Thursday, April 12, 2007

அம்பலமாகும் ஆபாச ஜெயராமன்

அனுமன் பற்றி கதைகளில் படித்து இருக்கிறோம், அனுமன் எந்நேரமும் இராமனை நினைத்துக் கொண்டு இருப்பாராம். அப்படி இராமனையே நினைக்கும் அளவுக்கு இராமன் யோக்கியவானாக இல்லை.

இங்கே நடந்த ஒரு ஆப்பரேஷன் அனுமன் திட்டத்தில் கண்டரியப்பட்ட ராமனின் கதை.

1. இராமன் மறைந்திருந்து அம்பு எய்தினான் - அவன் மாவீரன் அல்ல

2. இராமன் மாயமானைக் கண்டு மதிமயங்கிய சீதையின் சொல்கேட்டு அதைப்பிடிக்க பின்னே சென்றான் - நல்ல அறிஞனும் அல்ல

3. இராமன் தன் மனைவியுடன் காட்டுக்கு வந்தாலும் தம்பி இலக்குவனை அவ்வாறு மனைவியுடன் வருவதற்கு அறிவுரைக் கூரவில்லை - நல்ல எண்ணம் கொண்ட சகோதரனும் அல்ல

4.இந்திரனிடம் மோசம் போன அகலிகையை கற்புக்கரசி என்றவன் உத்தமியை தூற்றியவன்

5. இவற்றிற்கெல்லாவற்றிற்கும் மேல் பொன் போன்ற குணவதியை அவதூறு கிளப்பி தீக்குளிக்க வைத்தான்- கடைந்தெடுத்த அயோக்கியன்

இவன் மறைந்து இருந்து வாலிமீது அம்பு செலுத்திய போது முகமிலியாகத்தான் இருந்திருக்கிறான். ஆனால் இராவணனிடம் வீரவசனம் பேசும் போது தாம் ஒரு வீரன் நிராயுதபாணியாக இருக்கும் உன்னை கொல்லவில்லை இன்று போய் நாளைவா என்று சொல்லி இருக்கிறான்.

ஜெயராமன் - ஒரு இரட்டை வேடதாரி ஒருபக்கம் வைதீகம் பேசினாலும் மறுபக்கம் ஆபாசமாகவே சிந்தித்து இருக்கிறான்

இல்லாவிடில் இலங்கையில் இருந்து மீட்டுவந்த சீதையை தீயில் இறக்கி சோதிப்பானா. சிறையில் வைத்திருந்தாலும் அவளைத் தொடாத ராவணன் ஆண்மகனா இல்லை இந்த ஆபாச ராமன் ஆண்மகனா அனுமனே சிந்தித்துப் பார்

அனுமனே இன்னும் நீ ஏன் ஜெய் ராம் என்று சொல்கிறாய் ? அவன் ஜெய்ராமன் இல்லை பொய்ராமன்

தனது வீரத்தை மறைந்திருந்து தாக்குவதில் மட்டும் காட்டும் ஒரு கயவன் விட்டொழி இனி அவன் வாய்ச்சவடால் வைதீகத்தை

28 comments:

Anonymous said...

விடமாட்டீங்க போலிருக்கே..

-L-L-D-a-s-u said...

O!! purinchiruchu ..

Unknown said...

வாங்க தாஸு உங்களுக்கு என்னா புரிஞ்சதுன்னு எனக்கும் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் இது வேற நீங்க ஒன்னு கிடக்க ஒன்னு புறிஞ்சுகிட்டா :)

Unknown said...

"விடமாட்டீங்க போலிருக்கே..
//
என்ன ரவி இப்படி சலிக்கறீங்க " முதல்ல அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் :))

Anonymous said...

அவனா இவன்..? அடப்பாவி மக்க!

Unknown said...

//ஒருபக்கம் வைதீகம் பேசினாலும் மறுபக்கம் ஆபாசமாகவே சிந்தித்து இருக்கிறான்
இல்லாவிடில் இலங்கையில் இருந்து மீட்டுவந்த சீதையை தீயில் இறக்கி சோதிப்பானா//
என்னாப்பு பாரதி குழந்தையாய் வந்து புரியத்தந்தாரா? இந்த இராமாயணம் இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டதப்பு.

Anonymous said...

இ பி கோ
எல்லாம்
எங்கே...??

மன்னிப்பு...


ச்ச்ச்ச்சீசீ தூஉ


மின்னுது மின்னல்

Anonymous said...

வாய்யா வா , நீதான் விடாதுகருப்புக்கு பேர் தந்தவனாச்சே , என்னாச்சு அந்த மேட்டர் ?

உங்கள் நண்பன்(சரா) said...

வா நண்பா மகி! சுகமா? கி.போ.ர காணோம்னு நானும் கோவியாரும் ரெம்பநாள் உம்மைத் தேடினோம்!புது இடத்து ஆணி எப்படி உள்ளது?

வந்ததும் உன் கலகத்தை ஆரம்பிச்சாச்சா! லக்கியாரே உம்ம கூட்டாளி மீண்டு(ம்)வந்தாச்சு!

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

வணக்கம் சரா நல்லாவே இருக்கேன் இப்பத்தான் கொஞ்சம் ப்ரீயா இருக்கு அதனால வந்து எட்டிப் பாக்கறேன் நீங்க நல்லா இருக்கீயலா? நான் இப்ப ஒரு ரண்டு நாளாத்தேன் இங்கன ஆணி புடுங்கறேன் புது இடத்தில் ஆணி புடுங்க முடியலைன்னா ஆப்பு அடிப்பாய்ங்களாம் வந்ததும் சொல்லிப்போட்டாய்ங்க அதுதான் கொஞ்சம் ஆணியெல்லாம் கொறைஞ்சதும் இன்க வந்து பாத்தா என்னவெல்லாமோ ஆணி அடிச்சி அதுல படங்க்காட்டிகிட்டு இருக்காய்ங்க அடிக்கடி வந்துபோங்கப்பூ

Unknown said...

விடாது கருப்புவுக்கு நான் பேரு தந்தனா என்னாங்க கரு.மூர்த்தி ஒன்னுமே பிரியலையே இந்த அணைஞ்ச குச்சி தானா அந்த அணலுக்கு ஈடுகொடுக்கும்?

Unknown said...

விடாது கருப்புவுக்கு நான் பேரு தந்தனா என்னாங்க கரு.மூர்த்தி ஒன்னுமே பிரியலையே இந்த அணைஞ்ச குச்சி தானா அந்த அணலுக்கு ஈடுகொடுக்கும்?

Anonymous said...

நீங்கள்தானே சென்ற முறை வி.கவுக்கு தமிழ்மணம் தடை சொன்ன போது அந்த தளாத்தை நாந்தான் இனி நடத்த போகிறேன் என்று பொய் சொன்னது ?

Unknown said...

அய்யா கரு.மூர்த்தி இங்க பதிவு சம்மந்தமா பேசுங்க இல்லைன்னா இங்க வாங்க நான் கூகில் சாட்டில் இருக்கேன் பேசிக்கலாம் ஏற்கனவெ முப்பது நாப்பதுன்னு எல்லைபோட்றாய்ங்க நீங்க வேற வற்றீங்களா?

mahendhiranp@gmail.com

Anonymous said...

கண்ணா இங்க பாரு செல்லம்

//ஜயராமன் said...
பொன்ஸ் அவர்களே,

இப்போதுதான் தங்களின் இந்த பதிவை பார்த்தேன். முன்பே மிஸ் பண்ணி விட்டோமே என்று வருத்தமாய் இருக்கிறது. ஆனால், அதனால் என்ன!!

பொட்டில் அடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.

நீங்கள் முன்பே என் குறித்து சொன்ன "இரட்டைத்தனம்" பற்றி இதற்கு மேல் பாந்தமாய் பதிவு போட முடியாது. தெளிவாய் இருக்கிறது.

மேலும், நம் இணைய நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டிய பல இழிகுணங்களான அரசியல்வாதித்தனம், மலிவு அரசியல், பார்ப்பனீயம், மட்டையடித்தனம் முதலிய பல விஷங்களையும் என்னிடம் நான் தவறாமல் உணர்கிறேன்.

நீங்கள் என்னை விட வயதில் மிகவும் சிறியவராக இருந்தாலும் நேர்மையிலும், உண்மையிலும் மிகவும் உயர்ந்து குருவானீர்கள்.

தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஒரு சாப விமோசனம் பெற்றதுபோல் உணர்கிறேன். நிறைவாய் இருக்கிறது.

தமிழ்மணத்தில் இனி பதிவு என்று மேலும் குப்பை போடுவதையோ, எதிலும் பின்னூட்டம் இட்டு அரசியல் இரட்டைத்தனம் பண்ணுவதையோ இனி நான் செய்யமாட்டேன் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.

தமிழ்மணத்தில் இனி விஷம் இன்றி மேலும் மணம் வீசும் என்று அறிந்து மகிழ்கிறேன்.

நன்றி


Wednesday, November 22, 2006 10:00:00 AM //

உங்கள் நண்பன்(சரா) said...

மகி உன்னை நினைச்சா சிரிப்பானா வருது! பாவம் நீயே இன்னைக்குத்தான் நெம்பநாள் கழிச்சு தமிழ்மணத்தின் பக்கம் வந்திருக்க! இங்க பாத்தியா என்னன்ன நடக்குது நடந்ததுனு! இன்னும் ஒரு வாரத்துக்கு உனக்கு ஒன்னுமே புரியாது! நாங்களும் அப்படித்தான் வண்டிய ஓட்டுறோம்!

Anonymous said...

அப்டியே இதையும் ஒரு பார்வை...

கொழந்த மாதிரி மொகத்த வச்சிகிட்ட்டு....

//ஜயராமன் said...
திரு அவர்களே,

////

அடுத்ததாக படம் எடுக்க தயங்கியவர்களது கருத்தின் நேர்மை பற்றி ஜயராமன் என்கிற பதிவர் தனது பின்னூட்டம் வழி எழுப்பிய கேள்வி ////

படம் போட்டுக்கொள்வதோ இல்லையோ பிரச்சனையில்லை. இதை ஏற்கனவே நான் பாலபாரதி பதிவில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.

நன்றி

11/21/2006 05:56:00 PM
//

பிளாக்கர் சொதப்பலால் அனானியாக தி.ராஸ்கோலு

அருண்மொழி said...

மகேந்திரன்,

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதை படிக்கும் ....... தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

அண்ணன் அருண்மொழி சொன்னதை வழிமொழிகிறேன்.. மிஸ்டர் ஜெயராமனே நேரில் வந்து எங்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டலாம். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்..

அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...

உண்மைத் தமிழன் உங்கள் கழுத்தில் போட இங்கே வந்தா கூவவேண்டும் :)

நாமக்கல் சிபி said...

விவகாரமான விஷயத்தோட எப்பவுமே தலை காட்டுவீரா?

வாருமய்யா வாரும்!

Unknown said...

-ஹி ஹி எனக்கு இது பழகிப்போச்சுங்க சிபி..... பின்ன என்னங்க ராமனை பாத்து எல்லோரும் நல்லவன்னுல்ல சொன்னாங்க நானோ ஒரு நாத்திகவாதி பொறுக்குமா?
:)))

லக்கிலுக் said...

உங்களை சுடரேத்த இங்கே கூப்பிட்டிருக்கேன்.

http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_13.html

கருப்பு said...
This comment has been removed by a blog administrator.
லக்கிலுக் said...

பதிவை விட பின்னூட்டங்கள் கிழுமாத்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் எப்பவுமே சூப்பராக இருக்கும் :-))))

ILA (a) இளா said...

//இராவணனிடம் வீரவசனம் //
எல்லாம் சரி, இதுதான் கொஞ்சம் ஓவரு. நல்ல கதையமப்பு- கம்பரை சொன்னேங்க

மாசிலா said...

த்சூ! இவ்ளோதானா? நான் என்னமோ ஆபாசம்னு பாத்த உடன், அவுத்து போட்டுட்டு ஆடுறானோ என நினெச்சேன். தப்பு தப்பு. இதுக்கு பேரு ஆபாசம் இல்ல சாமி, அயோக்கியத்தனம். மகேந்திரன், உங்கள யாரு இந்த மாதிரி அசிங்கமான கதையெல்லாம் படிக்க சொன்னது?

Santhosh said...

மகி வந்த உடனே அடிச்சி ஆட ஆரம்பிச்சிடிங்க போல. நிறைய மேட்டரு புரியாம இருந்தது இப்ப புரிய ஆரம்பிச்சி இருக்கு ஆனாலும் புரியாத மாதிரி இருக்கு.