Thursday, November 01, 2007

செக்ஸ் டாய்ஸ் கடையில் சாருநிவேதிதா

இன்று கடந்த வார இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வே பற்றிய கவர்ஸ்டோரி கொண்ட புத்தகத்தின் விருந்தினர் பக்கத்தில் கழிவறைகளில் கிடக்கும் ஆணுறைகள் என்ற தலைப்பில் ஒரு நல்ல கட்டுறை எழுதியிருக்கிறார் அதாவது ......

"பிபிஓ அலுவலக கழிவறைகள் ஆணுறைகளால் நிரம்பி அடைத்துக் கொண்டு கிடப்பதாகவும் இதில் இருந்தே மத்திய தர மக்களின் பாலியல் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்" என்றும் எழுதிஉள்ளார். மேலும் பதினாறு வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அணுமதி வழங்க வேண்டும் எனவும் பாலியல் தொழிலை அங்கீகாரப் படுத்த வேண்டும் செக்ஸ் டாய்ஸ் எனப்படும் பாலுறவு பொம்மைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விரைவான விவாகரத்துக்களுக்கு சட்டம் இடம் தர வேண்டும் எனவும் எழுதியுள்ளார். வழக்கம் போல (குஷ்பு சொன்னதை) தவறாக புறிந்து கொள்ளப்படும் அபாயங்கள் நிறைந்த கருத்து !!

சாருவின் கொடும்பாவியை யாராவது கலாச்சார காவலர்கள் கொளுத்தும் முன் அவரே சொன்ன மாதிரி எங்காவது பாரீஸில் அவர் நண்பர் நடத்தும் செக்ஸ் பொம்மைகள் விற்கும் கடையில் வேலை பார்ப்பது நல்லது

:)

5 comments:

கோவி.கண்ணன் said...

மகி,

சூடான இடுகைக்கு மேட்டர் தேத்திட்ட போல இருக்கு.

:))

Anonymous said...

"பிபிஓ அலுவலக கழிவறைகள் ஆணுறைகளால் நிரம்பி அடைத்துக் கொண்டு கிடப்பதாகவும் ...."

அடேயப்பா ... கழிவறையேவா ? ஒட்டுமொத்த கழிவறையுமேவா ? அப்படியானால் எத்தனை ஆணுறைகள் (லட்சக்கணக்கில் ?? கோடிக்கணக்கில் ????) வேண்டும் ??????

யப்பாஆஆஆஆஆஆ .....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இன்று கடந்த வார இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வே பற்றிய கவர்ஸ்டோரி //

இந்தியா ருடேக்கு இப்போ விற்பனை டல்லடிக்குது போல

இனியவன் said...

// பிபிஓ அலுவலக கழிவறைகள் //

இதே வார்த்தை பிரயோகத்தை நடிகர் பிரகாஸ்ராஜூம் பயன்படுத்தியிருந்தார் முன்பொருமுறை...தவறான யூகம்..

சீனு said...

//இந்தியா ருடேக்கு இப்போ விற்பனை டல்லடிக்குது போல//

'ஒரு நடிகையின் கதை'யை போட்டுட்டாப் போச்சு...