Tuesday, May 29, 2007

இட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய நான்

நேற்று மதியம் இட்லிவடையின் அழகிரி கேள்வி முதல்வர் டென்ஷன் எனும் பதிவை நல்ல வேளை(?)யாக ஜெயா டிவி(நம்புங்கப்பா) செய்திகளை பார்த்த பின்பு பார்க்க நேரிட்டது. இட்லி வடையின் பதிவில் இந்த விவகாரம் குறித்து பின்னூட்டமும் போட்டேன். அது இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை வெளிவர வில்லை. அந்த நான் குறிப்பிடும் பின்னூட்டம். அந்த பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தது இதுதான்...

//அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.//

இட்லிவடை நானும் நீங்கள் குறிப்பிடும் ஜெயா டிவி செய்திகளை பார்த்தேன் அதில் ஜெயா டிவி நிருபர் முதல்வரை நோக்கி "மதுரை பத்திரிகை அலுவக கொலைகளுக்கு காரணம் அழகிரிதான் என்பது அப்பட்டமான உண்மை" ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" எனக் கேட்டார் அதற்க்குத்தான் முதல்வர் " எதுடா உண்மை உனக்குத் தெரியுமா எனக்கேட்டார். ஆனால் உங்கள் பதிவில் நிருபர் என்னவோ மிக நல்ல முறையில் கேள்வி கேட்டதாகவும் அதற்கு முதல்வர் கடுமையான வார்தைகளை வீசியதுபோலவும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுதான் இட்லி வடையின் பதிவில் இட்ட பின்னூட்டம் ஆனால் என்ன காரணத்தாலோ எனது பின்னூட்டத்தை அவர் வெளியிட வில்லை. அதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் அளவுக்கு எனக்கும் பொறுமையில்லை.

உடனே கலைஞர் செய்தது சரி எனச் சொல்கிறீர்களா? அழகிரி இந்த கொலைகளுக்கு காரணமில்லையா என சரளைக்கற்க்களை வீசப்போகும் குஞ்சுகளுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயலலிதா எப்படி குற்றவாளியோ அதே போல்தான் அழகிரியும் குற்றவாளி இதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதல்வர் அழகிரியின் தந்தையாக மட்டும் பதில் சொன்னது எதிர்பாராத ஒன்று. கலைஞரின் முகத்தில் தெரிந்தது கடும் கோபமில்லை அது எதிர்பாராமல் வந்து விழுந்த எகத்தாளமான கேள்விக்கு திருப்பித் தந்த பதில் அவ்வளவே.

ஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன :)

14 comments:

கோவி.கண்ணன் said...

//ஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன :)//

மகி,
ஏற்கனவே பதிவிலும் அதுதானே இருக்கிறது. பத்தவில்லை ?

:))))))

சட்னிவடை said...

நடந்து முடிந்த கொலைக்கு அழகிரி என்ன செய்ய முடியும்? வழக்கு சிபிஐ-யிடம் இருக்கும்போது கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றனர் இந்த குஞ்சுகள்?

வெங்காயம் said...

இட்லிவடை என்ற பாப்பார பரதேசியின் எழுத்தும் எண்ணமும் எப்போதுமே ஒரு பக்கச் சார்புடனே கொதித்துக் கொண்டிருக்கும்.

கிருக்குப் பிடித்த சங்கர்களும் தயிர்சாத தேசிகன்களும் இனியாவது திருந்துவார்களா?

மதுசூத்தனன் said...

ஆன்னா ஊன்னா கருணாநிதி கோவணத்தை அவிழ்த்து முகராவிடில் பாப்பார பயல்களுக்கு தூக்கம் வராது!

கருப்பு said...

கொலைக்கு அழகிரி காரணம். தூண்டி விட்டது கருணாநிதி. அப்படியே வைத்துக் கொள்வோம்.

சங்கர ராமன் கொலைக்காக காஞ்சி சங்கராச்சாரியானை தூக்கில் போட ஒப்புக் கொள்வார்களா இந்த பாப்பார பரதேசி நாய்ப்பயல்கள்?

ஹைடு பேஸ் said...

வலைப்பதிவுகளில் பாப்பார பயல்களின் வன்மம் அதிகரித்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது!

மகேந்திரன்.பெ said...

இன்னும் பத்தலீங்க ஜிகே. ஆமா ஒங்க ரஜினி பதிவில் நீங்க பத்த வச்சிட்டதா சிபா வந்து சொல்லீருக்காரே என்னா விவகாரம்?

Anonymous said...

//நீங்க பத்த வச்சிட்டதா சிபா வந்து சொல்லீருக்காரே என்னா விவகாரம்?//

விவகாரம் என்ன விவகாரம்.எனக்கு அடுத்தபடி,சிபா அய்யா தான் ஜிகே அய்யாவுக்கு மிகப்பெரிய ஜால்ரா.
அதான் விஷயம்.
பாலா

சதுர்வேதி said...

மதுரை சம்பவத்துக்கும் அழகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறீர்களா?

சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைக்க முடியுமா?

Anonymous said...

முழுப்பூசனிக்காயை சோத்துல மறைச்சுத்தானே முக கும்பலுக்கு தொட்டில் பழக்கம்.

பகுத்தறிவாளன்

Anonymous said...

//இதுதான் இட்லி வடையின் பதிவில் இட்ட பின்னூட்டம் ஆனால் என்ன காரணத்தாலோ எனது பின்னூட்டத்தை அவர் வெளியிட வில்லை//

அவனுக என்னிக்கு உண்மைய வெளியிட்டானுவ

Anonymous said...

why cannt you give a decent reply in a decent manner.why are you always targetting brahmins in a very irritating manner.a good nurtured humanbeing will not write..In tamil there are decent words.thiruntha vendiyathu brahmins illai.....etho oru veruppil ulla neengalthan...reduce your blood pressure....

Jeyaganapathi said...

என்னால் ஜெயா டிவி பார்க்க முடியாது... ஆனால் நினைத்தேன் நிருபரின் கேள்வி இப்படி ஏடாகோடமாகத்தான் இருந்திருக்கும் அதனால்தான் தலைவரின் பதிலும் இப்படி இருந்தது என்று....

இவனுகளுக்கு இதுவே பொளப்பா போச்சு..

உன்மையை மறைத்து திரித்து சீ சீ இதெல்லாம் ஒரு பொளப்ப்பு து கருமம்... போங்கடா நாயிகளா...

gulf-tamilan said...

ithu thaana vishayam.
//ஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன//
:)))