Friday, August 31, 2007

என்னை போலியின் தொண்டன் என்ற தமிழ்ப் பித்தனுக்கு நன்றி

கொஞ்ச நாளுக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன் "அடத் தூ ஒங்களுக்கு யாருதான் ஒரிஜினல் பதிவர்னு சொல்லி அதுக்கு காரணம் இருக்கு. ஏன்னா எனக்கு நெருக்கமான சில பதிவர்கள் என்னை தொடர்பு கொண்டு நான் போலின்னு ஒரு பிம்பத்த உருவாக்க சிலர் பாடுபடுவதா சொன்னாங்க அப்போவெல்லாம் அட விடுங்க அவனுங்க அப்படித்தான்னு விட்டுட்டேன் சும்மா ஒரு கலாய்த்தல் பதிவு போட்டுட்டு. இப்போ இவங்க அடிச்சிகிட்டு இருக்கும் போது மறுபடியும் தேவையே இல்லாம என்னை இதுக்குள்ள இழுத்து விட்டு என்ன லாபம் கிடைக்க போகுதுன்னு தெரியல. சரி விஷயத்துக்கு வரலாம்.

தமிழ்பித்தன்னு ஒரு ஐஎஸ் ஓ 2008 விருது வாங்குன தமிழ் பதிவர் ஒருத்தர் ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு ஒரு அரணா கயித்த காணோம் என்னோட சொம்ப நாய் நக்கிறுச்சின்னு பதிவு போடுவாரு அதும் தமிழ் மண முகப்பில் இருந்துட்டு அப்படியே வானவில்லு மாறி மறஞ்சுபோகும் என்ன செஞ்சும் சூட்ட கிளப்பற மாதிரி பதிவு போடத் தெரியல பாத்தாரு என்ன இப்போதைக்கு லேட்டஸ்டு இவ்வனுங்கதான் அப்படீன்னு என்னையும் இதுல இத்து விட்டு சூட்ட கிளப்ப பாக்குறாரு.

(ச்சூடான இடுகைல வரதுக்கு ச்சூடு பதிவுக்கு உள்ள இருக்க கூடாது தலைப்பிலயே இருக்கனும் அதுகூட தெரியல இன்னும் பாவம் உங்களுக்கு என்னோட பரிந்துரை உங்க பதிவுக்கு
"சிக்கினார் போலியின் அல்லக்கை, மகேந்திரனுக்கு வெகுவிரைவில் ஆப்பு" இப்படி இருக்கனும் தெரிதா?)

அண்ணே தமிழ்பித்தண்ணே என்னன போலியோட தொண்டன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன காரணம்ணா? தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா நான் உண்மைலயே தொண்டன் தானான்னு தெரிஞ்சுக்கலாமில்ல அதனாலதான் எங்கயாவது எனக்கு தெரியாம போலியை நான் ஆதரிப்பதாக பதிவோ இல்லை வேற எதுவோ எழுதித் தொலைச்சிருந்தா அதையெல்லாம் அவசர அவசரமா அழிச்சிடலாமில்ல அதுக்குத்தான்.

அப்றம் ஒங்களுக்கு ஒரு நன்றி எதுக்குன்னு கேக்குறீங்களா எல்லாருமென்னை போலின்னே சொல்லும்போது நீங்களாவது கொஞ்சம் பெரிய மனசு "பன்னி" தொண்டன்னு சொன்னீங்களே அதுக்கு!

வேற எதும் விவரம் தேவைன்னா சொல்லி அனுப்புங்க ...

பி.கு.( எனக்கு கோவம் அதிகமா வந்தா ரொம்ப மரியாதையா பதிவு எழுதுவேன் அதுக்கு இந்த பதிவே சாட்சி)

7 comments:

ILA (a) இளா said...

அய்யா சும்மா இருங்கய்யா. குட்டைய கொளப்பாதீங்க.

Osai Chella said...

ஆனாலும் இது நிசம். ரசித்தேன் நக்கலை.

Anonymous said...

http://kilumathur.blogspot.com/2007/07/599222214.html
59.92.222.14 பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோடு, டர்ஃப் கிளப் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் எதிரில்

கேடு கெட்ட போலியின் அல்லைகை மகேந்திரனே பின்ன என்னாத்துக்கு இந்த பதிவு போட்டே
http://amkworld.blogspot.com/2007/07/blog-post_23.html
இது தொடர்பான ஒரு பதிவு,தொண்டன் என்ற பெயரில் லக்கிலுக் எழுதிய பதிவு

பரமார்த்த குருவும், பரதேசி சிஷ்யர்களும்!

நங்கநல்லூர் பரமார்த்த குருவும், அவரோட சிஷ்யகோடிகளுமா சேர்ந்த்துக்கிட்டு திராவிட பாக்ட்ரீயா பதிவர்களுக்குள் சிண்டு முடியும் வேலையை கனகச்சிதமா செய்துக்கிட்டிருப்பதா தாய்லாந்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போளி சுட்டு விற்பவர் என்று நம்பபடுபவருக்கு ஒரு திராவிட பதிவர் போல போன் செய்து ஆபாசமாக திட்டியது பெங்களூர் அனானியாம். இதற்கு பின்னால் இருந்து ஊக்குவித்தது நங்கநல்லூர் பரமார்த்த குருவாம்.

திராவிட பாக்டீரியா கும்பலை DIVIDE & RULE பாலிசி மூலமாக வெற்றி கொள்ளுவது பரமார்த்த குருவின் லேட்டஸ்ட் யோம் கித்பூர் என்கிறார்கள்.

எது நடந்தால் என்ன? இங்கே வழக்கம்போல கும்மியடிப்போம்.இந்த பதிவில் சில பின்னோட்டங்கள்

59.92.222.14 said...

தெரியாதனமா அங்கே போன் பண்ணி மாட்டிகிட்டேன் விட்ரூங்கோ. நான் ஸ்ரீரங்கத்துகே போய் அர்ச்சனை செஞ்சி பொழச்சிக்கறேன்.

Anonymous said...

எனக்கும் ஆபாச பின்னூட்டங்கள் போடுகிறான். இவனை பற்றி ஏற்கனவே ஒரு பதிவர் எழுதியிருக்கிறார். http://special-aappu.blogspot.com/2006/09/blog-post_21.html

பெயர் வெளியிட விரும்பாத மூத்த பதிவர்.
திங்கள், ஜூலை 23, 2007 10:31:00
Anonymous said...

கீழ்த்தரமான எக்ஸ்ப்ரெஸ் மகேந்திரன் என்னும் முண்டமே,

தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் பங்களூரில் இருந்தா உனக்கு என்ன?
திங்கள், ஜூலை 23, 2007 10:36:00
Anonymous said...

ஒண்ணு செய்யலாம். மேப்பை ப்ரிண்ட் அவுட் எடுத்து துடைச்சுக்க உபயோகிக்கலாம்.

பவித்திரன்
திங்கள், ஜூலை 23, 2007 10:45:00
நங்கநல்லூர் said...

என்னோட நங்கநல்லூர் அக்ரஹார வீட்டை போடுடா அம்பி. கொஞ்சம் பார்ப்போம்.
திங்கள், ஜூலை 23, 2007 10:48:00
நோண்டு மாமா said...

நான் சிபி ஐபியிலேயும் வருவேன், விஎஸெனெல் ஐபியிலேயும் வருவேன். என்கிட்டே ரெண்டு கனெக்சன் இருக்கு.
திங்கள், ஜூலை 23, 2007 11:33:00
விடாது கருப்பு said...

அவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து செருப்பால் அடிக்காமலா விட்டீர்கள் மகேந்திரன்?

கூடிய சீக்கிரம் அவனுக்கு முடிவு கட்டியாக வேண்டும்.

கதிர் said...

யோவ்....

நல்லா வருது வாயில..

Anonymous said...

கீழதரமான மகேந்திரனே
நான் உனக்கு இட்ட பின்னோட்டம் எங்கே உன்னால் பதிவிக்க முடியாதுடா
பரவாயில்லை அந்த பின்னோட்டதை பல இடங்களில் பதிந்து விட்டேன்.கண்டிப்பாக வெளிவருமடா உன் முகமூடி கிழியும்

தறுதலை said...

//xxx' actions have to be understood as the one of oncebitten twice shy. - Dondu//


ஜெயராமனுக்கும், போலி என்று அறிவிக்கப்பட்ட மூர்த்திக்கும் என்ன வேறுபாடு?
மூர்த்தியின் அல்லக்கைகளுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?

அதென்ன ஒரு கூட்டத்திற்கு புனிதக் குசு முத்திரை இன்னொன்ன்கு பாவப்பசு முத்திரை?

போறம்போக்குகளா, எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டங்கதாண்டா...

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

எங்கள் கருத்துக்களையும் வந்து படித்து செல்லுங்கள்.

www.doondu.blogspot.com

போலியார்

http://doondu.blogspot.com/2007/09/blog-post.html