Wednesday, August 30, 2006

அதிமுக-அடிவருடி திவாலா முன்னேற்ற கழகம்-DTS

லக்கிலுக் அதிமுக படம் காட்டுனார் நாம சும்மா இருந்தா தியேட்டர் வெறிச்சோடிப் போகுமில்லே அதான் நான் இப்ப ஒரு படத்துக்கு கதை எழுதிகிட்டிருக்கேன் அது முடிஞ்சதும் இன்னிக்கு சாயந்தரமே வெளியீடுப்பா...
தொழில் முறை வல்லுனர்கள்:


ஹீரோயின் 1 - முன்னாள் நடிகை செயலலிதா. செல்வி ?

ஹீரோயின் 2 - ஒட்டிப் பொறக்காத சகோதரி சசிகலா

ஹீரோ- சோ.ராமசாமி அய்யர்

வில்லன் - கராத்தே தியாகராஜன்

காமெடியன் - வேற யாரு எஸ்.வி.சேகர்.

சண்டை- சட்டமன்ற புகழ் எல்லா துணை அதிமுக நடிகர்களும்.

ஊமையன் வேடம்: ஓ.பன்னீர் செல்வம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: நடராஜன்.

ப்ளாகர் அக்கவுண்டில் வந்தால் டிக்கட் விலை உண்டு.

அனானிகளுக்கு டிக்கட் இலவசம்.....

புதிய தொழில் நுட்பம் டி,டி.எஸ், டால்பி டிஜிடல், ட்ரூ சர்ரவுண்டு சவுண்டு, 3டி கூட ட்ரை பன்னுறேன்

30 comments:

அருண்மொழி said...

இந்த படத்திற்கு அரஸாங்கம் நிதி உதவி அளிக்குமா?

Anonymous said...

சொந்தமாக காப்பி அடிக்காம கதை எழுதவும் அமீரகம் அய்யா

Anonymous said...

கட்சி வுட்டு கட்சி பறந்து பறந்து அடிக்க: தமிழ் குடிதாங்கி.
அக்னி நட்சத்திரம் ஸ்டைலில் அடிக்கடி மோத: ஸ்டாலின் + அழகிரி
வில்லனின் 3 பேண்டாட்டி தகப்பனாக: மு.க (இவருக்க்கே திரைக்கதை வசனமும்)
பாடல்கள்: வயிர அமுத்து

Anonymous said...

எனக்கொரு டிக்கட் பார்"ஸ"ல்.

Anonymous said...

எங்க இருந்து கட் அன்ட் பேஸ்ட் இது தலிவா

கட் அன்ட் பேஸ்ட் சங்கம்,
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்.

Anonymous said...

///பாயவிரித்தான் said...

எனக்கொரு டிக்கட் பார்"ஸ"ல்.///

ஸும்மா கலக்கிட்ட மச்சி.

Anonymous said...

இங்கே குழப்பம் செய்யும் பார்ப்பானை அடித்துத் தொரத்து தலைவா. அந்தப் பாப்பான் நீங்கள் எங்கே போனாலும் பிரச்சினை செய்கிறான்.

Unknown said...

//இந்த படத்திற்கு அரஸாங்கம் நிதி உதவி அளிக்குமா//

தெரியவில்லை ஆனால் தலைப்பை மாற்றினால் கிடைக்கும் திவாலா தமிழல்லவே ?

Unknown said...

//சொந்தமாக காப்பி அடிக்காம கதை எழுதவும் அமீரகம் அய்யா //

அகா முடிவே பன்னிட்டீங்களாய்யா ......

Unknown said...

கட்சி வுட்டு கட்சி பறந்து பறந்து அடிக்க: தமிழ் குடிதாங்கி.
அக்னி நட்சத்திரம் ஸ்டைலில் அடிக்கடி மோத: ஸ்டாலின் + அழகிரி
வில்லனின் 3 பேண்டாட்டி தகப்பனாக: மு.க (இவருக்க்கே திரைக்கதை வசனமும்)
பாடல்கள்: வயிர அமுத்து

//////

அய்டியா நல்லாருக்கு ஆனா நீ பைனான்ஸ் ஒத்துக்கோ என்னா?

Unknown said...

எனக்கொரு டிக்கட் பார்"ஸ"ல்.

//////////////
அட நமக்கில்லாததா?

Unknown said...

கட் அன்ட் பேஸ்ட் சங்கம்,
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ். ///

எனக்கே சொல்லலையே?

Anonymous said...

Luckylook aa.thi.mu.ka adi varudi- appadinna.....
neenga enna thi.mu.ka thirudana?...ongalukku munnadi thi.mu.ka la oru periya kudumbam irukku thiruda...ongalala bajanai mattum than panna mudiyum.

Unknown said...

அன்பு நண்பர்களே படம் இன்று மாலை வெளியாகும் வரை விளம்பரம் காண்பிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கிரேன்

Anonymous said...

படம் எப்ப ரிரீஸு?

Anonymous said...

எனக்கு ஒரு அரை டிக்கட்

Anonymous said...

பாயவிரிக்க ஒரு கால் டிக்கட்

Unknown said...

Luckylook aa.thi.mu.ka adi varudi- appadinna.....
neenga enna thi.mu.ka thirudana?...ongalukku munnadi thi.mu.ka la oru periya kudumbam irukku thiruda...ongalala bajanai mattum than panna mudiyum/////////////////////

:))))))))))))
:)))))))))))))))
:)))))))))))))))

Unknown said...

உண்மையான போலி துபாயில் தான் இருக்கிறான்.இந்த அரசியல் விளையாட்டில் எந்த வித சம்பந்தமும் இல்லாத மூர்த்தியை கை காட்டுவது அர்த்தமற்றது

////////////////////

:(
:)

Anonymous said...

மச்சான் மாடிக்காம படம் எடு மச்சான்

வேணும்னா துபாய்க்கே ஆட்டோவில ஆள் அனுப்புற அளவுக்கு வசதியுள்ள பார்ட்டிங்களைப்பத்தி படம் எடுக்கப்போறியா - அதனால சொல்றேன்

ஒரே ஒரு ஆறுதல் மருத்துவர் அய்யா ஆளுங்க, உன் படத்துக்கு இப்ப எதிர்கொடி பிடிக்க வரமாட்டாங்க!

ரவி said...

////உண்மையான போலி துபாயில் தான் இருக்கிறான்.இந்த அரசியல் விளையாட்டில் எந்த வித சம்பந்தமும் இல்லாத மூர்த்தியை கை காட்டுவது அர்த்தமற்றது//

லக்கி லூக் தான் உண்மையான போலி.

அவர் அந்தமான் தீவில் இருக்கிறார்.

அவர் ஐ.பி : 111.420.999.143

அவர் அந்தமான் சென்றது தரை வழியாக. அதாம்பா - கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில்..பெட்ரோல் ஊற்றியவர் பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்.

அவ்ளோதான் எனக்கு தெரியும்.

Anonymous said...

அட பாவிகலா என்னொட பின்னுட்டம் வெரெ ஒருத்தன் பின்னுட்டமா வருது?

கோவி.கண்ணன் [GK] said...

//அவர் அந்தமான் சென்றது தரை வழியாக. அதாம்பா - கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில்..பெட்ரோல் ஊற்றியவர் பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்.

அவ்ளோதான் எனக்கு தெரியும்.//

ரவி...!
இப்படியா போட்டுக் கொடுப்பது !!!
நான் எல்லோருக்கும் தான் பின்னூட்ட பெட்ரோல் ஊத்துகிறேன். ரயிலு கற்பூரமாதிரி சட்டுன்னு பறக்க ஆரம்பிச்சிடுச்சி ! அவ்வளவுதான் !
ஏற்கனேவே சீயக்காய் பார்டிங்க துப்புக் கிடைக்காதான்னு பாத்துக்கிட்டு இருக்கிறப்ப நீங்க வேற !
:))

Unknown said...

ரவி என்ன விளையாட்டு இது அப்போ ஜிகே தான் போலின்னு சொல்றீங்களா? அப்படியா ஜிகே :))

Unknown said...

பாயவிரிக்க ஒரு கால் டிக்கட்

/////

உனக்கு நிக்கவே எடம் கிடைக்காது போல இருக்கேப்பா

Unknown said...

அட பாவிகலா என்னொட பின்னுட்டம் வெரெ ஒருத்தன் பின்னுட்டமா வருது?
//////////////////////

என்னா கொடுமை இது சரவணா..........

Anonymous said...

இப்படி இருக்கிறவன் I.P யெல்லாம் nslookup போட்டு தப்பும் தவறுமாக உளரும் செந்தழில் ரவியை பர(ம)லோகத்தில் இருக்கும் பரமபிதா மன்னிப்பாராக!

ஒருவேளை ஜெயலலிதா ஆட்சியில் உளவுத்துறையில் இருந்தவரோ? இப்படி அவசர அவசரமாக இலவச சேவை செய்கிறாரே!

மருதநாயகம் said...

இராதாரவிக்கு வேடம் கொடுக்காததால் அவர் தனியாக படம் எடுக்கப் போவதாகக் கேள்வி

Anonymous said...

நாங்கள் தான் படத்தை தயாரிக்கிறோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்

Unknown said...

//நாங்கள் தான் படத்தை தயாரிக்கிறோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் //

ஆகா இந்த மாதிரி ஆளுங்க இருந்தா வாரம் ஒரு படத்துக்கு கதை எழுதலாமே