மூர்த்திதான் போலி டோண்டுவாக இருக்கும் என்று ஜிகே என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். எந்த மூர்த்தி என்று கேட்டேன், மனுசன் வாயைத் திறக்கவில்லை, உட்டுவோமா?
வரிசையாக சொன்னார், நோட் பண்ணிக் கொண்டேன்.
சத்திய மூர்த்தி,
சுந்தர மூர்த்தி,
மந்திர மூர்த்தி,
சூரிய மூர்த்தி,
சம்பந்த மூர்த்தி,
சாம்ப மூர்த்தி,
தட்சினா மூர்த்தி,
காருண்ய மூர்த்தி,
கருணா மூர்த்தி,
வேத மூர்த்தி,
கிருஷ்ண மூர்த்தி,
குரு மூர்த்தி,
கலிய மூர்த்தி
இந்த மூர்த்திகளில் உங்களுக்கு யாரைப்பிடிக்கலையோ அவர் தான் போலி டோண்டு.
ஏப்ரல் ஒண்ணுக்கு ஏதாவது எழுதச் சொல்லி குசும்பனிடமிருந்து போன் வந்தது.
ஜிகே, நோ டென்சன் ப்ளீஸ் ஏப்ரல் காமடிக்குத்தான் இது.
இன்னிக்கு முட்டாள் தினமா? டிபிசிடி, புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.