலை எடுக்கும் முதல் கை அய்யாவோட கையாத் தான் இருக்கும்.பெரியார் மூடநம்பிக்கையை உடைப்போம்னு நாம உறுதி மொழி எடுத்துக்குவோம் அய்யா.

பாலா

Anonymous said...

Will my dear creamy layer obc caste fanatic Makendran explain as to why they should keep the bearded rogue's statue in front of the temple?They should have kept it in front of the brothels in TamilNadu.Then no one would have objected.

Anonymous said...

periyarism will never work out in any places in the world. why periyar shouted against only Brahmins, bcoz he insulted by them in Varanasi once. He didn't shouted at any other religion or caste . periyar is a selfish person why I am saying this is bcoz he took revenge on Brahmins only Brahmins. there is no other social interest behind his motive. other religion will show their resistance. you cannot say other religion doesn't have any superstitious belief. people who follow periyar will never come up in their life.. He is a Satan's messenger. people who follow him also will go to hell.. quit periyar ideas and believe in god..