ஜி.கே.என எல்லோறாலும் அன்போடு அழைக்கப்படும் கோவி.கண்ணன் அவர்களை தெரியாதவர்கள் வலைப்பூவில் இருக்க வாய்ப்பே இல்லை.
கண்டிப்பாக அவர் எல்லா பதிவர்களுக்கும் ஏதாவது ஒரு முறை ஒரு அற்புதமான பின்னூட்டத்தை வீசியிருப்பார், சென்ற ஆண்டு இவரின் பதிவுகளை படித்தவர்களுக்கு அவரின் இப்போதைய பதிவுகளை படிக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாய்தான் இருக்கும். ஏனென்றால் சார்பு நிலை அரசியல், வலைப்பதிவில் குழுக்கள் என எந்தப் பக்கமும் சாயாத ஒரு நியாயத்தராசாகத்தான் இருந்தன அவரின் பதிவுகள் இல்லையென்றால் எவறையும் தாக்காத பதிவுகள்.
தனிப்பட்ட முறையில் அவரோடு நான் கூகிள் சாட் செய்யும் போது கூட சில விமர்சனங்களை வைக்க தயங்குவார். அதை பதிவில் எழுதுங்கள் எனச் சொன்னால் அவ்வளவுதான் என்னால முடியாதுப்பா என ஒதுங்கி ஓட்டமே பிடித்துவிடுவார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ். ஆரியத்துக்கும் அடக்குமுறைகளுக்கும், அரசியல் புழுக்களுக்கும் எதிராக சாட்டையை மிக வேகமாய்ச் சொடுக்க ஆரம்பித்திருக்கும் அவருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் அத்தனையும் நல்லூட்டங்கள் என எவர் மனசும் கோனாது அழகு தமிழில் கவிதைகளும் எழுதி தனது சார்பற்ற பதிவுகளை ஒரு மாற்றத்துக்குள் கொண்டுவர எப்படி முடிந்தது அவரை மாற்றியது எது?
எது எப்படியோ மாற்றம் மட்டுமே மாறாதது
(ஜி.கே இதை பப்ளிக்கா போட்டு ஒடைச்சதுக்கு மாப்பு கேட்டுக்கறேன் ஆனா ஏன்னு உண்மையை எங்கிட்ட மட்டும் சொல்லுங்க சரியா? )
11 comments:
இன்னிக்கு வம்பிழுக்க உமக்கு வேற ஆள் கிடைக்கலையா?
பாவம் அவர்பாட்டுக்கு சிவனேன்னு சென்னைல சுத்திகிட்டிருக்கார்!
அவரைப் போயி பப்ளிக்கா இழுத்து விடுறீங்களே!
:)
வரவேற்கிறேன்!
ஆமாம். உணமை. எனக்கும் கொஞ்ச நாளாக குழப்பம். அது வெறு யாரோ என்று கூட நினைத்தேன்.
எஸ் கே (வி)கூட மாறுபடும் அளவுக்கு மாறிவிட்டார் .
மகி,
என்னோட பதிவில் ஒருவர் வந்த நான் 'பார்பன எதிரி' என்பது போல் ஒரு இட்டுக் கருத்தை விட்டுச் சென்றார். உங்க பங்குக்கு இங்கே தலைப்பாகவும் வைத்திருக்கிறீர்கள் !
காலத்தின் (மீது போடப்படும்) கோலம் !
கிழமத்தூர் மஹேந்திர முண்டம் அய்யா,
அவர் அடித்து ஆடினா உனக்கு ஏன் ஆர்கஸம் வருகிறது?அல்பம்,அல்பம்.
பாலா
//இன்னிக்கு வம்பிழுக்க உமக்கு வேற ஆள் கிடைக்கலையா?
பாவம் அவர்பாட்டுக்கு சிவனேன்னு சென்னைல சுத்திகிட்டிருக்கார்!
அவரைப் போயி பப்ளிக்கா இழுத்து விடுறீங்களே!//
சரி நாளைக்கு உங்கள இழுத்துடலாமா? நல்லா சாலியா போகும் சங்கத்து ஆளுங்க பின்னூட்டம் போட்டு ஆடமாட்ட்டாங்க?
என்னது சென்னைல சுத்துறாரா எப்ப வந்தாரு சிங்கைல இருந்து?
//காலத்தின் (மீது போடப்படும்) கோலம் ! //
ஹி ஹி ஜிகே எல்லா விதிகளும் இதற்குள் அடக்கம் ?
//கிழமத்தூர் மஹேந்திர முண்டம் அய்யா,
அவர் அடித்து ஆடினா உனக்கு ஏன் ஆர்கஸம் வருகிறது?அல்பம்,அல்பம்.
பாலா
//
ஆமா உங்களுக்கு ஏனுங்க இப்படி அறிக்குது? உங்காளுங்க அடிவாங்கரத பாத்தா எனக்கு ஆர்கஸம் மட்டுமா வருது இன்னும் என்னவெல்லாமோ வருது ஆனா ......
நாளைக்கு உங்க ஐ.பி அட்ரஸ்தானுங்க பதிவே :))
//ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் அத்தனையும் நல்லூட்டங்கள் என எவர் மனசும் கோனாது அழகு தமிழில் கவிதைகளும் எழுதி தனது சார்பற்ற பதிவுகளை ஒரு மாற்றத்துக்குள் கொண்டுவர எப்படி முடிந்தது அவரை மாற்றியது எது?//
இப்பத்தான் உண்மை சொரூபம் வந்திருக்கு அவ்ளோதான்.
//நாளைக்கு உங்க ஐ.பி அட்ரஸ்தானுங்க பதிவே :))//
ஐ.பி. அட்ரஸை வச்சுக்கிட்டு என்னாய்யா பண்ணுவே? வேணும்னா நாக்கை வழிச்சுக்கோ.
திருநாவுக்கரசர்
//நல்லா சாலியா போகும் சங்கத்து ஆளுங்க பின்னூட்டம் போட்டு ஆடமாட்ட்டாங்க?
//
தெய்வமே! ஆளை விடுங்க!
"நான் மாறிட்டேன்,மாறிட்டேன் என்று குறை சொல்கிறார்கள்.நான் என்ன கல்லா மாறாமல் அப்படியே இருப்பதற்கு!காலம் மாறுகிறது,அறிவு வள்ர்கிறது அதற்கேத்தாப்போல மாறினால்தான் மனுசன்.இல்லேன்னாக் கல்லுதான்!" பெரியார்.
Post a Comment