சற்று முன் வலைப் பதிவில் இருந்து சக்தி விகடன் வரை எல்லா மக்களும் தேடி பிடித்து படிக்கும் ஒரே செய்தி சிவாஜி தி பாஸ் பற்றியது. இப்போது டிரைலரும் வந்து கலக்குவதால் ஜோதியில் நானும் அய்க்கியமாக வேண்டி இந்த டிரைலரை சமர்பிக்கிறேன் நல்லா இருக்கான்னு சொல்லுங்க
இங்கே சுட்டினால் கிடைக்கும்
13 comments:
"பட்டித் தொட்டி எங்கும் தலைவன் படம்" என்று ரசிக கண்மணிகள் சொல்லுகிறார்கள்.
நீங்க குப்பை தொட்டியிலும் இருக்கு என போட்டு காட்டி இருக்கிங்க !
இப்போதாவது திருப்தியா ?
ஆஹா, என் கோப நண்பா மகி! உங்களுக்குள் இத்தனை நக்கல் ஒழிஞ்சு இருக்கா:-))
//இப்போதாவது திருப்தியா ? //
என்ன ஜிகே நீங்க இப்படி சொல்லிட்டீங்க படம் வரட்டும் கச்சேரி வச்சுக்கலாம்
//ஆஹா, என் கோப நண்பா மகி! உங்களுக்குள் இத்தனை நக்கல் ஒழிஞ்சு இருக்கா:-)) //
அதெல்லாம் நிறையவே இருக்குங்க ஆனா நான் காமெடி எழுதுனாகூட அதை சீரியசா ஆக்க ஒரு கும்பலே கொலைவெறியோடு அலையுதே ?
ஷங்கர் எவ்வளவோ செலவு செய்து கிராபிக்ஸ் பண்றாரு அதே கிராபிக்ஸ இங்கே சிம்பிளா பண்ணி அத நக்கல் செஞ்சு இருக்கீங்க. நல்ல டைமிங்
//அதெல்லாம் நிறையவே இருக்குங்க ஆனா நான் காமெடி எழுதுனாகூட அதை சீரியசா ஆக்க ஒரு கும்பலே கொலைவெறியோடு அலையுதே ?
//
இது தான் பெரிய காமெடி போங்க
ஆஹா, ஏனிந்த காழ்ப்புணர்ச்சி நன்பரே? வந்தவர்களை வரவேற்று உபசரித்து அன்பு காட்டவேண்டிய நமது தமிழர் எங்கு போனது ஐயாவே?
ஓஹோ! அது நன்றி உள்ளவங்களுக்கு மட்டுந்தானா?
புரிந்தது புரிந்தது.
:-)
//இது தான் பெரிய காமெடி போங்க //
அட சொன்னா நம்புங்க நான் ஆரம்பத்துல காமெடி எழுதி அனானி ஆட்டம் போட்டது இந்த தமிழ் மணத்தில ரொம்ப பேமஸ் ஏதோ தமிழ் மணத்தில் போறாத காலம் அந்த மாதிரி காமெடி எழுத நேரம் கிடைக்கலை எங்க கிடைக்கும் தயாநிதி காலி கனிமொழி ஜாலி, அம்மா அறிக்கைன்னு அதுக்கே நேரம் சரியா இருக்கே (
ஓஹோ! அது நன்றி உள்ளவங்களுக்கு மட்டுந்தானா?
புரிந்தது புரிந்தது.
ஒங்களுக்கும் புரியுதா ? அப்ப நான் தான் புரியாம இருக்கனோ ?
ஏனய்யா? நல்லா படம் ஓடினாலாவது அரசாங்கத்துக்கு நல்ல வரிப்பணம் கிடைக்குமே! இப்படி செய்தீட்டீங்களே! உங்க மேல எதனா சட்டம் பாய போகுது, பத்திரமா பாத்துக்குங்க.
;-)
//ஏனய்யா? நல்லா படம் ஓடினாலாவது அரசாங்கத்துக்கு நல்ல வரிப்பணம் கிடைக்குமே! இப்படி செய்தீட்டீங்களே! உங்க மேல எதனா சட்டம் பாய போகுது, பத்திரமா பாத்துக்குங்க//
நல்லா படம் "ஓடும்" அதிலென்னா சந்தேகம் :)
சட்டம் ஒரு இருட்டறை :)) அங்கே நட்சத்திரங்களுக்கு வேலை இல்லை !
அதான் இத்தனை பேர் பாத்துட்டோமஏ இனியும் என்ன "யாரும் பார்க்காத சிவாஜி டிரெய்லர் " தலைப்பு :)
எனக்கென்னவோ படமே ட்ரெயிலர் மாதிரி தான் இருக்கும்னு தோணுது....
Post a Comment