Wednesday, November 07, 2007

வாஸந்தி அம்மா எடுக்கும் வேத வாந்தி !

இந்தம்மா தானும் பத்திரிக்கையில் பணிபுரிந்ததை அவ்வப்போது சொல்லும், ஆனால் என்ன அதில் செஞ்சிச்சுன்னு யாருக்கும் தெரியாது, மூத்தப் பத்திரிக்கையாளராச்சேன்னு எதாவது பத்திரிக்கை காரங்க இந்த அம்மாகிட்ட பேஷினா போதும், 'பேட்டியா போட்டுகிறேளா' னு அவர்களிடம் கெஞ்சாத கொறையாக அம்மாவின் பத்திரிக்கை சேவை நடந்து வருகிறது.

செத்த பொணத்துக்கு கடைசியாக சுடுகாட்டில் சடங்கு செய்து முடிப்பாங்க, அது போல் இராமர் பிரச்சனையை எல்லோரும் பேசி முடிந்த பிறகு இந்த அம்மா பேஷ வந்திருக்கிறது. வந்ததுதான் வந்தது எதாவது அறிவு பூர்வமாக சொல்லி இருக்கான்னு பார்த்தால் அதுவும் இல்லை.
கலைஞரை பார்த்தால் பார்பனருக்கு முதுகில் அரிப்பு எடுத்து பூணூலால் தேய்துக் கொள்வதைப் போல் இந்த அம்மா தாம் ஒரு மடிசார் மாமியாக இந்த பிரச்சனையை அனுகி இருக்கிறது. பெண் உரிமை பெண்ணியம் பேசுபவர் எவராக இருந்தாலும் இராமனின் கதையைக் கேட்டால் சொல்லுபவனை செருப்பால் அடிக்காமல் இருக்க மாட்டார்கள். ஆணாதிக்க வாதியான இராமனை முற்போக்கு சிந்தனை உள்ள எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டார். வாஸந்தி அம்மா மடிசார் அம்மாவாக இருப்பதால் தான் பெண் என்பதைவிட பாப்பாத்தி என்பதாகவே நினைத்து இராமர் பால நம்பிக்கை புனித சாயம் பூசி தீராநதியில் கரையேற்ற முயற்சிக்கிறார்.
பிஜேபி அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தை பற்றி தெரிந்தும் இந்த அம்மா எழுதிய கட்டுரையில் வாஜ்பாய் பெயரையோ, அது தவறு என்று சொல்வது போல் எதையும் காணும், வழக்கமான பார்பனீய பார்வையில் முழுக்க முழுக்க கலைஞரை குறை சொல்லி இந்த அம்மா கட்டுரையை எழுதி இருக்கிறது.

இராமன் காவியத் தலைவனாம் ? வாஸந்தி அம்மா... இராமன் காவியத் தலைவன் இல்லை காலி காவிகள் கூட்டத்தின் தலைவன். இராமன் கதை புனிதம் என்றும், இராமர் பாலம் இருந்தது என்றும் பார்பனப் புளுகை பெரியார் பூமியில் புளுகாதே. உம் போன்ற பெண்களுக்கெல்லாம் பெரியார் இல்லை என்றால் பேச்சே வந்திருக்காது, ஆத்துக்காரருக்கு ஆதரவாக மடப்பள்ளியில் புளியோதரை பட்டை அடிக்க வேண்டி இருந்திருக்கும்.

2 comments:

Anonymous said...

பார்ப்பனர்களை சாடூவதற்கு ஒரு சந்தர்ப்பாமாக ராமர் பால விவகாரத் எடுத்துக்கொண்டு பெரியார் தமிழர்களின் தேவன் போல் பேசியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

கடவுளை தூற்றி, பிராமணர்களை கேவலப்படுத்தி தமிழ் காவலனாக தன்னை அடையாளம் காட்டி அரசியல் நடத்திய அந்த தமிழன் அல்லாத பெரியவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பிள்ளயார் கோவிலும் ஒழுக்கத்தின் உச்சமாக, வளர்த்த பெண்ணை மனைவியாக்கிய அவலமும் பின் வந்த திராவிட அரசியல்வாதிகளால் அரசியல் காரணத்துத்திற்காக மூடி மறைக்கப்பட்ட விஷயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். சேது சமுத்திர விவகாரம் இந்துக்கள் மற்றும் பிராமணர்களை சாடூவதற்கு ஒரு சந்தர்ப்கமகக் கொள்ளாமல் உண்மையிலேய ஏதாவது அதில் நன்மை இருக்கிறதா என்று பாருங்கள். நமது அரசியல்வாதிகளின் கப்பல் வாணிபத்திக்க்கும் வேறு அரசியல் லாப்ங்களுக்கும் உங்களையும் அறியாமல் துணை போய்விடாமல் இருக்க அது உதவும்.


Please forgive me for any mistakes in my tamil. Reason - I am using english keyboard and Firefox browser.

Anonymous said...

பதிவைப் படித்தேன். ராமர் பாலம், வாஸந்தி, பெரியார் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.ஒரு நல்ல டாக்டராகப் பார்த்துவிடுவது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.