Friday, June 08, 2007

ஆரிய கோம(ளி)களின் கூத்தில் திராவிட மாயை

பார்பனர்கள் தங்கள் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என சொல்வதற்கு மறைமுகமாக பயன்படுத்தும் வார்த்தை தேசிய வாதம். இவர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவிற்க்காக சிந்திப்பவர்கள் மற்றவர்களெல்லாம் திராவிடம் பேசும் பிரிவினை வாதிகள். இமயம் முதல் குமரிவரை மக்களை பூணூல் (அடையாளம்) கொண்டு இணைப்பவர்கள் குழுவாக தற்காத்துக் கொள்ளவே தேசிய வாதிகள் போல் வேடம் தாங்குன்றனர்.

திராவிட ஆட்சியால் தமிழகம் தலைக்குப்புற விழுந்துவிட்டதாம். திராவிட கட்சியின் பெயரால் ஆட்சி நடத்தியவர்களில் தங்களை திராவிடர் என்று சொல்லிக் கொள்ளாத "முதலை" அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஆதரிக்கும் போது இவர்கள் கோமாவில் இருந்தார்களோ. ஊழல் செல்வி ஆரியமாலாவை ஆட்சியை விட்டு தமிழக மக்கள் விரட்டிவிடுவார்கள் என்று நிச்சம் ஆனபோது இவர்கள் கண்டுபிடித்தது தான் 'திராவிட மாயை' என்ற கண்டுபிடிப்பு. அதாவது செல்வியை ஊழல் பெருச்சாளி என்று குற்றம் சொன்னால் அது பார்பனர்களைச் சொல்வது போல் ஆகிவிடும் என்று செல்வியின் கட்சியை எடுத்துக் கொண்டார்கள். அம்மணி(பாப்பாத்தி) ஆட்சியில் தான் செருப்பு ஊழல், சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் எல்லாமும் நடந்தது.

தேசிய (முடக்கு)வாத கட்சியான பி(ரபல) ஜே(ப்படி) கட்சி ஆளும் மற்ற மாநிலங்கள் நியூயார்க் நகரம் போல் பொருளியளில் வளர்ந்து இருக்கிறார்களா ? அல்லது காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்கள் வளர்சியில் ஜப்பானை மிஞ்சுகிறதா ? மாநிலங்கள் வளர்ச்சி என்றால் சுதந்திர இந்தியாவில் தமிழக திராவிட கட்சிகளால் தமிழகம் வளர்ந்தது போல் வேறு எந்த மாநிலமும் வளரவில்லை. கேரளாவில் படித்தவர்கள் இருக்கிறார்கள் அங்கு வளர்ச்சி என்பது வெளிநாட்டில் வேலை செய்யும் மலையாளிகளால் தான் கிடைக்கிறதே தவிர கேரளா உள்நாட்டு உற்பத்தியில் நேந்திரம் பழ சிப்சை தவிர வேறொன்றும் பெரிதாக செய்யவில்லை.

இதையெல்லாம் சொல்லப் போனால் இவர்கள் அது கம்யூனிஸ்டுகளால் வந்தது என கல்லெறிவார்கள். அட மக்கள் நம்பிக்கை இன்னும் கம்யூனிஸ்டுகள் மேல் இருக்கிறதே. அதை என்ன சொல்வார்கள்.
திராவிடம் மாயை எனப் பிதற்றும் சில கோமாளிகளின் கூத்தை ஆரிய தினமலர் வெளியிட்டால் இந்து தேசியவாத சல்லிக்கள் அதை கட்டம் கட்டி பதிவு போட்டு தமிழ் மணத்தை நாற அடிக்கின்றனர். ஒருவேளை பார்ப்பனர் வீட்டில் எதுவும் தேவை இருக்குமோ என்னவோ. அம்மணிக்கு என்னவாவது தேவை என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் கல்லெறிவது. தன்னை கொசு கடித்தாலும் திமுக காரணம் கொடநாட்டு எஸ்டேட்டில் ரெய்டு பன்னினாலும் திமுக காரணம் அவருக்கு குடைபிடிக்கும் ஆரிய வருடிகளுக்கு கன்னிமேரி ஜெயாவை மறந்து போனது போலும்.

போங்கடா நீங்களும் உங்க தேசிய 'வாத'மும் !

13 comments:

லக்கிலுக் said...

யம்மாடி... செம சூடு!!!!

Anonymous said...

Hi I have a doubt, Parpu's are aryans and we want them to go out of our country. I agree fully and I want to throw them out of our country.

But at the same time Srilankans want to throw Tamils out of their own country, bcos Tamils have gone from Tamilnadu and settled there. What is wrong in srilankans doing.

Anonymous said...

OLD VERSION
-----------
The ant works hard in the withering heat all summer long building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away.
Come winter, the ant is warm and well fed. The grasshopper has no food or shelter so he dies out in the cold.

MODERN VERSION
------------ --
The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away.
Come winter, the shivering grasshopper calls a press conference and demands to know why the ant should be allowed to be warm and well fed while others are cold and starving. NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering grasshopper next to a video of the ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor grasshopper is allowed to suffer so?
Arundhati Roy stages a demonstration in front of the ant's house. Medha Patkar goes on a fast along with other grasshoppers demanding that grasshoppers be relocated to warmer climates during winter. Amnesty International and
Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the grasshopper.
The Internet is flooded with online petitions seeking support to the grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance) . Opposition MP's stage a walkout.
Left parties call for "Bharat Bandh" in West Bengal and Kerala demanding a Judicial Enquiry. CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among ants and grasshoppers.
Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the 'Grasshopper Rath'.
Finally, the Judicial Committee drafts the Prevention of Terrorism Against Grasshoppers Act [POTAGA]", with effect from the beginning of the winter.
Arjun Singh makes Special Reservation for Grass Hopper in educational Institutions & in Govt Services.
The ant is fined for failing to comply with POTAGA and, having nothing left to pay his retroactive taxes, his home is confiscated by the Government and handed over to the grasshopper in a ceremony covered by NDTV.
Arundhati Roy calls it "a triumph of justice". Lalu calls it 'Socialistic Justice'. CPM calls it the 'revolutionary resurgence of the downtrodden'.
Koffi Annan invites the grasshopper to address the UN General Assembly.
Many years later ...

The ant has since migrated to the US and set up a multibillion dollar company in silicon valley. 100's of grasshoppers still die of starvation despite reservation somewhere in India.

As a result of losing a lot of hard working ants and feeding the grasshoppers, India remains - a developing country!!

Anonymous said...

//But at the same time Srilankans want to throw Tamils out of their own country, bcos Tamils have gone from Tamilnadu and settled there. What is wrong in srilankans doing.//

pleae note Singalese are also migrated to srilanka and settled..

Anonymous said...

Indian after the so called ants Parppu's started to go to U.S., U.S. has started loosing and so many people are becoming jobless/homeless. From this see how the parppu's have lived on others work.

Also note Indian the ants will kill you if you are refering parpu as ants. As parppu's never work they are parasites of the society.

Anonymous said...

சக பிரியாணி குஞ்சுகளால் மகி என்று கேவலமா அழைக்கப்படும் கிழமத்தூர் முண்டம் மகேந்திரனே,

தமிழ்நாட்டில் ஜாதிவெறி பிடித்து அலையும் கீழ்த்தரமான ஜாதி கும்பல் ஒன்று இருக்கிறது.அது,தங்களை திராவிடர்கள்,தாங்கள் பாக்வேர்ட்,என்று வர்ணித்துக்கொண்டு,லூட் அடிக்கும் ஆதிக்கசக்திகளான கழகக் கண்மணிகள் தான்.இந்த பிரியாணி குஞ்சுகளை விட கீழ்த்தரமான ஜாதி தமிழ்நாடு என்ன,உலகத்திலேயே இல்லை.இந்த கும்பலை செருப்பால அடித்து தமிழ்நாட்டைவிட்டு விரட்டும் வரை தமிழ்நாடு உருப்பட வழியில்லை.

Anonymous said...

As you have said "Nationalism", is what these parpu's hide behind when the lower castes people become conscious and keep use it to keep their superiority. The only solution to our problem is to give some land these parpu's and force them to live there. Then we can live freely in Tamil Nadu, proudly as Tamils.

Thamizhan said...

ஆரியத்தின் அடுத்துக் கெடுக்கும் புதிய மந்திரந்தான் திராவிட மாயை.
வெள்ளைக் காரன் இருந்தவரை நன்றாக வால் பிடித்து"பிரமோசன்,பிரமோசன்"
"சேங்சண்ட்,சேங்சண்ட்" என்று வாழ்ந்தார்கள்.
பின்னர் காங்கிரசில் நுழைந்து எவ்வளவோ பேர் உண்மையான சேவைகள் செய்து இழ்ப்புகள் அடைந்திட,இவர்கள் எல்லாம் Britsh Aristocracy போய் "பிராமிணோகிரசி" வந்து பதவிகளிலும் பணக்கொள்ளைகளிலும் மிதந்தார்கள்.
காங்கிரசில் காம்ராஜர் போன்றோர் வந்ததும் சுதந்திராக் கட்சி என்று முயன்றார்கள்.
பின்னர் பி ஜே பி யென்று இந்துத்துவா,அந்தப் பருப்பும் வேகவில்லையா,இப்போது திராவிடர்களைப் பிரித்துக் குளிர்காய ஆரம்பித்துப் பார்க்கிறார்கள்.
கலைஞரை இவ்வள்வு தீவிரமாகச் செயல் பட வைத்ததே,பெரிய நியாயம் பேசிய நரசிம்மன்,சோமாரி,குருமூர்த்திகளின் பார்ப்பன் வெறி,ஒரு முழு சர்வாதிகாரியை,ஊழலின் முழு உருவத்தை,சங்கரனைக் கைது செய்ததையும் மன்னித்துத் தேர்தலில் வெற்றி பெறச்செய்து விட வேண்டும் என்ற சூழ்ச்சிதானே!
தங்கள் எண்ணங்கள் நிறைவேற எந்த அளவுக்கும் போகக்கூடியவர்கள்தான் இந்தப் பார்ப்பன வெறியர்கள்.உடம்பெல்லாம் எரிய உள்ளத்தால் வெந்து செய்வதறியாது தடுமாறுகிறார்கள்.
தயை செய்து இரக்கப் பட்டு விடாதீர்கள்,தமிழர்களே.

Anonymous said...

//வெள்ளைக் காரன் இருந்தவரை நன்றாக வால் பிடித்து"பிரமோசன்,பிரமோசன்"
"சேங்சண்ட்,சேங்சண்ட்" என்று வாழ்ந்தார்கள்//

அரைடிக்கட் தமிழா,

வெல்ளைக்காரனின் அடிவருடியாக செயல்பட்டது,ஈரோட்டு எட்டப்பன்,தமிழரின் தாடிக்கார தந்தையும் அவரது சீடர்களும்.அல்பம் மாதிரி ஒண்ணும் தெரியாம உளறக்கூடாது.உன்னை மாதிரி அல்பப் பசங்களெல்லாம் தங்களை தமிழன்ன்னு சொல்லிக்கிறதால் தான் ,உண்மையான தமிழர்களையும் அருவருப்போடு பார்க்கிறார்கள் ஏனைய உலக மக்கள்.முதல்ல உங்க பேரை மாத்துங்க,அதாவது உண்மைத் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால்.

Anonymous said...

//அரைடிக்கட் தமிழா,

வெல்ளைக்காரனின் அடிவருடியாக செயல்பட்டது,ஈரோட்டு எட்டப்பன்,தமிழரின் தாடிக்கார தந்தையும் அவரது சீடர்களும்.அல்பம் மாதிரி ஒண்ணும் தெரியாம உளறக்கூடாது.உன்னை மாதிரி அல்பப் பசங்களெல்லாம் தங்களை தமிழன்ன்னு சொல்லிக்கிறதால் தான் ,உண்மையான தமிழர்களையும் அருவருப்போடு பார்க்கிறார்கள் ஏனைய உலக மக்கள்.முதல்ல உங்க பேரை மாத்துங்க,அதாவது உண்மைத் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால்.

Monday, June 11, 2007
//

அதூ...! பாப்பானுக்கும் ரோசம் உண்டு !

Thamizhan said...

அடக் கால் டிக்கட்டு அநாமதேயமே!
உள்ளதச் சொன்னா,உடம்பெல்லாம் எரியுதா?
அல்ப அம்பி மாமிக்கிட்ட முதல்ல கேட்டுட்டு அப்புறம் எழுதேண்டா!
வெள்ளைக்கார பட்டங்களையெல்லாம் சேலம் மாநாட்டிலேத் தூக்கியெரிந்தது தெரியுமா?
காங்கிரசை வளர்த்தது யார்,வளிச்சு உஞ்ச விருத்தி செய்து கொண்டது யார் என்று தெரிந்துகொள் முதலில்.
தமிழன் என்று உங்களை நீங்களே அழைத்துக் கொண்டால் போதுமா?
பச்சைத் துரோகம் செய்து வாழ்வதும் ஒரு வாழ்வா?

Anonymous said...

அல்ப்பம் தமிழனே,

உன் தந்தை தாடிக்காரன் சொன்னது போல் தமிழனுக்கும்,பகுத்தறிவுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை நிரூபித்து விட்டாய்.இந்த கிழம் வெள்ளைக்காரன் காலில் விழுந்து "தயவு செய்து சுதந்திரம் கொடுக்காதீங்கய்யா" என்று கெஞ்சிய வரலாறு உனக்கு தெரியாது'இது சினிமாவில காட்ட வில்லை'சரியான ஓசி பிரியாணி லெவலில் தான் உன்னோட IQ இருக்கு.

Anonymous said...

Thamaizan,
What the other anonymous has said is correct.No point in you denying this.Afterall, EVR did beg The English not to grant independence.Such was his treachery.You and other twits in DK/DMK will ignore this because most of you are mean SOBs.This is because mostof you think that EVR is your father .What dirty swines you guys are?