Thursday, August 17, 2006

நான் ஏன் கலகம் செய்கிறேன் ?

நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து நான்கு மாதம் ஆகிறது. அதற்குள் ஒரு கலகக்காரனாக பல பதிவர்களாலும் சித்தரிக்கப் பட்டிருக்கிறேன் . ஒருவேளை அது உண்மையாக இருக்கும் . ஆனால் ஏன் நான் இப்படி கலகம் செய்கிறேன்?,
எனக்கு ரஜினியையும் அவர் ரசிகர்களையும் பிடிக்கவில்லை ஏன்? கலைஞருக்கு ஆதரவாக எழுதுகிறேன் ஏன்? ராமதாஸை ஆதரிக்கிறேன் ஏன்? பெரியாரின் கொள்கைகள் பேசுக்களை வலையில் மறுபதிக்கிறேன் ஏன்? சாருனிவேதிதாவை ரசித்து படித்தாலும் ஒன்றும் புரியாமல் அவரின் எழுத்தை நக்கலடிக்கிறேன் ஏன், பெரியாரை ராமஸாமி நாயக்கர் என்று சொல்லும் ம்யூஸ் அவர்களுடன் சண்டைக்கு போகிறேன் ஏன்? இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்களின் பதிவில் போய் லெபனானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் ஏன்?டோண்டு அவர்களின் பதிவில் போய் அவர் எப்படி அதிக பின்னூட்டம் பெறுகிறார் என்று ரகசியம் சொல்கிறேன் ஏன்?
ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா எனக் கேட்கிறேன் ஏன்?, ஜெயலலிதாவையும், அதிமுகவையும், அடியாள் திராவிட முன்னேற்ற கழகம் என்கிறேன் ஏன்? சேகுவேரா புத்தகங்கள் படித்து அவரின் எழுத்துக்கு கொடி பிடிக்கிறேன் ஏன்? பெரியாரை ஆதரித்தாலும் அவரின் கொள்கைகளை ஆதரித்தாலும் வீரமணியை பிடிக்கவில்லை ஏன்? சோனியாவை ஆதரித்தாலும், வாசன் அண்டு கம்பெனியை பிடிக்க வில்லை ஏன், சிதம்பரத்தை ஏன் பிடிக்கிறது?.
குன்றக்குடி அடிகளை பிடிக்கும், காஞ்சி 'காம'கேடி மடத்தை பிடிக்கவில்லை ஏன்? இந்தியா டுடே விகடனை பிடிக்கிறது தினமலரை, தந்தியை பிடிக்கவில்லை ஏன்?, எம்.எஸ். சுப்புலட்சுமி பிடிக்கிறது , கு.கு.வைத்தியநாதனை பிடிக்கவில்லை ஏன்?, இங்கிலாந்தை, ரஸ்யாவை பிடிக்கிறது அமெரிக்கா பிடிக்கவில்லை ஏன்?. இலங்கை பிடிக்கவில்லை ஈழத் தமிழர்களை பிடிக்கிறது ஏன்?, நானும் கப்பியும் பின்னூட்ட கயமை செய்தது போதாதென்று இப்போது வெட்டிப்பயலையும் கெடுப்பது ஏன்? வ.வா சங்கம் உடைகிறது என்று குவாட்டர் கோவிந்தனாய் இடையிடயே போய் எதாவது ஜோக்கடிப்பது ஏன்? வடமொழி எழுத்தை கலந்து எழுதும் ம்யூஸ் எழுத்தை அவர்போலவே எழுதி கிண்டல் அடிக்கிறன் ஏன், குழலி எழுதினாலும் ஆதரிக்கும் நான் மாயவரத்தான் எழுதினால் மறுப்பது ஏன்? விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் நான் வைகோவை ஏன் திட்டுகிறேன்?
டி.என் சேஷனுக்கு ஆதரவு தரும் நான் சோவை ஏன் எதிர்க்கிறேன்?, மதுராவின் எழுத்தும் துளசிம்மாவின் எழுத்தும் பிடித்திருந்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை ஏன்? இதே போல் மிக ரசித்து படிக்கும் பதிவுகளில் என் பின்னூட்டம் ஏன் இடப்படுவதில்லை? ஒன்றை வைத்தே(வலைப்பூ) ஒழுங்காக எழுதாத நான் 4 செடி நட்டது ஏன்? பரம பிதா , தெருவில் கிடப்பது என்றால் கோபம் வருவது ஏன்? எல்லோரும் திருப்பதி லட்டு பற்றி பாலாஜி பற்றி எழுதினால் நான் மட்டும் ஏற்றுமதியாகும் முடியை பற்றி எழுதுவது ஏன்?
இப்படி பல ஏன்களுக்கும் இப் பதிவில் பதில் கிடைக்கும்.........................என எதிர்பார்த்து ம்யூஸ் அவர்கள் போல் துள்ளிக் குதித்து உள்ளே வந்திருந்தால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.....

சொல்லப்போகும் செய்தி வேறு இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒரு பெண்ணோடு மிக நெருக்கமாய் இருக்கும் ஒரு புகைப்படம் பத்திரிகையில் வெளியாகி அரச குடும்பத்தின் கண்டனத்துக்கு ஆளானது... நேற்று மன்னிப்பு கேட்டார்கள் பத்திரிகை காரர்கள். வாழ்க அரசகுடும்ப பத்திரிகை சுதந்திரம்.!!
அந்த உலகப் புகழ்பெற்ற படம்தான் மேலே


51 comments:

Anonymous said...

பலான படத்தை மிகச்சிறியதாக போட்டது ஏன்?

என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

G.Ragavan said...

படம் பிரமாதமா வந்திருக்கே...பய கில்லாடிதான்.

லக்கிலுக் said...

தலைவரே!

கலகம் பிறக்காமல் நன்மை பிறக்காது.... கலகுங்க....

சாரி.... கலக்குங்க......

கோவி.கண்ணன் [GK] said...

ஏன் ஏன் ... ?
ஆக ஆக இது தெரியாதா ... ? எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்...!
:)))

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//பலான படத்தை மிகச்சிறியதாக போட்டது ஏன்?//

ஜொள்ளானந்தாவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் நான் என்ன செய்ய கிடைத்த படமே 'ஸைஸ்' இவ்வளவுதான் :))

Unknown said...

//படம் பிரமாதமா வந்திருக்கே...பய கில்லாடிதான். //

ஜி.ராகவன் நீங்க உண்மையிலேயே பையனையா சொல்கிறீர்கள்? இல்லை படம் எடுத்தவரையா? :))

Unknown said...

//கலகம் பிறக்காமல் நன்மை பிறக்காது.... கலகுங்க....

சாரி.... கலக்குங்க...... //

லக்கி..

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் நான் இப்ப உச்சீல நிக்கிறனுங்க :))

Unknown said...

//ஆக ஆக இது தெரியாதா ... ? எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்...!//

இப்ப சொல்லாதீங்க ஜிகே சும்மா அப்ப அப்ப வந்து ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்லுங்க :))

நானும் எப்படித்தான் ட்ரெய்னிங் எடுக்கிறது? :)))

Unknown said...

//ஆனா கடைசி செய்தியை அரைகுறையாக எழுதியிருக்கிறீர்கள். முழு செய்தி இங்கே...//

நன்றிங்க நீங்க தந்த சுட்டியை நானும் எடுத்து வச்சிருந்தேன் பப்ளிஷ் பன்னும் போது மாத்தி லிங்க் விட்டாச்சு இப்ப ஒங்க லிங்க்க பதிவுக்குள்ள அப்டேட் பன்னிடறேன் ரொம்ப மெனக்கட்டு சேதி சொன்ன உங்களுக்கும் மேலே சொன்னா எல்லாருக்கும் நன்றி

Unknown said...

பாபல் தந்த சுட்டி லிங்க் போட்டாச்சு எல்லாரும் இந்த அதிமுக்கிய செய்தியை படிச்சுக்கோங்க :)

லக்கிலுக் said...

////இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் நான் இப்ப உச்சீல நிக்கிறனுங்க :))//////

:-)

Unknown said...

//:))//

லக்கி இது கொஞ்சம் கூட நல்லா இல்ல எத்தனை கேள்வி கேட்டிருக்கேன் ஒன்னு ஒன்னா பதில் சொல்லாம இப்படி பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டு அதுவும் ஸ்மைலி மட்டும் போட்டா என்ன அர்த்தம் இல்ல என்ன அர்த்தம்ங்கறேன்...... ஏன் ஏன் ஏன் ?
:))

கோவி.கண்ணன் [GK] said...

//இப்ப சொல்லாதீங்க ஜிகே சும்மா அப்ப அப்ப வந்து ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்லுங்க :))

நானும் எப்படித்தான் ட்ரெய்னிங் எடுக்கிறது? :))) //

மகி ... !
இட்லி உப்புமா கிண்டுறது தெரியுமா ?
அதை இங்கே மீள் பதிவுன்னு சொல்லுவாங்க ... ! அதாவது பதிவு போட மேட்டர் பஞ்சம் வர்றப்ப ... கொஞ்சம் திரும்பிப்பார்த்து ... காத்துவாங்கின ஒரு பதிவு எடுத்துப் போடறது ... ! அதைத் தான் நீங்க கொஞ்சம் மாத்திச் செஞ்சிருக்கிங்க ...!
உஷ் ... இது பரம ரகசியம் ... யாரிடமும் மூச் ...!

உங்கள் நண்பன்(சரா) said...

மகேந்திரன்! உங்களின் பல பதிவுகளை படித்து பின்னூட்டாத நான் இங்கு மட்டும் ஏன் பின்னூட்டினேன்?


குறிப்பாக Aந்தப் படத்த ஏன் ரெம்ப ரசித்துப் பார்த்தேன்...?

படம் பிரமாதம் நான் சொல்லுவது Harry-யை,

ஒ!!! இதுதான் harry"up" ஆ..?


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//இட்லி உப்புமா கிண்டுறது தெரியுமா //

தெரியும்.

//அதை இங்கே மீள் பதிவுன்னு சொல்லுவாங்க ... ! அதாவது பதிவு போட மேட்டர் பஞ்சம் வர்றப்ப ... கொஞ்சம் திரும்பிப்பார்த்து ... காத்துவாங்கின ஒரு பதிவு எடுத்துப் போடறது//

ஓகோ அப்படியா?

//அதைத் தான் நீங்க கொஞ்சம் மாத்திச் செஞ்சிருக்கிங்க //

இங்க தான் மிஸ் பன்றீங்க நான் கமல் ரசிகன் தெரியுமில்ல நல்லா யோசனை பன்னுங்க நான் சொன்னது புரியும் :))

Unknown said...

வாங்க சரவணன் நான் வலைப்பூவுக்கு எழுத வரும்போது வந்து ஒரு பின்னூட்டம், இப்ப ஒன்னு மதுமிதாவுக்கு என்னோட சுட்டியில கிடச்ச நண்பர்ன்னு குழலி பேரையும் உங்க பேரையும் தான் குடுத்தேன் :) அதுக்கு பிறகு ஆளே கானும்.

//நான் இங்கு மட்டும் ஏன் பின்னூட்டினேன்//

இப்பத்தான தெரியுது நீங்க Aந்த மாதிரி பதிவு போட்டா வருவீங்கன்னு :))

உங்கள் நண்பன்(சரா) said...

//வாங்க சரவணன்//

வந்தேன் நண்பனே!

நீங்கள் கூறிய பிறகு தான் மதுமிதாவுக்கு தாங்கள் அனுப்பிய பதிவைப் படித்தேன்
//நண்பர்கள்:குழலி, சரவணன்//

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,எவ்வளவு பெரியஅங்கீகாரம்!, மிக்க நன்றி நண்பனே,இனி அடிக்கடி வருவேன், நீயும் அப்படியே எனது சமீபத்திய பதிவை ஒரு பார்வை பார்க்கவும்.

//இப்பத்தான தெரியுது நீங்க Aந்த மாதிரி பதிவு போட்டா வருவீங்கன்னு :)) //

ஐய்யயோ! நண்பா அப்படியெல்லாம் முத்திரைகுத்தி விடாதே இனி அடிக்கடி வருவேன்,

அன்புடன்...
சரவணன்

Unknown said...

//நீயும் அப்படியே எனது சமீபத்திய பதிவை ஒரு பார்வை பார்க்கவும்//

இதோ வந்துகிட்டே இருக்கேன் ..

கொஞ்சம் கோச்சுக்காம என்னோட இது கதையல்ல தேன்ன்கூடு போட்டியில இருக்கு அத என்னான்னு ஒரு எட்டு பாருங்க (ம.சா: டேய் இது உனக்கே ஓவரா தெரியலை?)

//ஐய்யயோ! நண்பா அப்படியெல்லாம் முத்திரைகுத்தி //

அட என்னங்க அது சும்மா ஜாலிக்கு

Unknown said...

//நீயும் அப்படியே எனது சமீபத்திய பதிவை ஒரு பார்வை பார்க்கவும்//

இதோ வந்துகிட்டே இருக்கேன் ..

கொஞ்சம் கோச்சுக்காம என்னோட இது கதையல்ல தேன்ன்கூடு போட்டியில இருக்கு அத என்னான்னு ஒரு எட்டு பாருங்க (ம.சா: டேய் இது உனக்கே ஓவரா தெரியலை?)

//ஐய்யயோ! நண்பா அப்படியெல்லாம் முத்திரைகுத்தி //

அட என்னங்க அது சும்மா ஜாலிக்கு

Unknown said...

Mr. saravanan Where are u :))

Unknown said...

இது இந்த கலகக் காரனின் கயமை

Unknown said...

//தலைவா நல்லா எழுதறீங்க. அடிக்கடி படிப்பேன்.//

அய்யய்யோ வேண்டாம்ங்க .... என்ன பேரச் சொல்லியே கூப்பிடுங்க
கமெண்ட் தான அடிக்கிற அடியில நீங்க கதருவீங்க :))) ச்சும்மா வெளாட்டு
நன்றிங்க

கப்பி | Kappi said...

:))))))

கப்பி | Kappi said...

///நானும் கப்பியும் பின்னூட்ட கயமை செய்தது போதாதென்று இப்போது வெட்டிப்பயலையும் கெடுப்பது ஏன்?///

என்ன இது???

என்ன கயமை?? என்ன பின்னூட்டம்??

எதைப் பத்தி பேசறீங்க?? :)))))

நாமக்கல் சிபி said...

// நானும் கப்பியும் பின்னூட்ட கயமை செய்தது போதாதென்று இப்போது வெட்டிப்பயலையும் கெடுப்பது ஏன்? //
எப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை மகி, என்னையே கதை எழுத வெச்சிருக்கீங்க... அதுக்கு நாந்தான் உங்களுக்கும், கப்பிக்கும் நன்றி சொல்லனும்...

ஆனால் சரியான பல்ப் கொடுத்துருக்கீங்க ;)

Unknown said...

//என்னையே கதை எழுத வெச்சிருக்கீங்க//
அது நெஜமாவே கதைதானா? வெட்டி? நம்பவே முடியலை :))
O> pulp ? hahahah :))


//என்ன கயமை?? என்ன பின்னூட்டம்??

எதைப் பத்தி பேசறீங்க//

கப்பி இது இதில் தான்யா நீ நிக்கிற :))

இப்ப ஒரு ஜோக் நடந்தது என்னன்னா ஒன்னோட ஸ்மைலி பின்னூட்டம் இருக்குல்ல அதில என்ன இருக்குன்னு எ௯க்ஸ்பன்ட் பன்னா ஒப்னே ஆகலை நானும் கிலிக்கி பாத்தேன் கதைக்காவலை சரி இது வெரும் ஸ்மைலி மட்டும்போலன்னு அப்புரம் தான் புறிஞ்சது....

நாமக்கல் சிபி said...

//அது நெஜமாவே கதைதானா? வெட்டி? நம்பவே முடியலை :))
//
கப்பி சொன்னா மட்டும் நம்பறீங்க... நான் சொன்னா நம்ப மாட்டீங்களா ;)

its not pulp... it's Bulb :))
இந்த பதிவைப் பத்தி சொன்னேன்... என்னுமோ சொல்லுவீங்கனு படிச்சிக்கிட்டே வந்தா... வழுக்கம் போல bulb கொடுத்திருக்கீங்க ;)

Unknown said...

ஒன்னும் புரியலிங்க வெட்டி

கப்பி | Kappi said...

//கப்பி சொன்னா மட்டும் நம்பறீங்க... நான் சொன்னா நம்ப மாட்டீங்களா ;)
//

கேட்டது அவரு..நடுவுல என் மண்டையை உருட்டறீங்க எதுக்கு உருட்டறீங்க வெட்டி.. :D

(அடுத்தவனை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகறதுல எல்லாரும் தேறிட்டாங்கப்பா ;) )

கப்பி | Kappi said...

//இப்ப ஒரு ஜோக் நடந்தது என்னன்னா ஒன்னோட ஸ்மைலி பின்னூட்டம் இருக்குல்ல அதில என்ன இருக்குன்னு எ௯க்ஸ்பன்ட் பன்னா ஒப்னே ஆகலை நானும் கிலிக்கி பாத்தேன் கதைக்காவலை சரி இது வெரும் ஸ்மைலி மட்டும்போலன்னு அப்புரம் தான் புறிஞ்சது.... //

:))))))

இதுவும் அதேதான் ;)

Unknown said...
This comment has been removed by a blog administrator.
நாமக்கல் சிபி said...

//ஒன்னும் புரியலிங்க வெட்டி //
எங்க காலேஜ்ல இந்த மாதிரி
// இப்படி பல ஏன்களுக்கும் இப் பதிவில் பதில் கிடைக்கும்.........................என எதிர்பார்த்து ம்யூஸ் அவர்கள் போல் துள்ளிக் குதித்து உள்ளே வந்திருந்தால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.....
//
ஏமாத்தறதுக்கு பேரு bulb கொடுக்கறதுன்னு சொல்லுவாங்க :-))

சிறில் அலெக்ஸ் said...

கூடவே..'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பல எண்ணத்தில் நீந்துகிறேன்' சேத்துக்குங்க..

ஏன் ஏன் ஏன்...

:)

நாமக்கல் சிபி said...

கப்பி,
நான் இந்த கதையைப் பத்திதான் சொன்னேன் ;)

http://kappiguys.blogspot.com/2006/08/blog-post_07.html

நாகை சிவா said...

மகி அது எல்லாம் சரி, நீங்க கலகம் பண்ணுவதாக யாரு சொன்னது.....
யாரோ தப்பா சொல்லி இருக்காங்க அத எல்லாம் நம்பாதீங்க

VSK said...

உங்களுக்குள் இவ்வளவு 'ஏன்'களா?

'ஏன்னு கேக்காம எளுதிட்டு போய்டே இருக்கணும்'னு ம. ம. சொல்றான்!

அரச குடுமபத்தை விடுங்கள்!

அது 3 ஆண்டுகளுக்கு முந்தைய படம்!

மற்ற கேள்விகளுக்கு விடை காண முயலுங்கள்!

இவை நிகழ்காலத்தவை!

அடுத்த பதிவுக்கு ஐடியா கிடைக்கும்!

:))

கப்பி | Kappi said...

//கப்பி,
நான் இந்த கதையைப் பத்திதான் சொன்னேன் ;)
//

ஏனுங்க வெட்டி
அங்க வந்து கதை தான்னு ஒத்துகிட்டீங்க..இங்க வந்து இப்படி ஒரு வெகு-வா?? :)

இருந்தாலும் ADVT.க்கு டாங்க்ஸ்ங்ண்ணா ;)

நாமக்கல் சிபி said...

கப்பி
//ஏனுங்க வெட்டி
அங்க வந்து கதை தான்னு ஒத்துகிட்டீங்க..இங்க வந்து இப்படி ஒரு வெகு-வா?? :)
//
உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது... அந்த மாதிரி யோசிச்சிதான் நான் இந்த கதையே எழுதனேன்...

Unknown said...

அதுசரி எல்லாரும் தனித்தனி ட்ராக்கில் இங்க பேசுறீங்களா நானும் கொஞ்சம் வேலையால கவணிக்க முடியலை இருங்க உங்கள வந்து பாக்கிறேன் :))

நாமக்கல் சிபி said...

//அதுசரி எல்லாரும் தனித்தனி ட்ராக்கில் இங்க பேசுறீங்களா நானும் கொஞ்சம் வேலையால கவணிக்க முடியலை இருங்க உங்கள வந்து பாக்கிறேன் :))
//
வேலைய முடிச்சிட்டு பொருமையா வாங்க ;)

கப்பி | Kappi said...

//உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது... அந்த மாதிரி யோசிச்சிதான் நான் இந்த கதையே எழுதனேன்...
//

தன்யனானேன் வெட்டி :))


//நானும் கொஞ்சம் வேலையால கவணிக்க முடியலை //

இப்படி தமாஷ் பண்ணக் கூடாது :)))

Unknown said...

//கப்பி சொன்னா மட்டும் நம்பறீங்க//

கப்பி சொன்னா நம்புறேன்னு யாரு சொன்னா வெட்டி ஏது நீங்க ஒருத்தர் போதும் போல மகி கப்பி சொன்னா நம்புவாருன்னு சொல்ல யாருக்கும் சொல்லாதீங்க அது கப்பியோட சொந்த கதை !!

Unknown said...

//எதுக்கு உருட்டறீங்க வெட்டி//

அதுக்கு இப்ப இன்னா.. வெட்டி எங்கய்யா உருட்டுனாரு அப்படியேத்தான் உருட்னாரு வெட்டி :))))))))))))))))))

Unknown said...

//ஏமாத்தறதுக்கு பேரு bulb கொடுக்கறதுன்னு சொல்லுவாங்க :-)) //

வெட்டி இப்ப கூட உங்களுக்கு ஒரு லைட் குடுத்திருக்கேன் :))

Unknown said...

//கூடவே..'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பல எண்ணத்தில் நீந்துகிறேன்' சேத்துக்குங்க..//

ஏன் ஏன் ஏன் ..........என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை :) நன்றி சிறில்

Unknown said...

//யாரோ தப்பா சொல்லி இருக்காங்க அத எல்லாம் நம்பாதீங்க//

அது சரி தப்பா சொனாலும் சரியா இருக்குல்ல? நாகை சிவா அவர்களே இதெல்லாம் எனக்கு நானே கேட்டுக்கற கேள்வி, இது எல்லாத்துக்கும் இனி வெரும் பதிவுகள்ள பதில் வரும் வரிசையா :))

Unknown said...

//மற்ற கேள்விகளுக்கு விடை காண முயலுங்கள்!

இவை நிகழ்காலத்தவை!

அடுத்த பதிவுக்கு ஐடியா கிடைக்கும்!//

இது இது தான் எதிர்பாத்தென் இதில எதுவும் வேல்குத்து இல்லையே .....ஹி கையில வச்சிருக்கீங்களே

நன்றிங்க இன்னிக்கு மதியமா கவிதை சங்க, தேட் வரும்ங்க எதோ இருக்கிர தப்புக்கு ஏத்த மாதிரி என்னோட பரிசை குடுத்துவிடுங்க :))

Unknown said...

//ADVT.க்கு டாங்க்ஸ்ங்ண்ணா //

அது சரி இதுல இம்புட்டு இருக்கா நாம ஒன்னு பன்னலாமே நம்ம எங்க யெல்லாம் பின்னூட்டம் போட்றமோ அங்கல்லாம் போயி ஆDVT போட்டா என்னா ? பின்னூட்டத்துகு அவங்க நன்றி சொல்லலைன்னா கூட பரவால்ல

Unknown said...

எல்லோரும் திருப்பதி லட்டு பற்றி பாலாஜி பற்றி எழுதினால் நான் மட்டும் ஏற்றுமதியாகும் முடியை பற்றி எழுதுவது ஏன்? ///

I lke this.... Continue Sir.....Keep it up.

Unknown said...

/ lke this.... Continue Sir.....Keep it up. /

டெல்பின் எதே உங்களை மாதிரி ஆதரவுல தாங்க எக்ஸ்பிரசே ஓடுது ரொம்ப நன்றிங்க