Friday, August 11, 2006

பாப்பாத்தியின் சாட்டைக்கு ஆடும் பம்பரம்

கூட்டணி கட்சியினரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியிருக்கிறது?

‘‘ரொம்ப அருமையாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறோம். சந்திக்கிறோம். சகோதர பாசத்துடன் மதிப்பளித்து நடந்து கொள்கிறார்கள். சுருக்கமாக சொன்னால், தி.மு.க. தலைமையிலான கூட்டணியைவிட வலிமையாக, நெருக்கமாக இருக்கிறோம்’’ தி.மு.க. தான் கூட்டணி கட்சிகளை வஞ்சிக்கிறது. ஏமாற்றுகிறது.
15 எம்.பிக்களுக்கு
7 மந்திரி பதவிகளை பிளாக்மெயில் செய்து காங்கிரஸிடம் வாங்கிய தி.மு.க. தாங்கள் தனி மெஜரிட்டி இல்லாத நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம் பெறுங்கள் என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தியை கேட்டாரா? இல்லையே மாறாக, வேகவேகமாக அமைச்சர் பட்டியலை அறிவித்தார்.’’

உங்கள் கூட்டணி கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சிறுதாவூர் தலித் நிலப்பிரச்னையில் குற்றஞ்சாட்டப்படுகிறதே?
‘‘முன்னாள் முதல்வர் தங்குவதற்கு பயன்படுத்தும் வீடோ, அதை சுற்றியுள்ள பகுதியோ தலித் மக்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலம் அல்ல.
1967 செப்டம்பரில் பேரறிஞர் அண்ணா இருபது பேருக்கு தலா
2 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். அதில் ஷேக்மஸ்தான் என்கிற இஸ்லாமியரும் அடக்கம். அந்த நிலங்களை வைத்துக்கொண்டு, முன்னாள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நடத்தப்படும் விபரீத நாடகமே இந்தக் குற்றசாட்டு. இந்த நாடகத்தை இயக்கும் சூத்திரதாரி கலைஞர். விசாரணை கமிஷனை சந்திக்க தயார் என முன்னாள் முதல்வர் அறிவித்துள்ளார்.

1996 தேர்தல் அறிக்கையில் பஞ்சமி நிலங்களை மீட்போம் என அறிவித்த தி.மு.க. இதுவரை எத்தனை ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறது?
அறிவாலயம் இருக்கும் இடமும், முரசொலி இடமும் பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளதே? இதற்கொரு விசாரணை கமிஷன் வைப்பாரா கலைஞர்? பழிவாங்கும் குணம் என்பது, கலைஞரின் இரத்தத்தோடு ஊறியது.’’

குமுதத்தில் வைகோவின் பேட்டி..

மைக்கை நீட்டியதும் உளரத்துவங்கிவிடும் வைகோ இப்போதெல்லாம் தன் அன்புத் தங்கையின் ஆசைப்படி ஆடத் துவங்கியிருக்கிரார். திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வெளியான தகவல் இப்போது தான் தெரியுமா அல்லது அன்புத் தங்கையின் அறிவுருத்தலா?

ஏனென்றால் வைகோ திமுகவில் இருந்து விலகியதும் அறிவாலயம், திமுக எல்லாம் எனக்கே சொந்தம் என்று வழக்குப் போட்டவர் தானே அவர்.

இப்படி உளரல் கள் மட்டுமே பேட்டிகள் மேடைக் கூட்டங்கள் என இருக்கும் வைகோ அவரின் அன்புத் தங்கை, சர்வாதிகார, பாசிச வெறிபிடித்த, கொலைகாரி, பாப்பாத்தி ஜெயலலிதாவின் ஆனைப்படி ஆடத் துவங்கியிருப்பது அவரின் போலியான கொள்கை காவலர் எனும் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தன் நிஜ முகத்தை வெளிக்காட்டுகிறார்.

பெரியாரின் தம்பி என தன்னை கூறிக்கொள்ளும் இவரெல்லாம் இப்படி ஒரு பாப்பாத்தியின் பா....பல்லக்கு தூக்கி அதில் அவரின் பாதக் கமலங்களின் ஒளிபடாதா எனக் காத்திருப்பதை விட எங்காவது தெருவில் நின்று.............லாம்

..இனி வைகோவின் உளரல்களுக்கு ஒரே விமர்சனம்தான் உண்டு,

கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் ..

தூ.....

18 comments:

லக்கிலுக் said...

தலைப்பு வழக்கம் போல செம சூடு....

Anonymous said...

Better we can ignore him.

Unknown said...

நன்றி லக்கிலுக் :) ஒரு வேளை நான் துபாயில் இருக்கறதாலேயோ என்னவொ :))

அனானி இந்தாள் இப்பிடி எல்லா இடத்திலும் எதையாவது உளறுவதே வேலையா போச்சு ...

கோவி.கண்ணன் said...

மகி ... !

அரசியல் பற்றி நல்லா எழுதுறிங்க ... ! சுவையாக இருக்கிறது.

ஆனால் தலைப்பில் சாதியை (பாப்பாத்தியின்) போட்டு
கட்டுரையை பலர் படிக்கமுடியாமல் செய்துவிட்டீர்கள் ... !

ஜெ வையும் - கருணாந்தியையும் லொள்ளு பண்ணுவதற்கென்றே எத்தனையோ அடைமொழிகள் இருக்க ... இது எதற்கு ?

ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறது... ! :(

Unknown said...

ஜி கே. இது எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கிரது. பெரியாரை ராமஸாமி நாயக்கராக்கினார்கள் நான் ஜெவை பாப்பாத்தியாக்கினேன் அவ்வளவுதான் . இங்கே சக வலைப்பதிவில் நடக்கும் ஜோக்கர்கள் , இழிபிறவிகள் , என்பதையெல்லாம் படித்த பின்னும் இன்னும் கருத்து, கன்னியம் என்றிருந்தால் ஒன்னும் சரிப்படுவது போல் தெரியவில்லை நான் முதலில் ராமஸாமி நாயக்கரும், பா,,,,ஜெ வும் என்பதாக வைக்க எண்ணினேன் ஆனால் பதிவுக்கு சம்மந்தம் வேண்டும் என்பதால் இப்படி ஆனது உங்களை வருத்தப் பட வைத்தமைக்கு வருத்தம் கொள்கிறேன்.

Unknown said...

Mouls Thanks for Your Comments

Anonymous said...

Dontt follow the caste string as some others do, it simply curbs out the content of article and eventualy people would just ignore you blog as they do to those. I'm not sure what's your intentions are, but Somehow you start to giving the same feeling as readind their blog. I guess it may not be healthy for you, you have to rework on your strategy.

Thx.

Unknown said...

அனானிமஸ் உங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே.... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புறியவில்லை, ராமஸாமி நாயக்கர் என எழுதினால் வராத சாதி எப்படி ஜெயலலிதா பாப்பாத்தி என்றால் வந்துவிடுகிறது?

Anonymous said...

பார்ப்பான் என்று வார்த்தை வந்தாலே வந்து முதலை கண்ணீர் விடுபவர்கள் மற்றவர்களை இவர்கள் கிண்டலடிப்பது மறப்பது ஏனோ?

Unknown said...

தெரியலியே அனானிமஸ் தெரியலியே அன்புச் சகோதரி சொன்னதையும், சகோதரர் சொன்னதையும் தான் இப் பதிவில் எழுதியிருக்கிறேன் :)

கோவி.கண்ணன் said...

//தெரியலியே அனானிமஸ் தெரியலியே அன்புச் சகோதரி சொன்னதையும், சகோதரர் சொன்னதையும் தான் இப் பதிவில் எழுதியிருக்கிறேன் :)//
இதைத்தான் எதிர்பார்த்தேன் இப்படி அன்புச் சகோதரி என்று இருந்தால் நாங்களும் வந்து சிரிச்சிட்டு போவோமுல்ல :)

Anonymous said...

இது போன்ற பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் சில ஆங்கில
பின்னூட்டங்கள் வரும். இந்த முறையும் தப்பவில்லை.

Unknown said...

//இது போன்ற பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் சில ஆங்கில
பின்னூட்டங்கள் வரும். இந்த முறையும் தப்பவில்லை//

அனானிமஸ் இது எனக்கு தெரிஞ்சது தானே குவாட்டர் கோவிந்தன் ஏற்கனவே சொல்லிட்டாரு ... நன்றி

//இதைத்தான் எதிர்பார்த்தேன் இப்படி அன்புச் சகோதரி என்று இருந்தால் நாங்களும் வந்து சிரிச்சிட்டு போவோமுல்ல :) //

ஜி,கே உங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தர முயல்கிறேன்..... நன்றி,

Unknown said...

அனானிமஸ் இது எனக்கு தெரிஞ்சது தானே குவாட்டர் கோவிந்தன் ஏற்கனவே சொல்லிட்டாரு ... நன்றி

http://paarima.blogspot.com/2006/06/blog-post_27.html

Anonymous said...

யோவ் ஒனக்கும் லக்கிலுக்குக்கும் ஜெயலலிதாவ விட்டா ஆளே கிடைக்காதா? எப்பப் பாரு இதே வேலையா இருக்கீங்க?

Sivabalan said...

மகேந்திரன்

உங்கள் ஆதங்கம் புரிகிறது..

கொஞ்சம் கோபமாக இருக்கீங்க போல...

Unknown said...

சிபா கொஞ்ச கோபமில்ல நிறையாவே இருக்கு என்ன பன்ன என்னால முடிஞ்சவரைக்கும் எழுதுவேன் கன்னியமா இல்லையா இருக்கவே இருக்கு இன்னொரு ரூட்டு :))

அருண்மொழி said...

//பெரியாரை ராமஸாமி நாயக்கராக்கினார்கள் நான் ஜெவை பாப்பாத்தியாக்கினேன் அவ்வளவுதான்//

அசுரனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

மாட்டுலோன் தரும் திராவிடகுடிதாங்கி என்று சொல்லலாம் - ஆனால் தினமலம்தாங்கி என்று சொல்லக்கூடாது.

மரம்வெட்டி என்று சொல்லலாம் - ஆனால் மணியாட்டி என்று சொல்லக்கூடாது.

மலமண்டை என்று சொல்லலாம் - ஆனால் பூணூல் என்று சொல்லக்கூடாது.

மேலும்
- பெரியாரை இழிவுபடுத்தி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
- திராவிட பெத்தடின் என்று வசை பொழியலாம்.
- கருணாநிதியை கயவன்/கிழவன் என்று அர்சிக்கலாம்.
- இடஒதுக்கீடு விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் புலம்பலாம்.
- முஸ்லிம்களை அரக்கன் என சொல்லாம்.
-கிருத்துவர்களை கீழ்த்தரமாக எழுதலாம்.
- தமிழ்மண நிர்வாகிகளை அங்கதம் என்று சொல்லி கிழிக்கலாம்.

ஆனால் பாப்பானை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.

வாழ்க நடுநிலைமை.

மேலும் நமக்கு கிடைக்கும் சில "பட்டங்கள்"

திராவிட கும்பல்
திராவிட கருங்காலிகள்
திராவிட குஞ்சுகள்
இழிபிறவிகள்
நாதாரிகள்.

அப்புறம் இன்னும் எதுக்கு நாமளும் பம்மிகிட்டு எழுதனும். straightஆ பாப்பான்னே எழுத முடிவு செய்துவிட்டேன். அதுதான் சரி என்பது என் கருத்து.