Wednesday, June 27, 2007

ச்சும்மா பாத்தாலே அதிருதில்லே.... *18+

நம்ம மோகன்தாஸ் தினமும் படங்காட்றார், எல்லா பதிவர்களுமே எதாவது ஒரு சமயத்தில படங்காட்டுறாங்க அன்னைக்கு மட்டும் ஹிட்டு அதிகமாகிறதாவும் மத்த நாள்ள கம்மிதான்னும் எல்லாரும் ஒரே பொலம்பல்ஸ். ஜேகே என்னடான்னா புதுசா டாட் நெட்ல கவுஜ சொல்ற டூலை மெயில்ல அனுப்பி டெஸ்ட் பன்னு டெஸ்ட் பன்னுங்கிறார்.
இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு பொறி வச்சி எலியப் புடிக்கும் போது சிபி கொலவெறிக் கவுஜயாவே எழுதி எழுதி வயத்து வலி வந்து ரெண்டுநாளா கிடக்கார். கப்பி எட்டு போடு எட்டு போடுன்னு என்னமோ எனக்கு புதுசா துபாய் லைசன்ஸ் வாங்கப் போற மாதிரி தொல்லை குடுக்குறாப்ல அதனால என்னோட பதிவை பாக்கிறவங்க சூடானாலும் அவங்கள கூலாக்க படம் காட்ட முடிவு செஞ்சேன்.
என்ன நம்ம ப்ளாக்கே எப்பவும் சூடுதானே அப்ப தினமுமா படம் காட்ட முடியும் அதனால எப்பவுமே ப்ளாக் கூலா இருக்கமாதிரி சைட்ல பாருங்க எஃப் டிவி அது வேனாமா சி என் என் ஐபிஎன் லைவ் இரண்டுமே லைவ்தான் பாருங்க பாருங்க பாத்துகிட்டே இருங்க... பிடிக்கலலன்னா பின்னூட்டத்தில சொல்லுங்க
இங்கயும் படம்காட்டுறேன்

'

9 comments:

Anonymous said...

இத இன்னமே எப்படி ஆபிஸ்ல பாக்கரதாம்.

அபி அப்பா said...

மகி! நெனச்சன்டீ! நீ இப்டி ஏதாச்சும் பண்ணுவண்னு!!!

Unknown said...

கமெண்ட் மாடு ரேசன் இல்லை

Unknown said...

//மகி! நெனச்சன்டீ! நீ இப்டி ஏதாச்சும் பண்ணுவண்னு!!!
//

வந்துட்டிங்களா? கோவி கண்ணன் போன் பன்னினாராமே?

Unknown said...

//இத இன்னமே எப்படி ஆபிஸ்ல பாக்கரதாம்.
//
யாரும் இருந்தா சிஎன் என் பாருங்க
யாரும் இல்லேன்னா கூல்ல்ல்ல்ல்..

Unknown said...

யாருப்பா கூகிள் டாக்ல வந்து கமெண்ட் மாடு ரேசன்ல இருக்குன்னு ச்சொன்னது?

கோவி.கண்ணன் said...

யோவ் மகி,

இந்த வீட்டில் பார்த்தால் கம்ப்யூட்டர் அதிரும்... மானிட்டர் உடையும்

அலுவலகத்தில் பார்த்தால் வேலையே அதிரும்
:))))))

Unknown said...

//இந்த வீட்டில் பார்த்தால் கம்ப்யூட்டர் அதிரும்... மானிட்டர் உடையும்

அலுவலகத்தில் பார்த்தால் வேலையே அதிரும்
:)))))) //

எப்படியோ எல்லாம் அதிரனும் அவ்ளோதான்

Anonymous said...

// மகேந்திரன்.பெ said...
யாருப்பா கூகிள் டாக்ல வந்து கமெண்ட் மாடு ரேசன்ல இருக்குன்னு ச்சொன்னது? //

நாந்தாங்கோ!....