Sunday, April 15, 2007

அட சண்டைய விட்டுப்போட்டு ம்யூஸ் சொல்றதை கேளுங்க

இந்த தமிழ் வலைப்பூ உலகத்தில கடந்த ஒரு வாரமா என்ன நடக்குது எதுக்கு நடக்குதுன்னு ஒன்னும் புறியலை. பாக்கிற வலையெல்லாம் ஒரே ஜோதியும், ராமனும், சல்மாவும்தான் பாலபாரதிக்கு ஒரு மெயிலு, டோண்டு ஒரு நேரடி ரிப்போர்ட், நேசகுமார் ஒரு பதிவு, அதுக்கு ஆதரவா இன்னும் பல அன்பர்கள், சைபர்கிரைம், ம்யூஸ், முகமூடி, திலகவதி ஐபிஎஸ் வரைக்கும் வந்துட்டாங்கப்பா இதில இருந்து ஆரம்பத்தில இருந்தே ஒன்னும் சொல்லாம இருந்த அமுக கூட ஒரு பட்டி மன்றம் போட்டாச்சின்னா பாருங்க. சரி
எனக்கு இப்ப இருக்க சந்தேகம் எல்லாம் ஏன் வந்ததுன்னா நம்ம அண்ணாச்சி ம்யூஸ் தான் காரணம்.
அவரு தன்னோட பின்னூட்டம் ஒன்னுல கேட்டது, சொன்னது எல்லாம் படிச்சா அட ஆண்டவா இந்த லோகத்தில எல்லாரும் தீவிரவாதியான்ன்னா போயிட்டா இந்த ப்ளாகர்ல எழுதுறதை படிச்ச இந்திய சனத்தொகை மொத்தமும் அட ஒரு நூற்று பத்து கோடி இருக்குமா? பொங்கி எழுந்து அமுக மேல கேஸ் போடுவாங்க போல இருக்குப்பா
நான் படிச்ச அந்த பின்னூட்டத்தை நீங்களும் படிங்க
அங்க அங்க தேவையில்லாத காமெடிகளை கட்பன்னிட்டேன் (அட நான் கொஞ்சம் காமெடி பன்ன வேண்டாமா?)
//தமிழ்மணத்திலிருந்தும் ப்ளாக் உலகத்திலிருந்தும் முற்றிலுமாக நான் விடுபட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இங்கு மீண்டும் வரப்போவதும் இல்லை.//
யப்பா எனக்கொரு வேலை மிச்சம் இல்லைன்னா அவரு வந்து அரஸாங்கம், ஸட்டம், பகவான், பரமாத்மான்னு பின்னூட்டம் போட இனிமெ நான் தனியா வ்டமொழிய கிண்டல் அடிக்க ஒரு தனிப்பதிவு ஆரம்பிக்க வேண்டியதில்லை
// இருப்பினும், லக்கிலுக்கின் (ப்ளாக் உலகைச் சேராத) நண்பர் ஒருவர் எனக்குத் தெரியப்படுத்திய தகவல்கள் அதிர்ச்சியூட்டியதாக இருந்தது. ஜெயராமன் அவர்களை பலியாடாக்க விடாதுகருப்புவோடு சேர்ந்து ஒரு மிகப் பெரிய கும்பல் ஈடுபடுகின்றதோ என்று சந்தேகம் வருகின்றது.//
என்னா ஒரு ரெண்டு லட்ச்சம் பேரு இருப்பமா ? வேணுமின்னா ஒரு சர்வே எடுக்கலாம் கம்ப்யூட்டர் தெரிஞ்ச் நெட் பயன்படுத்துற வேலையில்லா ஆளுங்க எத்தனை பேர்,,, அதில ப்ளாகர்ன்னு ஓன்னு இருக்கிரது தெரிஞ்சது எத்தனை பேர் அதிலும் தமிழ் மணம் தேன்கூடு இதையில்லாம் படிக்கிற ஆளுங்க எத்தனை பேர்? இப்பல்லாம் தினைக்கும் ஒன்னு பேமசா இருக்கு அதனால இதை தினம் படிச்சு நீங்க சொல்ற முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு தகவல் தந்து அவங்க பின்னனியில வந்து நம்ம லக்கிய விட்டு (கையாள் ?)
ஜயராமனை கூப்பிட்டு மிரட்டுவது அதுவும் அவருக்கு தெரியாமல் பதிவு வேறு அட அப்படி மிரட்டினா பதிவு பன்னுவமா நாங்க ? இப்ப ஒரு சின்ன லாஜிக் இடிக்கலை? சரி இப்படி சிந்தனை பன்னுங்க நீங்க ஒரு விவகாரத்தில மாட்டி உள்ள போறீங்க அங்க உங்களுக்கு மிரட்டலே இல்லாம உண்மைய ஒத்துகிட்டீங்க அப்ப நீங்க பயந்த சுபாவம் கொண்டவர். இல்லையா என் நகக் கண்ணுல ஊசி விட்டாத்தான் சொல்வேன்னாக்க நீங்க துனிஞ்சவர் ஜயராமன் பயந்தவர் ஒத்துகிட்டார் (இது லாஜிக்குக்காக சொல்றது ஒடனே ஒங்கிட்ட சொன்னாறான்னு கேள்வி கேக்கப் படாது ஓகே?)
//பாலபாரதி எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பது தெரியாமல் காலை விட்டுவிட்டாரோ என்றும் தோன்றுகின்றது.//
அட சம்மந்தப்பட்ட பால பாரதியே ஒன்னும் பேசலை இவரு அடிக்கிற கூத்து தாங்கலியேப்பா பெரிய ஆபத்துன்னா என்னது? இனிமே பால பாரதி பதிவெழுத மாட்டாறா அட ஒரு பத்துப்பேரு தொடந்து படிப்பாங்களா அவரு பதிவ?
காவல்துறை விசாரிக்கும்போது தன்னுடைய FIRல் பாலபாரதியையே முதல் குற்றவாளியாய் சேர்க்கும். மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகள் ஆவர்.
ஆமா எனக்கு ஒன்னும் புறியலை என்னை இந்த மாதிரி மிரட்டி வாங்கிட்டு போயிட்டாங்கன்னு ஜயராமன் புகார் பன்னினால் முதல் குற்றவாளியா பால பாரதிய சேக்கும் ஆனா இந்த ஆளு இன்ன மாதிரி ஆளு இப்படி செஞ்சாருன்னு பால பாரதி புகார் பன்னினா? அப்பவும் பால பாரதிதானா? இடிக்குதே?
//பாலபாரதியை தூண்டி விட்டவர்களின் பின்னால் இருப்பவர்கள் ஏதேனும் தீவிரவாதக் குழுவினராக இருந்து அவரை அச்சுறுத்தியிருக்கலாமோ என்றும் சந்தேகம் வருகின்றது.//
வாங்கய்யா அவன் அவன் ஒன்னும் பொழப்பு இல்லாம வெட்டியா போற நேரத்தில அடுத்தவன் கதைய ஆகாத இடஒதுக்கீட்ட பத்தி இல்ல நாலு கவுஜ எழுதி அட ஒரு படமாவது போட்டு கொல்லறத வீடுபுட்டு தீவிரவாதமா போங்கடேய் வேலையப் பாக்க

13 comments:

nagoreismail said...

கலக்கிட்டீங்க - நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ற மாதிரி வெளுத்து வாங்கியிருக்கீங்க - நாகூர் இஸ்மாயில்

ALIF AHAMED said...

//
இடஒதுக்கீட்ட பத்தி இல்ல நாலு கவுஜ எழுதி அட ஒரு படமாவது போட்டு கொல்லறத வீடுபுட்டு தீவிரவாதமா போங்கடேய் வேலையப் பாக்க
//

எங்கள் தளபதியை சொல்லலையே...!

Anonymous said...

தமிழ் நாட்டில இருக்கிறது மொத்தம் 22
2 ஆயிரத்தி சொச்சம் வலைப் பதிவர் இதுல தமிழ் மணத்தில் ஆயிரம் தேண்கூட்டில் ஆயிரம் இதில நேச குமாரையும் டோண்டுவையும், பாலபாரதியவும் படிக்கிரது தலா 2
20 பேர் ம்யூஸ் எழுதினப்ப படிச்சது ஒருத்தர் தான் அது அவரு மட்டும் ஆனா அம்பிக்கு எங்கானும் பூனூலுக்கு சங்கட்டம்ன்னா மட்டும் எப்படியோ வந்திடரார் வாடா அம்பி நன்னா இரு

Unknown said...

வாம்மா மின்னலு

அடப்பாவமே நம்மாளு இன்னிக்கும் படந்தான் போட்டாருன்னு மறந்திட்டேன் (கால நேரம் தெரியாம வாய விட்டு மாட்டிகிட்டமோ? )

அதெல்லாம் இல்லை இது சும்மா பொதுவா ஒரு வார்த்தை

கோச்சுக்கப் படாது ஆமா

Anonymous said...

நீ பாலைவனத்தில் சோத்துக்கு நாயா அலையும் ஆளு. உனக்கு ம்யூஸ் பத்தி பேச யோக்கிதை இருக்கா. உன்ன மாதிரி எச்சி கலை ஆளுங்க எல்லால் வலை பதிவு எழுத வரதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.

Unknown said...

//நீ பாலைவனத்தில் சோத்துக்கு நாயா அலையும் ஆளு. உனக்கு ம்யூஸ் பத்தி பேச யோக்கிதை இருக்கா. உன்ன மாதிரி எச்சி கலை ஆளுங்க எல்லால் வலை பதிவு எழுத வரதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.
//

அட வாங்க அண்ணாச்சி அன்னிக்கு உங்களுக்கு வெயில்ல தண்ணி தராதபோதே தெரியும் நீங்க இதபோல என்னிக்காவது கடிப்பீங்கன்னு ஊரில எல்லாரும் சவுக்கியமா?
பாத்து போங்க அங்க அங்க வண்டி சுத்துதாம்

நாமக்கல் சிபி said...

//கோச்சுக்கப் படாது ஆமா//

நாமெல்லாம் என்னிக்குங்க கோச்சுகிட்டோம்!

:))

Anonymous said...

ஒங்க விடாது கருப்பு சவுக்கியமா? அவர தமிழ்மணத்து உள்ள இட்டாற இன்னும் கதை ஒண்ணும் ரோசிக்கல்லையா? இல்லே, ஆதிசேஷனா அவர் வந்ததே போருங்கிறயா?

முதுகுடுமிப்பெருவழுதி

அருண்மொழி said...

மகேந்திரன்,

பாப்பான்கள் இரட்டை நாக்கு உடையவர்கள். ஜாக்கிரதையாக இருக்கவும் என்று பாலபாரதியின் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன். அதுதான் இப்போது நடக்கிறது.

ஜெயராமன் ஆபாசமாக எழுதியது குற்றம் இல்லை (அ) அவர் அப்படி எழுதவில்லை என்று சொல்லலாம். ஆனால் அதை விட்டுவிட்டு அவரை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என்று கதையை திசை திருப்பும் வேலை நடக்கின்றது. அவரு ஒன்னுமே தெரியா பாப்பா. யாராவது ஒரு feeding bottle (அ) ஒரு சூப்பி வாங்கி அனுப்புங்கள்.

பாலபாரதி மிரட்டினார். பேச்சை பதிவு செய்தது சரியல்ல .. ஏண்டா மலமண்டைகளே, பேச்சை பதிவு செய்திருக்கும் போதே இப்படி வரிந்து கட்டிக்கொண்டு திசை திருப்புகின்றீர்களே. ஒரு வேளை பதிவு செய்யாமல் இருந்தால் இன்னும் என்ன கதைகள் வருமோ?

கன்யாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால் காஷ்மீரத்து பாப்பானுக்கு நெறி கட்டும் என்று சொல்வது உண்மை. ஜெயராமனை குற்றம் சாட்டினால் மத்த பாப்பான்களுக்கு ஏன் வலிக்கின்றது? நீங்கள் எல்லாம் அறிவுஜீவிகள்தானே. ஒரு பதிவு எழுத எவ்வளவு நேரம் ஆகும்? ஜெயராமனை விட்டு இப்படி இப்படி நடந்தது என்று எழுதுவதுதானே?

இதில விடாது கருப்பு, போலி என்று வேறு ஒரு திசை திருப்பல். மாயவரத்தான் போலியை பற்றி ஒரு பதிவு போட்டார். ஏராளமானவர்கள் cyber crime, interpol என்று builtup வேறு கொடுத்தார்கள். உங்களிடம் உண்மையான ஆதாரம் இருப்பின் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. யாராவது உங்களை தடுத்தார்களா? இதற்கும் ஜெயராமனுக்கும் என்ன சம்பந்தம். ஒரு பருப்பு அமுக அந்த போலியை பிடிக்க வேண்டும் என்று பதிவு போடுகின்றது. ஏண்டா ஜாட்டான்களே, உலகத்திலேயே உங்களுக்கு மட்டும்தான் தகுதி, திறமை இருக்கின்றது என்று கூப்பாடு போடுவீங்களே. இதில் உங்கள் தகுதி, திறமையை காட்டவேண்டியதுதானே? எதுக்குடா அமுக தயவை நாடுகின்றீர்கள்?.

இன்னொரு பக்கம் முஸ்லிம் தீவிரவாதிகள், அவருக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு என்று கேள்விகள் வேறு. பதிவு போட்ட ஆளே பாவம். மூன்றே பேர்தான் கருத்து சொல்லியிருக்கின்றனர் என்று புலம்பி உள்ளார். உங்களுக்குதான் interpol முதல் ஐ.நா சபை வரை ஆட்கள் இருக்கின்றனரே? அந்த மூன்று பேர்களை சமாளிக்க முடியாதா?. அப்ப எல்லாம் வழக்கம் போல வாய்சவடால்தானா? நீங்கள் எல்லாம் சென்று அந்த அப்பாவிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதானே. தயிர் சோத்துக்காரர்களுக்கு தெம்பில்லையா?

இதில் இன்னொருத்தர் புகுந்து தமிழ்மணத்தை வேறு இழுத்திருக்கின்றார். அங்கு உடனே ஜல்லியடிப்பு ஆரம்பித்து விட்டது. பருப்புகளே, பாலபாரதியோ அல்லது ஜெயராமனோ எங்காவது தமிழ்மணத்தை பற்றி சொன்னார்களா? தமிழன் ஒரு திரட்டியை நடத்துவது ஏன் உங்கள் கண்களை உறுத்துகின்றது. ஒரு வேளை நீங்கள் மட்டும்தான் அதற்கு தகுதியானவர்களோ?

மலமண்டைகளே இங்கு விவாதப்பொருள் ஜெயராமன் ஆபாசப் பதிவு எழுதினாரா, இல்லையா?. அதை மட்டும் பேசுங்கடா. சம்பந்தப்பட்டவர் அனைவரும் அமைதி காக்கின்றனர். எனவே தயவு செய்து பொத்திக் கொண்டு போகவும் (இது எனக்கும் பொருந்தும் - ஆனால் பருப்புகள் ஆடும் ஆட்டம் சகிக்கவில்லை - எனவே வாயை திறக்க வேண்டியது ஆயிற்று)

Unknown said...

//யப்பா எனக்கொரு வேலை மிச்சம் இல்லைன்னா அவரு வந்து அரஸாங்கம், ஸட்டம், பகவான், பரமாத்மான்னு பின்னூட்டம் போட இனிமெ நான் தனியா வடமொழிய கிண்டல் அடிக்க ஒரு தனிப்பதிவு ஆரம்பிக்க வேண்டியதில்லை//
அம்பி. பஹவான் என்று எழுது. எங்கெங்கெல்லாம் திணிக்க முடியுமோ அங்கெல்லாம் திணிக்க வேண்டும். புரியறதோல்யோ?
:)))))))))))))

thiru said...

//ஜெயராமன் ஆபாசமாக எழுதியது குற்றம் இல்லை (அ) அவர் அப்படி எழுதவில்லை என்று சொல்லலாம். ஆனால் அதை விட்டுவிட்டு அவரை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என்று கதையை திசை திருப்பும் வேலை நடக்கின்றது.//

இந்த பிரச்சனையில் நடப்பதை சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அருண்மொழி. Bold எழுத்துக்களில் இருப்பவை தான் இந்த பிரச்சனையின் முக்கிய விவகாரம். தப்பித்து செல்ல திசைதிருப்பல் யுக்தி இங்கு உதவுகிறது.

Anonymous said...

ஜெயராமனை சைபர் கிரைமில் எல்லாம் பிடித்து கொடுத்தால் பெரிய ஆளாகி விடுவார் ஆளுக்கு நாலு சாத்து செருப்பால சாத்தினாலே போதும்

கருப்பு said...

அன்புச் சகோதரரே,

நான் ஆரம்பம் முதற்கொண்டே டோண்டு, ஜயராமன், மாயவரத்தான் போன்ற இழிபிறவி நாய்களின் உண்மை முகங்களை வெளியிட்டு வந்திருக்கிறேன். இவர்களின் வெளிவேஷமும் உள்ளுக்கு இருக்கும் காம வேட்கையும் மக்களுக்குத் தெரியாது.

ஹேரிபொட்டர், சர்வாண்டிஸ், முகமது யூனுஸ், நாட்டாமை, முனிவேலு, ராஜாமணி, பஜ்ஜி, சொஜ்ஜி, கட்டபொம்மன், வரதன், பரதன் போன்று பல பெயர்களில் தனக்குத்தானே பின்னூட்டிக் கொண்டு தனக்குத்தானே தட்டியும் கொடுத்துக் கொண்டான் இந்த கிழட்டு பாப்பார பரதேசி நாயான டோண்டு.

ஏமாறாதவன், அறியாதவன், புரியாதவன், எழில், பெங்களூர் தமிழன், சல்மா அயூப், ஜோதி, போலி பொன்ஸ் என்று பல்வேறு பெயர்களில் காமத்தினை வளர்த்தான் இந்த ஜயராமன் என்ற வந்தேறி. இவன் வெளிப்பார்வைக்கு எழுதுவது எல்லாம் ஆன்மீகம் கொண்ட விருது. ஆனால் அந்தப்பக்கமோ காமக்கதைகள் கொண்ட விருந்து.

அடுத்து மாயவரத்தான். இந்த கம்னாட்டி வந்தேறி முன்பு இந்தியாவில் இருந்து தோல் பிசினஸ் செய்துச்சு. அதன்பிறகு தாய்லாந்து. இப்போ ப்ரான்சில் இருந்து கொண்டு பிசினஸ் செய்யுதாம். காமலோகம் என்ற பெயரில் தளம் ஒன்னும் நடத்துது. அதோடு மாயவன் என்ற பேரில் கொஞ்ச நாள் வாந்தி எடுத்துச்சு.

தூக்கு போட்டு சாவானுங்களா இந்த பாப்பார வந்தேறி நாய்கள். செய்த தப்பை மறைக்க என்னவெல்லாம் மாய்மாலம் செய்றானுங்க பாருங்க.