Saturday, August 05, 2006

சாரி நான் கொஞ்சம் லேட்

பெரியாளுங்களே சின்ன புள்ளைங்களாட்டம் கூவிக்கினுருக்கும் போது நான் சின்னப் புள்ள சொன்னா ஒன்னும் தப்பில்ல அதனால எல்லாருக்கும் சொல்றது என்னான்னா...

பெரியாளுங்களே சின்ன புள்ளைங்களாட்டம் கூவிக்கினுருக்கும் போது நான் சின்னப் புள்ள சொன்னா ஒன்னும் தப்பில்ல அதனால எல்லாருக்கும் சொல்றது என்னான்னா.....(எக்கோ தானுங்க)

இது என்னோட 166வது பதிவு

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் 48

கதம்பம் 52

கவிதைகள் 27

தமிழ் மணத்தில் இன்று 35 (அதை தேடவேண்டாம் மக்களே) இப்போது அது

வனவாசமாகிவிட்டது 3

இந்த பதிவோட சேத்து 166 வது பதிவு நீங்க எந்த கணக்க வேணும்னாலும் வச்சுக்கோங்க

5 comments:

கோவி.கண்ணன் said...

லேட்டா வந்தாலும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் படி ஸ்பீடுதான் ...

166 ராசியான எண்ணா ?
மகராசியா இருங்க சாமி !

Unknown said...

//கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் படி ஸ்பீடுதான் //

ஜி.கே எல்லாம் நீங்க தர்ற ஊக்கம்தான் காரணம் என்னோட முதல் பதிவு ஆரம்பிச்சது மே 23ம் தேதி இந்த 72 நாளில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 166 . சராசரியா ஒரு நாளைக்கு 2 பதிவுக்கு மேல. கொஞ்சம் வேகமாத்தான் இருக்கம்போல :))

//ராசியான எண்ணா ? // அப்டீன்னா? :))

Anonymous said...

வாழ்த்துக்கள் மகேந்திரன்.பெ
மிகச் சிறப்பாக மேலும் எழுதவும்

Pot"tea" kadai said...

வாழ்த்துக்கள் :-)

விரைவில் ஆயிரத்தைத் தொடுவீர்கள் என நினைக்கிறேன்.

Unknown said...

//ஆயிரத்தைத் தொடுவீர்கள் என நினைக்கிறேன்//
நன்றி பொட்டீகடை ஆயிரம் தொட இன்னும் ஒரு ஆறு மாதம் ஆகலாம்?:)