Thursday, August 30, 2007

லூஸ் டாக்ஸ் ( நாய்கள் அல்ல)

நண்பர் ஓசை செல்லா என்னை லூசு என்று சொல்லி இருந்தார். ஒத்துக் கொள்கிறேன். மேற்படி ஓசை செல்லாவுக்கும் கருப்புவுக்கும் பிரச்சனை வந்தது நேற்றோ, இன்றோ இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பே இருவருக்கும் முட்டிக் கொண்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மீண்டும் என்று ஒருவர் காலை ஒருவர் நக்கிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை, கருப்பு அனுப்பிய மெயில் என்று கிருபானந்த வாரியார் பற்றிய கட்டுரையை வெளியிட்டு சிலாகித்துக் கொண்டார். அவர் அந்த பதிவில் கொடுத்த சுட்டியை வைத்து கருப்பு பதிவுக்கே சென்று பலரும் பின்னூட்டினர்.

இவர்கள் என்று அடித்துக் கொள்வார்கள், சேர்ந்து கொள்வார்கள் என்றே தெரியாது, இந்த அவலெட்சணத்தில் என்னை லூசா என்று கேட்பதற்கு ஓசை செல்லாவுக்கு எதாவது ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது போல் டோண்டு இராகவன் என்ற பார்பன புகழ் நபரும் விடாது கருப்புக்கு நன்றி என்று பதிவைப் போட்டு கருப்புவின் காலை நக்கினார்.

இவனுங்க எப்போ எதிரிஆவானுங்க நண்பன் ஆவானுங்க என்று எந்த நாய்க்குமே தெரியாது. இதில் ஏங்கடா சாமிகளா என்னைப் பார்த்து ?

செல்லா ,
போருக்கு தயாராகிறேன் என்ற சுகிர்தராணி கவிதையும், நாய்களும் நானும் கவிதையும் எந்த இடத்திலாவது யாரையாவது ஆதரித்திருக்கிறதா? அப்படி என்ன அர்த்தம் பார்க்கக் கூட முடியாத அவசரம் உங்களுக்கு? முதலில் இந்த லூசுத்தணமாக ஒரு விஷயத்தை ஆராயாமல் அவசரப் பட்டு அடுத்தவனை லூசு எனச்சொல்லும் லூசுத் தனத்தினை கைவிடவும்.

7 comments:

Anonymous said...

லூஸ் டாக்ஸா..கட்ட கயிறு வேண்டுமா..

Anonymous said...

//ஒருவர் காலை ஒருவர் நக்கிக் கொண்டார்கள் //

இதுக்கு பேரு நக்கல் பதிவா ?

Anonymous said...

அதானே...

இது சரியில்லை...ஆமாம்...ஏன் இந்த மாதிரி டீசண்டாக திட்டினார் ?

ஒருவேளை இப்படி திட்டி இருக்கலாமோ..

என்னமோ போங்க...நடக்கறது நடக்காம இருக்காது, நடக்காம் இருக்கறது நடக்காது.. :)))

Osai Chella said...

நண்பரே இனி இந்த மாதிரி நடக்காது. மன்னிக்கவும்

Anonymous said...

圣诞树 小本创业
小投资
条码打印机 证卡打印机
证卡打印机 证卡机
标签打印机 吊牌打印机
探究实验室 小学科学探究实验室
探究实验 数字探究实验室
数字化实验室 投影仪
投影机 北京搬家
北京搬家公司 搬家
搬家公司 北京搬家
北京搬家公司 月嫂
育儿嫂 月嫂
育婴师 育儿嫂
婚纱 礼服

婚纱摄影 儿童摄影
圣诞树 胶带
牛皮纸胶带 封箱胶带
高温胶带 铝箔胶带
泡棉胶带 警示胶带
耐高温胶带 特价机票查询
机票 订机票
国内机票 国际机票
电子机票 折扣机票
打折机票 电子机票
特价机票 特价国际机票
留学生机票 机票预订
机票预定 国际机票预订
国际机票预定 国内机票预定
国内机票预订 北京特价机票
北京机票 机票查询
北京打折机票 国际机票查询
机票价格查询 国内机票查询
留学生机票查询 国际机票查询

Anonymous said...

good site: ;wow gold site: ;cheap wow gold site: ;cheapest wow gold site:

Anonymous said...

gfhj升降机 同声翻译 同声传译 同声翻译设备 文件柜 会议设备租赁 同声传译设备租赁 表决器租赁 更衣柜 钢管 无缝钢管 服务器数据恢复 论文发表

升降平台 登车桥 升降机 升降机 铝合金升降机 液压升降机 液压机械 升降平台 升降台 高空作业平台 升降机 升降平台 弹簧 数据恢复 RAID数据恢复 无缝管 博客 Google排名 网站优化

WOW Gold WOWGold World Of Warcraft Gold WOW Power Leveling WOW PowerLeveling World Of Warcraft Power Leveling World Of Warcraft PowerLeveling

Breathalyzer Gas Alarm Breathalyser Co Alarm Co Detector Alcohol Tester Alcohol Tester Gas Detectorvbgh