Saturday, August 19, 2006

கருணாநிதியின் மார்க் ஷீட் - EXCLUSIVE



போன முறை குவாட்டர் கோவிந்தன் வெளியிட்ட ஜெயலலிதாவின் மார்க் ஷீட்டை பார்த்துவிட்டு அனைத்து நண்பர்களும் கலைஞரின் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும் என பெரிய பின்னூட்ட போராட்டமே நடத்திவிட்டார்கள் , நான் இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு அப் பட்டியலை தேடியதில் கிடைத்தது .



15 comments:

லக்கிலுக் said...

அசத்திட்டேள்..... போங்கோ.....

மகேந்திரன்.பெ said...

மறந்து போச்சுங்க : நன்றி விகடன். காம், ஜூனியர் விகடன்

மகேந்திரன்.பெ said...

//அசத்திட்டேள்..... போங்கோ//

தாங்ஸ்பா லக்கி பின்ன என்னங்க அம்மாவோட மார்க் சீட்ட பாத்த வேகத்தில அவனவன் சாமி வந்து முடிஞ்சா அய்யா வோட மார்க்சீட்ட போடுன்னு அனானிமசா மெரட்டுராய்ங்க நமக்கு இந்த சவால்னா புடிக்கும் அதான் உடனே போட்டாச்சில்ல இனிமே வரட்டும் அடுத்தது ஒரு குண்டு இருக்கு

We The People said...

சார் என்ன சார் இது... ஜெயலலிதாவுக்கு பள்ளி படிப்பு மார்க் சீட். இவருக்கு மட்டும் இல்லையா? இல்லை இது மட்டும் தான் வெளிய காட்டறமாதிரி இருக்கா??!!

மகேந்திரன்.பெ said...

//சார் என்ன சார் இது... ஜெயலலிதாவுக்கு பள்ளி படிப்பு மார்க் சீட். இவருக்கு மட்டும் இல்லையா? //

அதாவது பள்ளிக்கூடத்தில மட்டும் மார்க் வாங்குனா பத்தாது சனங்க போடுற மார்க் என்னான்னு பாக்கனும் அதுக்காக அம்மாவுக்கு வச்ச உள் குத்து இது இதே கேள்வியோட அம்மாவோட ஆட்சியில சனங்க கிட்ட கேட்டா என்ன சொல்லியிருப்பாங்க ?

லக்கிலுக் said...

//இல்லை இது மட்டும் தான் வெளிய காட்டறமாதிரி இருக்கா??!!//

அவர் பத்தாவது பெயில் தாங்க.... அதை என்னைக்குமே மறைச்சி நான் ஸ்டேட் பர்ஸ்ட்டுன்னு சொன்னதில்லே....

குறிப்பு : தமிழில் மட்டுமே அவர் தேர்ச்சி பெற்றாராம்.... பள்ளியிலேயே முதலாவதாகவோ அல்லது மாவட்டத்திலே முதலாவதாகவோ என்று சரியாகத் தெரியவில்லை.....

போலி மாயவரத்தான் said...

இப்படி கலைஞரின் மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு அம்மாவின் புகழைக் குறைக்கும் குவாட்டர் கோவிந்தன் வாழ்க !

அதிமுக அடிவருடி said...

இதுக்கு பேரு மார்க் சீட்டா உங்க ஊர்ல?

திமுக அடிவருடி said...

அம்மாவுக்கு இதுதான்யா ஆப்பு. தலைவா கலக்குங்க இன்னும் அதிமுக அடிவருடி யாரையும் காணுமே?

மகேந்திரன்.பெ said...

Stop Cry like this can u post Stalin or anbumani marksheet? why dont you doing because they are your ppl and u supportin them if u have dill can u post tow of them marksheet and we can know hoe much they get on examination

மகேந்திரன்.பெ said...

யப்பா அனானி ஆரம்பிச்சிட்டிங்களா? நடத்துங்க நடத்துங்க நான் அப்டி ஒரு ஓரமா உக்காந்துகினு வேடிக்க பாக்கறேன் அய்யா ஆங்கில அனானி இப்ப இன்னான்றே அன்புமனி மார்க் சீட்டா அடுத்த பதிவில போட்டுடுடலாம்யா போதுமா?

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
மகேந்திரன்.பெ said...

இல்லை குழலி அது ஒரு அனானி மிகக் கேவலமாக திட்டி எனக்கு அனுப்பியது அதில் எடிட் செய்து வெளியிட்ட பின்னூட்டமே அது அதை சொல்லாமல் மறந்துபோனேன் சுட்டியமைக்கு நன்றி, உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளேன் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும்

மகேந்திரன்.பெ said...

இல்லை குழலி அது ஒரு அனானி மிகக் கேவலமாக திட்டி எனக்கு அனுப்பியது அதில் எடிட் செய்து வெளியிட்ட பின்னூட்டமே அது அதை சொல்லாமல் மறந்துபோனேன் சுட்டியமைக்கு நன்றி, உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளேன் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும்

அருண்மொழி said...

Super. கலக்கிவிட்டீர்கள். அந்த mark cheatஐ விட இப்படிப்பட்ட mark sheet முக்கியமானவை.

//என்னங்க அம்மாவோட மார்க் சீட்ட பாத்த வேகத்தில அவனவன் சாமி வந்து முடிஞ்சா அய்யா வோட மார்க்சீட்ட போடுன்னு அனானிமசா மெரட்டுராய்ங்க//

அது பாப்பாத்தியின் mark sheetஐ பார்த்தவுடன் இல்லை. அது கூறியது பொய் என்று உண்மையான mark sheetஐ ஆதாரத்துடன் சொன்னவுடன் நடந்தது. நம்ம ஜனகராஜ் கூட உடனே பொலம்பினார்.