Sunday, May 27, 2007

கனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்




கனிமொழி
கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணியவாதி என பல முகங்கள் கொண்ட தமிழ் பெண் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவர். சங்கமம் நடத்தி தான் ஒரு சிறந்த வெளிப்படையான நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதையும் நிரூபித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என திமுக அறிவித்ததுமே திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது தமிழ்நாடு திமுக தலைவர் கைகளுக்குள் போனது என் ஜல்லியெறியும் வேலைகளை தொடங்கிவிட்டனர்.

திமுக மட்டும்தான் குடும்ப அரசியல் செய்கிறதா ஒரு பைலட் இந்திய பிரதமராக வரும்போது, ஒரு நடிகை முதல்வராக வரும் போது?, ஒரு முன்னாள் நடிகையின் முன்னாள் முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகனின் அண்ணன் அரசியலுக்கு வரும்போது? முன்னாள் முதல்வரின் உடன்பிறவா சகோதரி கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகும் போது?, இந்த கழிசடைகள் எங்கே போயின?

அதிலும் ஒரு பன்னாடை உளருகிறது இப்படி பார்க்க பின்னூட்டங்கள் "இந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர் டிவி பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது என்று"

ஏன் ஜெயலலிதா இன்னும் அழகாய்த்தானே இருக்கிறார் கதாநாயகியாக நடித்தவர்தானே அவர் நாட்டுக்கு செய்த நலன்களை நாடு அறியுமே? அப்ப இவனுங்களுக்கு அசினும் திரிசாவும், பாவனாவும் வந்தாத்தான் புடிக்குமா?

அழகா இருக்கவங்க மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் உபியில் மாயவதி ஏது? நேருவின் மகள் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் , இந்திராகாந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம், ராஜீவ் காந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்கமாட்டோம் , பிரியங்கா காந்தியின் கணவர் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் எம்ஜியாரின் "துணை"வியார் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் அம்மாவின் தோழி வந்தால் கேக்க மாட்டோம், தோழியின் அண்ணன் மகன் வந்தால் கேக்க மாட்டோம், மூப்பனாரின் மகன் வந்தால் கேக்க மாட்டோம், சிதம்பரத்தின் மகன் வந்தால் கேக்க மாட்டோம் ஆனால் அன்புமணி ராமதாஸ் வந்தா கேப்போம், கருணாநிதியின் மகள் வந்தால் கேப்போம் என்னடா உங்க லாஜிக்கு?

துணையாக சேர்த்துக்கொண்டவரின் மகள் என்றும் புலம்பியிருக்கிறது சில பன்னாடைகள். துணையாக்கிக் கொண்டவர் இவர்தான் எனச் சொல்லும் துணிவு அவருக்கு இருக்கிறது சட்ட மன்ற விவாதத்தின் போதே ராஜாத்தியம்மாள் என் மகள் கனிமொழிக்கு தாய் எனச் சொல்லும் துணிவு இருக்கிறது கலைஞருக்கு ஆனால் நான் ஒரு பாப்பாத்தி என்பதை சொல்லும் துணிச்சலோடு தனக்கும் எம்ஜியாருக்கும் என்ன உறவு என்பதை சொல்வாரா அம்மையார்?

இந்திராகாந்தி இறந்தபோது காங்கிரசில் வேறு தலைவர்களே இல்லையா?, எம்ஜிஆர் இறந்த போது ஜானகி அம்மையார் தவிர வேறு ஆட்களே இல்லையா? , அதிமுகவில் வேறு ஆட்களே இல்லையா ஜெவைத் தவிர? இவங்க தகுதியெல்லாத்தியும் விட கனிமொழிக்கு ஆயிரக் கணக்கில் தகுதியிருக்கு.

என். டி. ராமராவுக்கு பிறகு சிவபார்வதி ஏன் வந்தார்?. இவ்வளவு ஏன் அமெரிக்கா செய்றது எல்லாம் சரி இஸ்ரேல் எல்லாம் சரி, நேருவோட லெகஸி எல்லாம் சரின்னு சொல்றவங்க ஏன் ஜார்ஜ் புஷ்சுக்கு பிறகு ஜார்ஜ் வில்லியம் புஷ் வந்தாரு? கிளிண்டனுக்கு பிறகு ஹில்லாரி வந்தாங்கன்னு சொல்ல முடியுமா? அழகா இருந்த கிளிண்டன் பன்ன "வேலை" தான் உங்களுக்கு தெரியுமே லேடி மவுண்ட்பேட்டன் அழகாத்தான் இருந்தாங்க.

ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு.

இன்னும் அவங்க மந்திரியா ஆனா என்ன நடக்குமோ யப்பா இப்பவே கண்ணை கட்டுதே.

10 comments:

PRINCENRSAMA said...

இதில கண்ணைக் கட்ட என்ன இருக்கு திரு. மகேந்திரன்?
பழுத்த மரத்தின் மீது தான் கல்லடி விழும். தி.மு.க. பழுத்த மரம்.
ஆனால் இந்தக் கனி விழுந்துவிடாது.

Anonymous said...

====
இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு.
====

விடுங்க சார். கனிமொழிக்கு ஒன்றும் அவ்வளவு சப்பையாக இல்லை. சரியாகத்தான் இருக்கு. தெரியாம சொல்றாங்க இந்த மடப்பசங்க.

Unknown said...

லிவிங் ஸ்மைல் ஒருமுறை நடிகை ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்று சில பதிவாளர்கள் ஸ்மைலை விமர்சித்து பதிவுகளும் பின்னூட்டங்களும் போட்டார்கள். திரு.மதுசூதனன் அவர்களின் பதிவில் சிலர் கனிமொழியின் உருவத்தையும் உடலையும் மிக மட்டமான முறையில் கிண்டல் செய்து பின்னூட்டங்கள் இட்டுள்ளனர். அவற்றை திரு.மதுசூதனன் அவர்களும் எடிட் செய்யாமல் அனுமதித்துள்ளார். அன்று லிவிங் ஸ்மைலை போட்டு காய்ச்சி எடுத்தவர்கள் இன்று மவுனமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை?

மணிப்பக்கம் said...

hi, i hav some answers (comments!) for this post. pl visit following link. thnaks.
http://nagore-shivaji.blogspot.com/2007/05/blog-post_28.html

good day!

Unknown said...

//Anonymous said...
//// ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு. ////

இந்த வரிகள் கீழமுத்தூர் மகேந்திரன் தன் பதிவில் எழுதியவை. அதனால், அவர்தான் இங்கு அனானியாக வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்று தெரிகிறது. அனானியாக அவர் பின்னூட்டம் இடவேண்டிய அவசியம் இல்லை.

அவரின் இந்த வரிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கனிமொழிக்கு மூஞ்சி நன்றாக இல்லை என்று ஒருவர் பின்னூட்டம் இட்டார். அந்த ஆரியக்குஞ்சையும் இந்த மகீ மீறிவிட்டார். நான் கேட்கிறேன், கனிமொழிக்கு சப்பையாகவா இருக்கிறது. இவர் இப்படி இல்லாததை பரப்புவானேன்.

எங்கள் கனிமொழியின் மொழி மட்டும் கனி அல்ல. எங்கள் திராவிடத்தலைவி புது அம்மாவை கொடுத்த எங்கள் கலைஞர் வாழ்க. மகீ வீழ்க!

இவன்,

மூக்கா.
//

மூக்கா நீ என்னா பேக்கா கொண்டையை மறைச்சிட்டு வாப்பா புரியுதா? இப்ப பாரு நீ யாருன்னு தெரிஞ்சு போச்சி நாளைக்கு நம்ம வலையுலக சுனாமி லக்கி உன்னை பத்தி பதிவு போடுவார்

நல்லா இருங்கடோய்

:)

கருப்பு said...

ஷோபன் பாபுடன் படுத்து எழுந்தவர் அரசியலுக்கு வரலாம்.

ஆர்.எம்.வீரப்பனுடன் படுத்தவர் அரசியலுக்கு வரலாம்.

திருநாவுக்கரசருடன் படுத்தவர் அரசியலுக்கு வரலாம்.

மூப்பனார் வீட்டில் குலுக்கு டான்ஸ் போட்டவர் அரசியலுக்கு வரலா,/


ரோட்டில் சொறிநாய் போல சுற்றிக் கொண்டிருந்தவனைப் பிடித்து குளிப்பாட்டி வளர்ப்பு மகனாக்கினால் அவனும் அரசியலுக்கு வரலாம்.

கூட்டிக் கொடுத்து வயிறு வளர்த்து சந்தர்ப்பவாதப் பிழைப்பு நடத்தும் பாப்பார பரதேசி நாய்கள் எல்லாமும் சொல்லும்!

Madhu Ramanujam said...

//திரு.மதுசூதனன் அவர்களின் பதிவில் சிலர் கனிமொழியின் உருவத்தையும் உடலையும் மிக மட்டமான முறையில் கிண்டல் செய்து பின்னூட்டங்கள் இட்டுள்ளனர். அவற்றை திரு.மதுசூதனன் அவர்களும் எடிட் செய்யாமல் அனுமதித்துள்ளார்.//

பின்னூட்டத்தினை எடிட் செய்யாமல் பிரசுரித்தமைக்காக நான் என் வருத்ததினை தெரிவித்துக் கொள்கிறேன். என் வலைப்பூவில் பின்னூட்டங்களை எடிட் செய்யும் வசதியினை இதுவரை செய்யவில்லை என்பதால் எழுந்த பிரச்சினை தான் இது. ஆனால் ஒருவரின் உருவத்தினைப் பற்றி எழுதிய பின்னூட்டத்திற்கு நான் தந்த பதிலை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். பதிலைப் பார்த்திருந்தால் இவ்வாறு எழுத வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டிருக்காது. முடிந்தவரை சீக்கிரத்தில் பின்னூட்டங்களை எடிட் செய்யும் வசதியினை என் பதிவில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.

Madhu Ramanujam said...

//நேருவின் மகள் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் , இந்திராகாந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம், ராஜீவ் காந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்கமாட்டோம் , பிரியங்கா காந்தியின் கணவர் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் எம்ஜியாரின் "துணை"வியார் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் அம்மாவின் தோழி வந்தால் கேக்க மாட்டோம், தோழியின் அண்ணன் மகன் வந்தால் கேக்க மாட்டோம், மூப்பனாரின் மகன் வந்தால் கேக்க மாட்டோம், சிதம்பரத்தின் மகன் வந்தால் கேக்க மாட்டோம் ஆனால் அன்புமணி ராமதாஸ் வந்தா கேப்போம், கருணாநிதியின் மகள் வந்தால் கேப்போம் என்னடா உங்க லாஜிக்கு?//

குழி பிணத்தை தோண்டி எடுத்து இழவு கொண்டாடுவதில் தான் உங்களுக்கு விருப்பம் எனில் அதைத் தடுக்க நான் விரும்பவில்லை.

Anonymous said...

எங்கள் தலைவி, திமுகவின் அம்மா செல்வி/திருமதி கனிமொழி வாழ்க வாழ்க....

திமுகவிற்குள் ஒரு அதிமுக (அம்மா திமுக) உருவாக்கி ஜெயலலிதாவிற்கு செக் வைக்கும் தலைவர் கருணாநிதி வாழ்க....

ஜெ. படத்துடன் கனிமொழிபடத்தை போட்டு இரண்டும் ஒரே லெவல்தான் என்று கூறாமல் கூறும் கழக கண்மணி, போர்வாள் கிழுமத்தூரார் வாழ்க...

Santhosh said...

//சங்கமம் நடத்தி தான் ஒரு சிறந்த வெளிப்படையான நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதையும் நிரூபித்தவர//
மகி,
அந்த விழாவில் நீங்க என்ன நிர்வாக திறமையை கண்டீர்கள். அவங்க நடத்துறாங்களே கருத்து.காம் வலைத்தளம் அதுலையே கருத்து சுதந்திரம் இல்லையாம் யாரோ ஒருத்தர் ஏதோ விவகாரமான கருத்த சொல்ல பின்னி பெடல் எடுத்துடாங்களாமா. ஒரு வேளை இந்த மாதிரியான போக்கை தான் சொல்றீங்களோ?

//திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது தமிழ்நாடு திமுக தலைவர் கைகளுக்குள் போனது என் ஜல்லியெறியும் வேலைகளை தொடங்கிவிட்டனர்.//
ஒ இன்னமும் நீங்க அவங்க குடும்ப அரசியல் நடத்துகிறது என்று நம்பவில்லையோ? அய்யோ பாவம் பகுத்தறிவு. வாழ்க உடன்பிறப்புக்கள்.

//திமுக மட்டும்தான் குடும்ப அரசியல் செய்கிறதா ஒரு பைலட் இந்திய பிரதமராக வரும்போது, ஒரு நடிகை முதல்வராக வரும் போது?, ஒரு முன்னாள் நடிகையின் முன்னாள் முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகனின் அண்ணன் அரசியலுக்கு வரும்போது? முன்னாள் முதல்வரின் உடன்பிறவா சகோதரி கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகும் போது?, இந்த கழிசடைகள் எங்கே போயின?//
அவங்க தின்னா நீங்களும் திங்கனுமா தலை. நீங்க ஏன் செய்திங்க அப்படின்னு கேட்டதுக்கு பதிலை சொல்லுங்க. அதை விட்டு அவன் செய்தான் இவன் செய்தான் என்பது எல்லாம் வெத்து ஜல்லி. அவன் செய்றதை செய்ய தனி கட்சி எதுக்கு கட்சியை கலைச்சிட்டு அவங்க கட்சியில் போயி சேர்ந்து கொள்ள வேண்டியது தானே?

//"இந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர் டிவி பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது என்று" "துணையாக சேர்த்துக்கொண்டவரின் மகள் என்றும் புலம்பியிருக்கிறது சில பன்னாடைகள்."//
இதை யார் சொல்லி இருந்தாலும் கண்டிக்கத்தக்கதே.