Wednesday, February 28, 2007

கோணல் பக்கங்களில்

சமீபத்தில் சாருனிவேதிதாவின் குரு பட விமர்சனத்தை அவரின் கோணல் பக்கங்களில் படிக்க நேர்ந்தது அதில் அவர் குரு படத்தை ஆகா ஓகோவென்று பாராட்டியதை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தினை திகில் படமென்பதையும் கீர்த்தனாவின் அபார நடிப்பை பேய் வேடம் என்றும் சொல்லி மிகக் கீழ்த்தரமான் ஒரு விமர்சனம் எழுதியிருப்பது அவரின் கோணல் பக்கம் எழுதும் கேனப் புத்தியின் வெளிப்பாடாக உண்ர்கிறேன் அந்த விமர்சன அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் பீயை மிதித்ததுபோல் உணர்ந்தேன். சாய்பாபாவின் விபூதிக்கு அடிமைப் பட்ட தலித்திய சிந்தனை பேசும் ஒரு முகமூடி போட்ட மதியாளனின் சிறுபுத்தி எப்படியெல்லாம் வேடம் கட்டும் எனப்து இப்போது புரிகிறது

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் தடம் புரண்டு விட்டார்.இனிமேலும் அவர் என்ன? சொல்லுவார் என எதிர்பார்ப்பது கால விரயம்.

Barath said...

சாருவின் கன்னத்தில் முத்தமிட்டால் விமர்சனத்தை நானும் ஆட்சேபிக்கிறேன்
- அவருடைய "0 டிகிரி"யை 5டாலர் குடுத்து வாங்கியவன் இந்த அடடா.

கொசு said...

சாந்ருநிவேதிதாவை எல்லாம் நான் மனுஷனாவே பார்க்கிறதில்லே.


ஆபிதீன் கதையைத் திருடிய கள்வன் அவன்.

ரூமியைக் கேளுங்கள், கதை கதையா சொல்வார்.

Anonymous said...

அது கோனல் இல்ல... 'கோணல்'

அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...

Test test Test testTest testTest testTest testTest testTest testTest testTest testTest testTest testTest testTest testTest test

Unknown said...

Dear Govi Look at this