Wednesday, August 01, 2007

தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம்

பெரியார் வாழ்ந்த காலத்தில் பெரியார் பெயர் சொல்லியதும் கடவுள் சிலைகள் கூட எழுந்து ஓடியதாம் : இது தமாஷ்.

பார்பனர்களை பலரும் தூற்றுகிறார்கள், பார்பனர்களை இழிபிறவிகளாக பலரும் பார்க்கிறார்கள் இதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு பதிவர் எழுதி இருக்கிறார். ஐயா பெரியாரை தென் இந்தியாவைத் தவிர வட நாடுகளில் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. பார்பன சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக கடந்த நூற்றாண்டுகளிலேயே இந்தியா கண்டு கொண்டது. சூடு போட்டுவிடத்தான் எவரும் முன்வரவில்லை. காரணம் அன்றைய மன்னர் ஆட்சி. மன்னர்களுக்கு அடிவருடிகளாக சேவகம் செய்த பார்பனர்களை எப்படி எதிர்க்க முடியும்? எவரும் முன்வரவில்லை. பெரியார் , அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர். பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல டில்லியில் கோலோச்சிய பார்பனர்களின் நிலை இன்று பரிதாபம், கழிவறையை காவல் காத்து பார்பனர்கள் வாழ்கை நடத்துவதாக செய்திகள் கூட வருகிறது. இது பார்பனர்களின் இழிந்த நிலையாம். வாழ்ந்து கெட்டவர்கள் ஆகிவிட்டார்களாம். அடுத்தவர்களை கெடுத்துதானே வாழ்ந்தார்கள் ? என்பதெல்லாம் யாரும் நினைவு படுத்தி கேள்வி எழுப்பாதீர்கள். பூனை செய்தது குறும்பு அடித்தால் பாவம். பார்பனர்களுக்காக வந்திருக்கும் பழமொழி போல இருக்கிறது.

பார்பனர்களை 'இழிபிறவிகள்' என்று பலரும் சொல்ல காரணம் பெரியார் என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளது அது தமிழ்நாட்டிலும், சிறிதளவு தாக்கம் கேரளத்திலும் மட்டும் தான். மற்ற மாநிலங்களிலும் பார்பனர்களை 'இழிபிறவி' ஆக்கி பார்பனர் அல்லாதோர் தூற்றுவதற்கு பெரியார் எப்படி காரணம் ஆனார்?

எல்லோருக்குமே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மட்டுமே ஜாதி அடையாளம் கேட்கப்படுகிறது. அதைத்தாண்டி வெளியில் வேலைக்கு வந்துவிட்டால், பார்பனர்கள் தவிர பெரிய அளவில் தங்கள் சாதியை சொல்லி எவரும் பெருமை பட்டுக் கொள்வது இல்லை. மற்றவர்கள் சொன்னாலும், அவர்கள் மற்றவனை தாழ்ந்தவன் என்று சொல்லுவது இல்லை. நாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் (நன்றி விடாது கருப்பு) இருந்து பிறந்த உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. மற்றவர்கள் அவரவர் அப்பனின் உயிரணுவில் இருந்து பிறந்ததாகத்தான் சொல்கிறார்கள். இவர்களே சாதியை வெளியில் சொல்லிவிட்டு 'இழிபிறவி' என்கிறாயே என்றால் இதற்கு யார் காரணம். பூனூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப் போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ ?

எனவே பார்பனரின் 'இழிநிலைக்கு' முக்கிய காரணம் பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருப்பது தான். பெரியார் பார்பனர்களை மாற்ற முயலவில்லை பார்பனர்கள் குறித்த எச்சரிக்கையை பிறருக்கு ஏற்படுத்தினார். பார்பனர் திருந்தி இருக்கலாமே. ஆனால் நடந்ததா ? இன்றும் கோவிலுக்குள் தமிழில் ஓதக்கூடாது, தலித் அர்சகர் ஆகக் கூடாது என்று கோர்ட் வரை சொல்லுகின்றனரே ஏன் ? - இப்படி செய்வதால் பார்பனர்கள் 'இழிபிறவிகள்' என்று பிறரால் தூற்றப்படமாட்டார்களா ? புத்தி இருப்பதாக பீத்திக்கொள்ளுபவர்களே அதை கொஞ்சம் பயன்படுத்துங்கள்.

7 comments:

லக்கிலுக் said...

தலை!

நீங்க கொடுத்த சுட்டியைப் போய் பார்த்தேன். அந்தப் பதிவர் தானும் பெரியாரை படித்திருக்கிறேன் என்று நானும் கச்சேரிக்குப் போனேன் ரேஞ்சில் சொல்லியிருக்கிறார். எனக்குத் தெரிந்து அவர் பெரியார் திரைப்படத்தை பார்த்துவிட்டு பெரியார் குறித்து பேசவந்து விட்டாரோ என்று தோன்றுகிறது.

ஒண்ணரை அடி ஸ்கேலை வைத்துக் கொண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க முயற்சித்திருக்கிறார்.

அந்த காமெடி பதிவுக்கெல்லாம் சீரியஸா பதில் பதிவு போடணுமா வாத்தியாரே?

Anonymous said...

யப்பா மகேந்திரா, என்னமோப்பா, விடாது கருப்பு போனதுக்கப்புறம் தமிழ்மணமே கலகலப்பில்லாம போயிடுச்சி....

சாலிசம்பர் said...

பிரம்மனின் மூக்குச்சளியில் இருந்து வந்ததாக கருதிக்கொள்ளும் ஒருவனை இழிபிறவி என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

Anonymous said...

தோழரே!
மேற்கண்ட சுட்டியில் எழுதிய பதிவருக்கும் - அதற்கு ஒத்து ஊதிய அனைவருக்கும் - ஜெயேந்திரரும் ராமகோபாலனனும் இணைந்து 'பூநூல்' மாட்டி கவுரவிக்க போகிறார்களாம். அதை விட இன்னொரு முக்கிய சமாச்சாரம் அவர்கள் அனைவரும் 'தலையிலிருந்து பொறந்தவர்கள்' என்று சான்றிதழ் கொடுத்து - 100 சதவிகித முழு இந்துவாக - ஐ.எஸ்.ஐ லேபிள் ஒட்டப்படுவார்களாம்..

அந்த பதிவை எதிர்த்து எழுதியவர்களை அதாவது அசுரக்கூட்டத்தை ஒழிக்க 'ஸ்பெஷல்' வேள்வி ஒன்று செய்யப்போகிறார்களாம்..

Thamizhan said...

பெரியார் தவறு செய்து விட்டார் என்று அரை வேக்காடு நண்பர்கள் சொல்லி எழுதுவதும் பேசுவதும் பார்ப்பன ஆதரவு
நேராகவோ,மறை முகமாகவோ தெரிவிப்பதும் படித்த தமிழர்களின் புதிய நாகரீகமாகி வருகிறது.
இவர்கள் கல்லூரியிலே படித்துக் கொண்டிருக்கும் போது விடுமுறைக்கு ஊருக்குச் சென்று அங்கே அவ்ருடைய தாத்தவையோ,அப்பாவையோ ஒரு சிறுவன் டேய் ராமா இங்கே வாடா என்று சொல்லிக் கேட்டிருக்க வேண்டும்.
கடவுளே மந்திரத்திற்குக் கட்டுப் பட்டவர்,அந்த மந்திரம் எனக்குக் கட்டுப் பட்டது ஆக என்னைக் கும்பிடு என்று படித்த மேதாவிகளையும் மந்திரத்தால் மூளையில் விலங்கு இன்றளவும் போட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முய்ற்சிக்கவாவது வேண்டும்.
எதற்கெடுத்தாலும் சாமி,சாஸ்திரம் அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும் என்று இன்றும் யாகத்திலும்,சினிமா தொடங்க பூஜை,புன்ஷ்காரம் செய்ய வேண்டியுள்ளதே ,அதை யோசிக்க வேண்டும்.
என் மக்கள் மானமும்,அறிவும் பெற்று மூட நம்பிக்கைகள் ஒழிந்து வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்நாளெல்லாம் உழைத்தது தவறு தானே!
அதற்கெல்லாம் மனு தர்மமும்,சாஸ்திரங்களும் ஒழிந்துகொள்ளும் கடைசி இடம் சாமி,கோவில்,பார்ப்பனீயம் என்பதைப் புரிந்து கொண்டு அடியில் உள்ள் ஆணி வேரை ஆட்டியது தவறு தானே.
பார்ப்பனர்கள் எவ்வளவு நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்பதற்கு எவ்வள்வு எடுத்துக் காட்டுகள்.ஏன் சோ இல்லையா?நரசிம்மன் ராம் இல்லையா?குருமூர்த்தி,தின மலர்க் கும்பல் இல்லையா?
நீங்கள் எங்கள் வேலைகளை வேண்டுமானால் பிடுங்கிக் கொள்ளலாம்,எங்கள் புத்திசாலித் தன்மான மூளையை ஒன்றும் செய்து விட முடியாது என்று இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்து கொண்டே சொன்ன பார்ப்பான் நல்ல வனில்லையா?
பார்ப்பனர்கள் எல்லோருமா கெட்டவர்கள்?நோ!நோ!
கொலைக் குற்றத்தில் சங்கரர்கள் மாட்டிக் கொண்ட போது எத்துனை பார்ப்பனர்கள் குற்றமென்றால் அது யார் செய்தாலும் குற்றந்தான் என்று சொன்னார்கள்,அவர்கள் என்ன கெட்டவர்களா?
மற்ற சாமியார்களுக் கெல்லாம் ஒரு நீதி ஆனால் நட்மாடுந் தெய்வத்திற்குத் தனி நீதி என்று எத்தனை நல்ல பார்ப்பனர்கள் சொன்னார்கள்,அவர்களெல்லாம் கெட்டவர்களா?
பார்ப்பனீயமும்,அதைக் கடைப் பிடிக்கும் அத்துனை பார்ப்பனர்களும்,பாதி கால்வாசி பார்ப்பனத் தமிழர்களும் பெரியாரைக் குறை சொல்வது மிகவும் பொறுத்தமே.

Anonymous said...

Dear P(ig) Mahendran,Everyone knows that,in general,dravida tamil creamy layer obcs are sons of bitches.Even so,should you behave like a compulsive and mean son of a bitch?;why do you have such arrogance?What is it that makes creamy layer tamil obcs such perverts and caste fanatics?Will we find answers to these questions ever?

Anonymous said...

ஏண்டா!அநாமதேய அம்பி!
நோக்கு என்ன ரத்தம் ஓடுதோன்னு நேக்கு ரொம்ப நாளா சந்தேகண்டா அம்பி.எதற்கும் அந்த டி என் ஏ ன்னு சொல்றாளே அதப் பாத்துடு.
அவாளக் குறை சொல்றியே ஓம் முகத்தைக் கண்ணாடி போட்டுண்டு உண்மையா ஒரு தரம் பாத்துண்டு எழுதேண்டா.சொன்னா புரியாதோ,நோக்கெல்லாம் நன்னா வாங்கிக் கட்டிண்டாதான் தெரியுமோ.
அவா பட்ட அவமானம் கொஞ்சமா,நஞ்சமா?அவா இல்லேன்னா நம்ம ஏழைப் பொன்னுங்க வரதட்சனை இல்லாம நன்னா ஆபிசராப் பாத்துக் கட்டிண்டு வாழ்றாளே.நீ எவ்வளோ வாங்கித் தொலைச்சியோ.ஆமாம் இப்பெல்லாம் மொட்டப் பாப்பாத்தியே பாக்க முடியல்லையே,அதெல்லாம் யாரு நம்ம சங்கராச்சாரியாலேயே நடந்ததுன்னா நெனச்சுண்டிருக்கே!
அம்பி நோக்குப் புரியல்லையா இல்ல புரியாத மாதிரி நடிக்கறயா?