Monday, October 29, 2007

மோடி என்ற நரமாமிச ஓநாய் !!

கருணாநிதி உண்ணாவிரத பந்தலில் உச்சா போய் நீதிமன்றத்தை அவமானப்படுத்திவிட்டார் ஆட்சியைக் கலைக்கனும் என்று சொல்லிய பார்பன பத்திரிக்கைகளும், பார்பனர்களும், தெகல்காவால் அம்பலப்பட்டுக் கிடக்கும் மோடி என்ற நரமாமிச ஓநாய் குறித்து பேசாதது ஏன் ?

நிறைமாத கர்ப்பிணியினை புணர்ந்து, அவள் வயிற்றை கீறி, கருவை வெளியே எடுத்து வீசிவிட்டு அவளை கொன்று தீவைத்து எரித்தோம் என்று பஜ்ரங்தள் என்ற இந்துத்துவ தீவிரவாத கூட்டத்தை சேர்ந்த ஒருவன் வாக்குமுலம் கொடுத்திருக்கிறான். பயங்கரவாதி மோடியின் ஆசிர்வாதத்துடன், விருப்பத்துடன் நடைபெற்றதாக் சொல்கிறான். தமிழக நாளிதழ்களில் இது பற்றி பேசப்படுவதில்லையே ஏன் ? செத்துப் போனது இந்து இல்லை என்பதாலா ?

அதே துணிச்சலில் குஜராத் கும்பல்கள் தமிழ்நாட்டில் ஊடுறுவி செயல்பட எவ்வளவு நாள் ஆகும் ? வாய் மூடி கிடந்தால் சிறுபாண்மையினர் அச்சத்தை போக்கவில்லை என்றால் கோவை குண்டுவெடிப்புகள் போல் தமிழ்நாட்டில் இந்து மத வெறியர்களும் நடத்த மாட்டார்களா என்ன?

நேற்று இஸ்லாமியர்களை அழித்தான், நாளை கிறித்துவர்களை அழிப்பான். அதன் பிறகு திராவிடர்களை அழிப்பான். தமிழர்கள் இந்துத்துவா இனவெறி பாசிச கும்பல்களுக்கு தமிழகத்தில் என்னாளும் துணை போகக்கூடாது.

இந்துமத வெறியர்களுக்கு எதிரான கண்டம் ! மோடிகளும் அவனுடைய கேடிகளும் தூக்கில் இடப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு கோசமாக இருக்கவேண்டும்! எல்லாவற்றுக்கும் ஓ போடும் சோவும், ஞானியும் இதற்கும் ஒருவேளை ஓ மட்டுமே போடுவார்களோ இல்லை
உச்சா போன நீதி மன்றம் மோடியை பார்த்து மூடிக்கொண்டிருக்கிறதா வாயையும் இன்னொன்றையும்?

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்புக்கு ஆதரவாக இந்துத்துவாவின் கொடுமைகளை தண்டிக்காவிட்டால், கண்டிக்காவிட்டால், இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினால் அதற்கு நாமும் நம் மெத்தனமும் பொறுப்பு

வாழ்க இலைக்காரன் வணங்கும் 80 கோடி பாசிச வெறிகொண்ட பயங்கரவாத இந்துக்கள்!!

4 comments:

தறுதலை said...

வரும் செய்திகளையே படிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு கொடுமைகள் நிகழ்த்தி உள்ளன இந்த கேடுகெட்ட மிருகங்கள். இவனுங்களுக்கு துணையாக உச்சா சாதி மன்றம் வேறு.

இவனுங்கள திட்டுனா அது அந்த சொல்லுக்குத்தான் கேவலம்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

Hello!

Are you looking around the world - or at least trying?!!! If 100 people are killed in the name of "RAM", 100,000 are killed in the name of "CHRIST" - MORE THAN MILLIONS are killed in the name of "ALLAH"!!! Nobody seems to care about HUMANS but their OWN GODS - which itself was created by man!

So, stop shedding tears for any of these bastards - does not matter which religion they belong to!! Try loving your friends and neighbours without looking for their caste, ethnicity, religion etc.,!

Anonymous said...

தெஹல்கா பயங்கரவாதி பேடி மோடியின் நரபலியாட்டம் தான் குஜராத் கலவரம் என்ற தெரிந்த உண்மையை பயங்கரவாதிகளுடைய சுயவாக்குமூலத்தால் உறுபடுத்தியதோடு, தாழ்தப்பட்ட மக்களை இந்துகளுடைய கைதுக்கு கணக்குகாட்டி எப்படி தனது ஜாதி வெறியை காட்டியுள்ளது என்பதையும் தெஹல்கா கடம் பிடித்து காட்டியுள்ளது.

இன்னும் ஒரு முக்கியமான விசயம்,, அண்மைய மல்கோன் ஹைதராபாத் மஸ்ஜித்கள் குண்டு வெடிப்புகளும் சங்பரிவாரின் ஆயுத தாயரிப்புகளில் இருந்து இருக்க வேண்டும் என்கிற நம்ப தகுந்த க்ளுவை தந்துள்ளது. ISI, Laksheri Thoiba என்று கண்கட்டிய குருடர்களாக விசாரித்து கொண்டு இன்று வரை உண்மை குண்ட வெடிப்பு தீவிரவாதிகளை குற்றவாளி கூட்டில் ஏற்றாத போலீஸ் துறை இனியாவது நடுநிலையான மனதோடு குற்றங்களை விசாரிக்க வேண்டும். தெஹல்காவிலிருந்து பாடம் பெறுமா? நமது உளவுத் துறை

Anonymous said...

SubbuduDaasan said...
Hello!

//Are you looking around the world - or at least trying?!!! If 100 people are killed in the name of "RAM", 100,000 are killed in the name of "CHRIST" - MORE THAN MILLIONS are killed in the name of "ALLAH"!!! Nobody seems to care about HUMANS but their OWN GODS - which itself was created by man!//

YOU MORAN
I worry about my country, why do i look around Idiot.