Thursday, May 10, 2007

ஜனநாயகப் படுகொலை


தினகரன் அலுவலகத்துக்குள் கலவரம் மூட்டி மூவர் படுகொலை செய்யப்பட காரணமாய் இருந்த ரவுடிகளுக்கு எதிராக இந்த கருப்பு தினம்.

2 comments:

மாசிலா said...

Black day for democracy ன்னு சொல்ல வந்தீங்களா? உங்கள் கூற்றை நானும் மறுமொழிகிறேன். இந்த பிண்டங்களின் கூத்துக்கு இரண்டு தொழிளாலர்கள் உயிர் இழந்துள்ளனர். எத்தனை இலட்சம் அல்லது கோடிகள் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வரவாப் போகிறது? அவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கு யார் என்ன பதில் சொல்லி சரிகட்டுவது?

Anonymous said...

http://holyox.blogspot.com/2007/05/285.html

அன்றைக்கு கருணாநிதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் கேட்டுப் பெற்ற டாக்டர் பட்டத்தை ஒரு மாணவனின் பிணத்தின் மீது நின்று வாங்கினார். அன்று தகுதியில்லாத ஒரு கபோதிக்கு டாக்டர் பட்டமா என்று எதிர்த்த மாணவர்கள் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாயினர். அதில் ஒருவன் கொல்லப் பட்டான், அந்த உதயகுமாரனின் பெற்றோர்களிடம் அது தன் மகனே இல்லையென்று எழுதி வாங்கினர் ஈவு இரக்கமில்லாத மிருகங்கள். கொஞ்சம் கூட வெட்கம் மானம் இன்றி பிணத்தின் மீது அன்று பட்டம் வாங்கிய கருணாநிதி, இன்று மீண்டும் வரலாற்றை அரங்கேற்றுகிறார்.

ஆம் இன்றும் இவருக்கு 50 ஆண்டு கொண்டாட்டங்கள் பிணத்தின் மீது நடக்கின்றன, ஒன்றல்ல இரண்டல்ல 4 பிணங்கள், பிணங்கள் ஏற்பாடு இவரது உத்தம புத்திரன். இந்த அயோக்கியர்கள் கோர வெறியாட்டம் என்று அடங்கும், இனியும் எத்தனை பிணங்கள் பலி கேட்க்கப் போகிறது இந்த அரக்கர் கூட்டம்?

தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்

ரவுடிக் கும்பலுக்கும் கூட்டமாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்

சன் டி வி யை தடை செய்து அதன் சொத்து பொது மக்களுக்குப் பிரித்து வழங்கப் பட வேண்டும்