என்னதான் ஓசில இடம் கிடைக்குதுன்னாலும் அதுக்காக என்னவேனும்னாலும் எழுதித் தள்ளுறோம். கொஞ்சம் நன்றி உணர்ச்சி வேண்டாமா?.
நானும் நேத்துல இருந்து பாக்கறேன் .ஒருவேளை எதாவது புது ஆளுக்கு கைமாறிப்போச்சா யாருமே கண்டுக்கலையேன்னு ஆனா என்னவோ தெரியலை இதை யாருமே கண்டுக்கலை அன்பர்களே ப்ளாகர் சின்னம் B இப்போது ஒரு குட்டி நாய் ஆகியிருக்கு கவனிச்சிங்களா யாரும்? அதிகமா தீனி போடு பசிய போக்குங்க அப்பு அப்புறம் இல்லைன்னா கடிச்சி வச்சிரப் போவுது ....
12 comments:
மகி,
அந்த நாய் என் மற்றொரு வலைப்பூ காலத்தை தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது.
:))
//தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது//
ஒன்னும் கடி எதுவும் இல்லையே? தப்பிச்சி வந்தா சரிதான் இப்ப எங்க என்ன நடக்குதுன்னே தெரியலை.
ஒரு நாள் பாத்தா எலியா இருக்கு மறுநாள் பாத்தா தாடியெல்லாம் வச்சி சிங்கம் மாதிரி நிக்கிது எல்லாம் பகவானோட க்ருபை :))
உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க. நீங்க சொல்லலைன்னா கண்டிப்பாத் தெரிஞ்சிருக்காது.
//உன்னிப்பாத் தான் கவனிச்சிருக்கீங்க. நீங்க சொல்லலைன்னா கண்டிப்பாத் தெரிஞ்சிருக்காது. //
கைப்பு என்னமோ இப்படில்லாம் பாத்து எழுதலைன்னா உங்க குயிஜுக்கு பதில்சொல்ல முடியுமா? அதுசரி இது இருக்கட்டும் அங்க ஒமக்கு ஒரு கேள்வி கெடக்கு அதுக்கு ஒரு பதிலை சொல்லுங்க? பாப்பம்
அட ஆமா...இப்படி எல்லாமா கவனிப்பீங்க?
/*அந்த நாய் என் மற்றொரு வலைப்பூ காலத்தை தமிழ்மணத்தில் நுழையவிடாமல் செய்துவிட்டது.
:)) */
ஓ இதுதான் நீங்க சொன்ன Beta வா...இப்போ Full Version ஆகி ரிலீஸ் ஆயிடுச்சு போல கோவி..
//அட ஆமா...இப்படி எல்லாமா கவனிப்பீங்க//
அட ஆமாங்க இல்லைனா நம்ம ஜிகே கண்ணுக்கு தெரியாம குத்துறதையெல்லாம் கண்டுபுடிக்கிறது எப்படி?
மகி,
நான் போட்ட லிங்க் முதல் பக்கத்தில் உங்கள் பதிவுக்கு போவுது...
பின்னூட்டப் பக்கத்தில் ப்ளாக்கர்.காம் காட்டுது...!
நாய் செய்யிற லொள்லா இது ?
:)
//நாய் செய்யிற லொள்லா இது ?
எதாவது எலி கடிச்சுபுட்டுதா பாருங்க ஜிகே :)
..
நாயை பத்தி எழுதாதீங்க...
கடிச்சி வைச்சிற போகுதுங்க, பார்த்து..
//நாயை பத்தி எழுதாதீங்க...
கடிச்சி வைச்சிற போகுதுங்க, பார்த்து..
//
அதெல்லாம் நாய் வந்தா எந்த மாஸ்க் போட்டா கடிக்காதுன்னு தெரியும்ல ...அதனால கடிக்காது நம்மள? :)
//அதெல்லாம் நாய் வந்தா எந்த மாஸ்க் போட்டா கடிக்காதுன்னு தெரியும்ல ...அதனால கடிக்காது நம்மள? :)
//
மகி! மாஸ்க் எல்லாம் போட்டால் கூட நாய் கடிக்க "வாய்"ப்புண்டு, நீ வழக்கம் போல சிரித்தால் போதாதா, அதை விட பெரிய பயமுருத்தக்கூடிய மாஸ்க் இருக்கா என்ன?:))))))))
நீ புரஃபைலிலேயே மஸ்க் போட்டுத் தானே இருக்க!யாரிடமிருந்து தப்பிக்க?
அன்புடன்...
சரவணன்.
அன்புடன்...
சரவணன்.
Post a Comment